சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிட கூடிய, கடலை மாவில் அசத்தலான பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பூரி என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், கடலை மாவில் அசத்தலான பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து, பூரி பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த மாவுகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதை பொரிக்க எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…