பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1 கப் வெல்லம் =முக்கால் கப் ஏலக்காய் =3 தேங்காய் பால் =அரை கப் உப்பு =1 சிட்டிகை நெய் =1 ஸ்பூன் செய்முறை: முதலில் மாவை சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உப்பு மற்றும் நெய் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து கிளறி விடவும் ,சப்பாத்தி மாவு […]
கம்மங்கூழ் -கம்மங்கூழை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே கம்பங்கூழ் தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் இன்று கிடைப்பதற்கு அரிதானதாகவும், தள்ளுவண்டி கடையிலும் வாங்கி சாப்பிடுகிறோம். கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை குறைக்கவும் ,உடல் எடை குறைக்கவும் கம்மங்கூழ் சிறந்த உணவாகும். மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கூழை மட்டுமே முழு நேர உணவாக கொடுத்து […]
பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் தினமும் சேர்த்து கொண்டோம் என்றால் ரத்த சோகை வராமல் பாதுகாத்து கொள்ளலாம் .உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும் .இதை ரசம் செய்து கொடுக்கும் போது கலர்புல்லான ரசத்தை குழந்தைகளும் விரும்பு சாப்பிடுவார்கள் . தேவையான பொருள்கள்: பீட்ரூட் =1 மிளகு =அரை ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் சோம்பு =1 ஸ்பூன் பூண்டு =10 […]
Adai Dosa Recipe-அரிசி ஊற வைக்காமலே ரவையை வைத்து அடை தோசை செய்வது எப்படி என பதிவில் பார்க்கலாம். தேவையான பொருள்கள்: ரவை =1 கப் பச்சரிசி மாவு =அரை கப் காய்ந்த மிளகாய் =4-5 சோம்பு =1 ஸ்பூன் சின்ன வெங்காயம் =5 கேரட் =1 [பெரியது ] பெரிய வெங்காயம் =2 கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு செய்முறை: சோம்பு ,காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். […]
குழாய் புட்டு – குழாய் புட்டு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு =250 கிராம் நெய் =2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை =தேவையான அளவு தேங்காய் =அரைமூடி [துருவியது ] ஏலக்காய் =கால் ஸ்பூன் ஸ்பூன் செய்முறை: மாவை சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து புட்டு போல கலந்து கொள்ளவும். பிறகு அதை இட்லி பாத்திரத்தில் துணியை நனைத்து அதன் மீது மாவை சேர்த்து மேலே […]
Special tea-நீங்கள் போடும் டீயின் மணம் , நிறம் ,சுவை எல்லாம் சரியாக வர இது போல செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பால் =2 கப் தண்ணீர் =2, 1/2 கப் டீ தூள் =3 ஸ்பூன் சர்க்கரை =தேவையான அளவு இஞ்சி = 1 துண்டு ஏலக்காய் =4 செய்முறை: இரண்டரை கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இஞ்சி மற்றும் ஏலக்காயை நன்கு தட்டி கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சியையும் ஏலக்காயையும் மிக்ஸியில் […]
ரவா உப்புமா- ரவை உப்புமா உதிரியாக வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: ரவை =கால் கிலோ [1 கப் ] எண்ணெய் =5 ஸ்பூன் வெங்காயம் =2 பச்சை மிளகாய் =3 கடலை பருப்பு =1 ஸ்பூன் கடுகு =1/2 ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து முதலில் லேசாக வறுக்கவும் .பிறகு அதில் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன் நிறமாக வரும் […]
மாங்காய் பச்சடி – தமிழ் புத்தாண்டு அன்று அவசியம் செய்ய வேண்டிய அறுசுவை பச்சடி செய்வது எப்படி என காணலாம். தேவையான பொருட்கள்: மாங்காய் =350 கிராம் வெல்லம் =150-200 கிராம் எண்ணெய் =3 ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு பச்சை மிளகாய் =1 காய்ந்த மிளகாய் =2 மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் பெருங்காய தூள் =அரை ஸ்பூன் வேப்பம் பூ =6-7 செய்முறை: ஒரு பாத்திரத்தில் […]
