கொய்யாப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். கொய்யா பழம் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
இது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் கொய்யாப்பழத்தை (Guava Fruit) வைத்து செய்யக்கூடிய வித்தியாசமான ஜூஸ் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் கொய்யாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு மிக்ஸியில் வெட்டிய கொய்யாப்பழத்தை போட்டு, பால், நாட்டு சக்கரை இவற்றை கலந்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின் அரைத்த கலவையை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டம்ளரில் வடிகட்டி வைத்துள்ள கலவையில், நடுங்கி வைத்துள்ள பாதாமை தூவி குடித்தால் சுவையாக இருக்கும். கொய்யாப்பழத்தை இதுவரை நாம் சாதாரணமாகவோ அல்லது தூள் தூவியோ சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் வித்தியாசமான முறையில் இவ்வாறு சாப்பிடும்போது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…