துவரம் பருப்பு வடை -ரேசன் கடை துவரம் பருப்பில் வடை செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: ரேஷன் துவரம் பருப்பு =400கிராம் வெங்காயம் =4 பச்சைமிளகாய் =4 இஞ்சி =1 இன்ச் பூண்டு =7 பள்ளு முருங்கை கீரை =சிறிதளவு கொத்தமல்லி இலை =சிறிதளவு சோம்பு =1 ஸ்பூன் பெருங்காயம் =1/2 ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒன்றை மணி நேரம் […]
வெண்டைக்காய் -வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம் . தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் =கால் கிலோ வெங்காயம் =2 பச்சைமிளகாய் =3 தக்காளி =4 இஞ்சிபூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் சீரகம் =1/2 ஸ்பூன் சீரகத்தூள் =1/2 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் காஸ்மீர் மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் தயிர் =கால் கப் எண்ணெய் =6 கொத்தமல்லி இலை சிறிதளவு […]
முருங்கைக்காய்– முருங்கைக்காய் சாம்பார் பொடி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு =3 ஸ்பூன் கடலைப்பருப்பு =3 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் மிளகு =1 ஸ்பூன் மல்லி =1 ஸ்பூன் பூண்டு =10 பள்ளு காய்ந்த மிளகாய் =6 மஞ்சள் தூள் =1 ஸ்பூன் பெருங்காயம் =1 ஸ்பூன் முருங்கை காய் =20-25 செய்முறை: முருங்கைக்காயை தோலை நீக்கி அதில் உள்ள சதை மற்றும் விதை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். […]
வடகறி -வடகறி செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள் : கடலை பருப்பு =200கி இஞ்சி =1 துண்டு பூண்டு =8 பள்ளு பெரிய வெங்காயம் =2 தக்காளி =3 பச்சைமிளகாய் =2 சோம்பு =1 ஸ்பூன் பட்டை =2 துண்டு கிராம்பு =4 சீரகம் =1/2 ஸ்பூன் மிளகாய்தூள் =1 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் மஞ்சள் தூள் =1 ஸ்பூன் எண்ணெய்=4 ஸ்பூன் செய்முறை: […]
கொத்தமல்லி- கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: கொத்தமல்லி இலைகள் =1 கட்டு சின்ன வெங்காயம் =25 பெருங்காயம் =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் புளி =எலுமிச்சை அளவு நல்லண்ணெய் =8 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் புளியும் பெருங்காயமும் சேர்த்து […]
இட்லி மஞ்சூரியன் -இட்லியை வைத்து மஞ்சுரியன் செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம். தேவையான பொருள்கள்: இட்லி =6 குடமிளகாய் =1-2 பெரிய வெங்காயம் =2 பச்சைமிளகாய் =4 பூண்டு =8 பள்ளு கொத்தமல்லி இலை =சிறிதளவு சிகப்பு மிளகாய் சாஸ் =2 ஸ்பூன் சோயா சாஸ் =1/2 ஸ்பூன் தக்காளி சாஸ் =2 ஸ்பூன் எண்ணெய்=தேவைக்கேற்ப சோளமாவு =1/2 ஸ்பூன் செய்முறை: முதலில் இட்லியை சிறிது சிறிதாக க்யூப் வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் […]
Ice cream-வீட்டிலேயே வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: பால் =அரை லிட்டர் சர்க்கரை =கால் கப் சோளமாவு =2 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் அல்லது ஏலக்காய் தூள் =1/2 ஸ்பூன் செய்முறை: முதலில் பாலை கொதிக்க வைக்கவும் பிறகு சோள மாவுடன் சிறிதளவு பால் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொதிக்கும் பாலில் சேர்த்து கிளறவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கைவிடாமல் கிளறினால் தான் கட்டியாகாமல் இருக்கும். […]
