Banana halwa-இனிப்பு வகைகளில் அல்வா ஒரு தனி இடம் பிடித்துள்ளது .அல்வா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு பண்டம், அதிலும் வாழைப்பழத்தை வைத்து செய்தால் இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.. தேவையான பொருட்கள்: வாழைப்பழம் =3 சோளமாவு =2ஸ்பூன் சர்க்கரை =1 கப் நெய் =கால் கப் முந்திரி =10-15 செய்முறை: வாழைப்பழம் மற்றும் கான்பிளவர் மாவை கால் கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். […]
பொதுவாக நாம் காய்கறி சூப், கீரை சூப், ஆட்டுக்கால் சூப் போன்றவைகளை செய்து ருசித்து இருப்போம் ஆனால் இன்று ஒரு கிழங்கை வைத்து அதே ஆட்டுக்கால் சுவையில் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம். முடவாட்டுக்கால் கிழங்கு: இந்த முடவாட்டுக்கால் கிழங்கு ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலை பிரதேசங்களில் பாறைகளுக்கு இடையில் விளையக்கூடியது. மேலும் இது 15 டிகிரி குளிர்ச்சியில் தான் விளையும்.பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போல இருக்கும் . தேவையான பொருட்கள்: முடவாட்டுக்கால் கிழங்கு =1 kg […]
முட்டையை வைத்து நாம் பல ரெசிபிகள் செய்திருந்தாலும் முட்டை பப்ஸ் என்றால் கடைகளில் தான் வாங்கி ருசித்து இருப்போம் ஆனால் வீட்டிலேயே மிக சுலபமாக செய்யலாம் அது எப்படின்னு இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: முட்டை =2 மைதா =300கிராம் பெரிய வெங்காயம் =2 இஞ்சி பூண்டு பேஸ்ட் =1ஸ்பூன் சோம்பு =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் மல்லித்தூள் =1/2 ஸ்பூன் கரம் மசாலா =1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன் […]
கொள்ளு பயிரை வைத்து ரசம், குழம்பு, சட்னி என பல வகைகளில் ருசித்திருப்போம். இன்று கொள்ளு பயிறு வடை எவ்வாறு செய்வது என்பது பற்றி இப் பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் கொள்ளு =400 கிராம் இஞ்சி =2 இன்ச் பூண்டு =15 பள்ளு சோம்பு =1 ஸ்பூன் பட்டை =1 பெருங்காயத்தூள் =1 ஸ்பூன் சின்ன வெங்காயம் =150 கிராம் கருவேப்பிலை தேவையானவை உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் பொறிக்க தேவையான அளவு செய்முறை கொள்ளு பயிரை […]
பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான பிரச்சினை தொப்பை தான். அடிவயிற்றுப் பகுதியில் தங்கிய கொழுப்பு காரணமாக தொப்பை ஏற்படுகிறது. இந்த கொழுப்பை குறைப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பலர் மருந்துகளை எடுத்து கொள்கின்றனர். சிலர் இயற்கையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் தான். ஆனால் அதே சமயம் தொப்பையை குறைப்பதற்கு உணவு முறைகளிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இன்று நாம் தொப்பையை […]
முட்டையை வைத்து பொரியல், அவியல், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து இருப்போம், இன்று முட்டையை 65 முறையில் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருட்கள் முட்டை =5 மிளகுத்தூள் =கால் ஸ்பூன் மிளகாய் தூள் =1ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் =1ஸ்பூன் மஞ்சள்தூள் =கால் ஸ்பூன் சோளமாவு =1ஸ்பூன் கரம் மசாலா =1ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் எலுமிச்சை பாதியளவு அரிசிமாவு =1ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு சிறிதளவு செய்முறை ஒரு […]
பிரியாணி என்றாலே சீரக சம்பா பிரியாணி ,பாஸ்மதிஅரிசி பிரியாணிகளை தாம் நாம் ருசித்திருப்போம் . ஆனால் இன்று சேமியாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்றும் சேமியா குலையாமல் தனித்தனியாக வர என்ன செய்வது என்றும் இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் சேமியா =1 பாக்கெட் சிக்கன்=150 g பெரிய வெங்காயம் =2 தக்காளி =2 பச்சை மிளகாய் =3 இஞ்சி பூண்டு பேஸ்ட் =3/4 ஸ்பூன் பட்டை =1 இன்ச் பிரியாணி இலை =1 கிராம்பு […]
தை திருநாள் அன்று பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு உள்ளதோ அதே அளவிற்கு கரும்பிற்க்கும் சிறப்பு உண்டு. கரும்புச்சாறு ஜூஸ் நாம் அனைவருமே குடித்திருப்போம் அந்த வகையில் கரும்பை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் கரும்பு சாறு =2 கப் சோளமாவு =2 ஸ்பூன் முந்திரி =கால் கப் நாட்டு சக்கரை =3 ஸ்பூன் உப்பு ஒரு சிட்டிகை ஏலக்காய் =கால் ஸ்பூன் செய்முறை கரும்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி […]
காலை எழுந்ததும் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் வரும் குழப்பங்களில் ஒன்று லஞ்சுக்கு என்ன செய்வது என்றுதான், இனிமே அதைப் பற்றி யோசிக்க வேண்டாம், பருப்பை வைத்து நாம் காலம் காலமாக சாம்பார் மட்டுமே செய்து வருகிறோம் ஆனால் இன்று அந்த பருப்பை வைத்து பருப்பு பொடி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் கடலை பருப்பு =2 ஸ்பூன் துவரம் பருப்பு= 2 ஸ்பூன் உளுந்து =1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் =6 கருவேப்பிலை =சிறிதளவு […]
குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த மஞ்சள் பூசணிக்காயை வைத்து நாம் பொரியல், குழம்பு ,பச்சடி என்ன செய்து ருசித்திருப்போம். அந்த வகையில் இன்று மஞ்சள் பூசணிக்காயை வைத்து கிரேவி செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள் மஞ்சள் பூசணி =அரை கிலோ வறுத்த வேர்க்கடலை =100 கி தேங்காய்= அரை மூடி காய்ந்த மிளகாய் =5 பெரிய வெங்காயம் =1 மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் மல்லித்தூள்= அரை ஸ்பூன் கருவேப்பிலை […]
நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது, ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக் காய் தான் இதை அப்படியே கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் ஆனால் இந்த மாதிரி மிட்டாய் போன்று செய்து கொடுத்துப் பாருங்கள் அப்புறம் வேண்டான்னு சொல்ல மாட்டர்கள்.இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்லும் நிலைமை ஏற்படாது . வாங்க எப்படி செய்றதுன்னு பாப்போம். தேவையான பொருட்கள் நெல்லிக்காய்= 350 கிராம் இஞ்சி= ஒரு துண்டு வெல்லம் = தேவையான அளவு நெய்= ஒரு […]
பொதுவாக நாம் நமது வீடுகளில் குழந்தைகளுக்கு உணவு செய்து கொடுப்பது என்றாலே என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பதுண்டு. ஆனால், நாம் குழந்தைகளுக்கு கடைகளில் மிகவும் எளிதாக உணவை வாங்கி கொடுத்து விடுகிறோம். நாம் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய உணவை வீட்டில் செய்து கொடுப்பது தான் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். தற்போது இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய அசத்தலான பால்கோவா கொழுக்கட்டை ரெசிபி பற்றி பார்ப்போம். தேவையானவை வெல்லம் – அரைக்கப் தேங்காய் துருவல் […]
நாம் நமது வீடுகளில் கேரட்டை வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என பல வகையில் சமையல்களை செய்திருப்போம். தற்போது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கேரட்டை வைத்து வித்தியாசமான, குழந்தைகளுக்கு பிடித்த ஒரு அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேரட் – அரை கிலோ பால் – அரை கப் சீனி – அரை கப் நெய் – 1 ஸ்பூன் முந்திரி – 5 ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு […]
இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் எந்த மரம் இல்லையென்றாலும், முருங்கை மரம் காணப்படும். இந்த முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே நாம் பயன்படுத்தக்கூடியது ஆகும். முருங்கை மரத்தின் இலை, தண்டு, வேர், பூ, காய் என அனைத்திலுமே வைட்டமின்கள, தாதுக்கள், ஆண்டிஆக்சிடென்ட்கள் என பல சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில், முருங்கை கீரையை வைத்து சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை துவரம்பருப்பு – 100 கிராம் பூண்டு – 20 பல் பெருங்காய தூள் […]
தீபாவளி பண்டிகைக்கு சுவையான அதிரசம் செய்யும் முறை. பண்டிகை நாட்கள் என்றாலே நமது வீடுகளில் வகைவகையான பலகாரங்களை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தற்போது இந்த பதிவில் அசத்தலான மொறு மொறு என அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் வெல்லம் – 2 கப் நெய் – ஒரு ஸ்பூன் […]
கரி குழம்பு போல காளான் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே அசைவம் என்றால் அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். வீட்டில் மசாலா பொருட்களின் வாசனை வந்து விட்டாலே குழந்தைகள் ஓடிவந்து அம்மாவிடம் இன்று என்ன குழம்பு என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு கறி குழம்பு மேல் விருப்பம் இருக்கும். நீங்கள் கறி குழம்பு வைக்கிறீர்கள் என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்ன இன்று கறி குழம்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அந்த […]
சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வைட்டமின்கள் முக்கியம். வைட்டமின்களின் சிறந்த ஆதாரம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆகும். வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு அமைப்பு, செல் செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. வைட்டமின் ஈ தோலில் ஏற்படும் புற ஊதா கதிர்வீச்சைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் குறைப்பதற்கும், அல்சைமர் நோயின் லேசான மற்றும் மிதமான வளர்ச்சியைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் ஈ இரத்த நாளங்களை […]
சிக்கன் பிடித்தவர்கள் நிச்சயமாக இதுபோன்று சிக்கன் பிரட்டல் ஒருமுறை செய்து பாருங்கள். இந்த காலங்களில் பலரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது அசைவ உணவுகளை தான். அதிலும் குறிப்பாக சிக்கன் வறுவல் என்றாலே குழந்தைகள், பெரியவர், வேலை பார்ப்பவர்கள் என அனைவருக்குமே பிடித்த ஒரு உணவாக சிக்கன் இருந்து வருகிறது. உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் இதுபோன்ற ஒரு சிக்கன் பிரட்டலை மறக்காமல் செய்து பாருங்கள். ஒரு முறை செய்தாலே இந்த சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது. […]