ஜவ்வரிசி -ஆறு மாத குழந்தையின் உடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசி பீட்ரூட் பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி =2 ஸ்பூன் பீட்ரூட் =1 சிறியது வெல்லம் =1 ஸ்பூன் தேங்காய் பால் =கால் டம்ளர் ஏலக்காய் =1 செய்முறை: ஜவ்வரிசியை இரு முறை கழுவி விட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும், பிறகு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரும் ஏலக்காயும் சேர்த்து வேக வைக்கவும். பீட்ரூட்டை […]
வாழைக்காய் -வாழைக்காய் வைத்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: வாழைக்காய் =3 துவரம்பருப்பு =1 ஸ்பூன் மிளகு =2 ஸ்பூன் தனியா =1/2 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் சோம்பு =1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் =2 சின்ன வெங்காயம் =10 பூண்டு =4 பள்ளு துருவிய தேங்காய் =3 ஸ்பூன் கொத்தமல்லி இலை சிறிதளவு நல்லண்ணெய் =5 ஸ்பூன் செய்முறை: வாழைக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி தோலுடன் வேகவைத்து கொள்ளவும். […]
Chilli chappathi-சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் அதை வீணாக்காமல் சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி =5 பெரிய வெங்காயம் =2 தக்காளி =3 பச்சை மிளகாய் =3 இஞ்சி பூண்டு விழுது =1 ஸ்பூன் காஸ்மீர் மிளகாய் தூள் =2 மிளகாய் தூள் =2 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் மல்லி தூள் =2 ஸ்பூன் கொத்தமல்லி இல்லை =சிறிதளவு எண்ணெய் =6 ஸ்பூன் செய்முறை: முதலில் சப்பாத்தியை […]
Barley soup-பார்லி சூப் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: பார்லி =6 ஸ்பூன் பூண்டு =4 கேரட் =சிறிதளவு பீன்ஸ் =சிறிதளவு சீரகம் =1/2 ஸ்பூன் கொத்தமல்லி இலை மிளகு தூள் =1 ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் சின்ன வெங்காயம் =6 செய்முறை: பார்லியை உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு […]
Mango recipe-மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவூரும் என்று தான் சொல்லணும். அதனால்தான் முக்கனிகளில் முதல் கனி மாங்காயை வைத்துள்ளார்கள் . இந்த மாங்காயை வைத்து நாம் பச்சடி, சாலட் ,குழம்பு போன்ற வகைகளில் செய்து ருசித்திருப்போம், இன்று மாங்காயை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருள்கள்: பச்சை மாங்காய் =1 பெரியது வெந்தயம் =1/2 ஸ்பூன் கடலை பருப்பு =2 ஸ்பூன் துவரம் பருப்பு =2 ஸ்பூன் வரமிளகாய் =7-8 எண்ணெய் […]
Kulfi ice-கோடை காலம் துவங்கி விட்டாலே நம் நாவறட்சியை போக்க தொண்டைக்கு இதமாக குளுகுளுவென ஐஸ்கிரீம்களையும்,குல்பிகளையும் தேடி ஓடுவோம் . இனிமேல் வீட்டிலேயே சூப்பரா குல்பி செய்யலாம்.அதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் . தேவையான பொருட்கள்: ரஸ்க் =6 கெட்டியான பால் =300 ml சர்க்கரை =100கிராம் ஏலக்காய் =3 பாதம் பிஸ்தா =தேவையான அளவு ஐஸ் குச்சி =5 செய்முறை: ரஸ்கை இரண்டும் மூன்றாக உடைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சர்க்கரை ஏலக்காய் ஆகியவற்றையும் […]
Aval recipe-அவலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அவல் உடல் எடை குறைப்பில் முக்கிய உணவாகும் . இந்த பதிவில் அவலை வைத்து பர்பி செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருட்கள்: அவல்=2 கப் வெல்லம் =முக்கால் கப் ஏலக்காய் =2 நெய்=1 ஸ்பூன் தேங்காய் துருவல் =கால் கப் வேர்க்கடலை =4 ஸ்பூன் செய்முறை: அவல் மற்றும் ஏலக்காயை மிதமான தீயில் மொறுமொறுவென வறுத்து எடுக்கவும். பிறகு சூடு ஆறியதும் அதனை நைசாக […]
Mathi Fish : நம் எல்லாருக்கும் மத்தி மீன் அதாவது நமக்கெல்லாம் சாளை மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் அதற்கு கரணம் அந்த மீனின் சுவை தான். தமிழ் நாட்டிலும், நமக்கு அடுத்துள்ள கேரளத்திலும் இந்த மத்தி மீன் குழம்பை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் நம் ஊரை விட கேரளத்தில் இந்த மத்தி மீன் கறியை மிக காரத்துடன் வைப்பார்கள். தற்போது, கேரளாவில் செய்யும் அந்த காரமான மத்தி மீன் கறியை பற்றியும் அதன் பயன்களையும் […]
Biriyani masala-பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு நாவூரும் , அந்த அளவுக்கு பிரியாணி பிரியர்கள் ஏராளம் .பிரியாணிக்கு சுவை கொடுப்பதே அதில் சேர்க்கும் மசாலா தான். அந்த மசாலாவை எப்படி செய்வது என இப்பதிவில் பார்ப்போம். மசாலா பொருட்கள் தேர்ந்தெடுக்கும் முறை: ஏலக்காயை நாம் வாங்கும் போது அதை உடைத்துப் அதில் ஆறிலிருந்து ஏழு விதைகள் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். கிராம்பு வாங்கும்போது அது உடையாமலும் அதில் பூவோடும் இருக்குமாறு பார்த்து வாங்க […]
ரம்ஜான் ஸ்பெஷலாக பாய் வீட்டு பிரியாணி செய்யும் முறை. பிரியாணி- குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிரியாணி என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். பிரியாணி என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அதிலும் பாய் வீட்டு பிரியாணி என்பது சற்று சிறப்பானதாக தான் கருதப்படுகிறது. எல்லா பிரியாணிகளையும் மக்கள் விரும்பினாலும் பாய்விட்டு பிரியாணியை விசேஷமான முறையில் விரும்புவதுண்டு. பொதுவாக […]
பிரட் சில்லி -பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காலை உணவு என்றால் பிரட்டு தான் ,ஏனென்றால் இது சாப்பிடுவதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருப்பதால் அதிக பேர் விரும்புகிறார்கள். பிரட்டை வைத்து பிரட் ரோஸ்ட், பிரட் ரோல் போன்றவற்றை செய்து ருசித்திருப்போம். அந்த வகையில்இன்று பிரட்டை வைத்து பிரட் சில்லி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: பிரட் =6 குடைமிளகாய் =1 வெங்காயம் =2 […]
பட்டாணி குருமா -பயிறு வகைகளில் பட்டாணி ஒரு தனி இடம் பிடித்துள்ளது எனலாம். பட்டாணி இரண்டு வகையில் உள்ளது. ஒன்று பச்சை பட்டாணி மற்றொன்று பச்சை பட்டாணி பதப்படுத்தி கிடைக்கக் கூடிய உலர்ந்த பட்டாணி. இந்த பட்டாணி சமையலில் பல வகைகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சாலட் வகைகள் அவியல், பிரியாணி, குருமா என்று செய்து ருசித்திருப்போம் . அசைவ சுவையில் குருமா எவ்வாறு செய்வது என பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: பட்டாணி =250 கி தேங்காய் […]
கார கடலை – நம் அனைவரது சமையலறையிலும் உள்ள ஒரு முக்கியமான உணவுப்பொருள் கடலைப்பருப்பு. இந்த கடலைப் பருப்பைக் கொண்டு பருப்பு வடை செய்யவும் பல வகை தாளிப்புகளிலேயே பயன்படுகிறது. அது மட்டுமில்லாமல் சரும பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய பொருளாக இந்த கடலைப்பருப்பு உள்ளது. இந்த கடலைப் பருப்பை வைத்து மொறு மொறுவென காரக்கடலை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் கடலை பருப்பு =250 கி பூண்டு =10 பள்ளு எண்ணெய் […]