Egg pepper fry-முட்டை மிளகு வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: முட்டை =4 எண்ணெய் =4 ஸ்பூன் பெரிய வெங்காயம் =3 தக்காளி =2 மிளகு தூள் =1 அரை ஸ்பூன் மிளகாய் தூள் =கால் ஸ்பூன் மல்லித்தூள் =அரை ஸ்பூன் மஞ்சள் தூள் =கால் ஸ்பூன் பூண்டு =4 பள்ளு சீரக தூள் =1/2 ஸ்பூன் செய்முறை: முட்டையை வேகவைத்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். […]
Mutton Kurma: ரம்ஜான் பண்டிகை வந்தாச்சு…வழக்கமாக ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் வீடுகளில் அறுசுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள். குறிப்பாக இந்நாளில் மட்டன் தான் அதிகம் சமைப்பார்கள். நம்ம இப்போது பிரியாணிக்கு ஏற்ற சுவையான மட்டன் குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் மட்டன் 1 kg கிராம்பு = 7-8 இலவங்கப்பட்டை = 2 மிளகுத்தூள் = 1 -1/2 ஏலக்காய் = 3 முந்திரி பருப்பு […]
சால்னா –மதுரை ஸ்பெஷல் சால்னா செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : எண்ணெய் =4 ஸ்பூன் பட்டை =2,கிராம்பு=4,பிரியாணி இலை =2,ஏலக்காய் =2 சோம்பு =1 ஸ்பூன் முந்திரி =10 கசகசா =1 ஸ்பூன் சின்ன வெங்காயம் =10 பெரிய வெங்காயம் =3 தக்காளி=3 புதினா =அரை கைப்பிடி கொத்தமல்லி இலை சிறிதளவு தேங்காய் =அரை மூடி வெல்லம் =அரை ஸ்பூன் மிளகாய் தூள் =2 ஸ்பூன் மல்லித்தூள் =1 ஸ்பூன் […]
Nannari Sarbath : கோடை காலத்தில் நாம் எல்லாரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் தான் நன்னாரி சர்பத், அந்த நன்னாரி சர்பத்தை தினம் குடிப்பதால் உடலில் ஏற்பட கூடிய சில நோய்கள் வாராது. அதை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். கோடை காலத்தில் பருகுவதற்கு சில நேரங்களில் நமது வீட்டில் உள்ள பிரிட்ஜ்ஜில் ஐஸ்தண்ணீர் வைத்து அதை நாம் குடித்து வருவோம். இன்னும் சில நேரங்களில் வெளியில் சென்றால் நாம் ஏதாவது ஜுஸ் கடையில் […]
நோன்பு கஞ்சி -நோன்பு கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: அரிசி =1 கப் பாசி பருப்பு =1/2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் =அரை ஸ்பூன் வெங்காயம் =1 தக்காளி =1 பச்சை மிளகாய் =2 நெய் =1 ஸ்பூன் எண்ணெய் =1ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் வெந்தயம் =1/2 ஸ்பூன் துருவிய தேங்காய் =5 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் சிறிதளவு பட்டை =அரை இன்ச் ,கிராம்பு =2 செய்முறை: […]
Nungu Milk Sorbet: நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் சின்னம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடியது நுங்கு. இப்பொது அடிக்கிற இந்த கோடை வெயிலுக்கு அதிகமாக கிடைக்கும் நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நுங்கு துண்டு – 10 இளநீர் வழுக்கைத் துண்டுகள் எலுமிச்சை சாறு […]
Brinjal gravy-பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் =5-6 வேர்க்கடலை =4 ஸ்பூன் [வருத்தது ] வெள்ளை எள்ளு =2 ஸ்பூன் வெந்தயம் =அரை ஸ்பூன் கடுகு,சீரகம் ,மிளகு =அரை அரை ஸ்பூன் எண்ணெய் =5 -6ஸ்பூன் வெல்லம் =அரை ஸ்பூன் வெங்காயம் =2 தக்காளி =2 பச்சை மிளகாய்= 2 மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை […]
Chicken Biriyani -குக்கரில் பிரியாணி குழையாமல் இருக்கவும் ,பிரியாணி சுவையாக இருக்கவும் எப்படி செய்யலாம் என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் =அரை கிலோ அரிசி =2 கப் [அரைகிலோ ] சின்ன வெங்காயம் =10 தக்காளி =6 இஞ்சி பூண்டு விழுது =3 ஸ்பூன் பச்சை மிளகாய் =2 நெய் =3 ஸ்பூன் எண்ணெய் =150 g தயிர் =2 ஸ்பூன் பிரியாணி பொடி =2 ஸ்பூன் சிக்கன் பொடி =2 ஸ்பூன் பிரியாணி […]
Ice cream-ஐஸ்கிரீம் செய்வதற்கு எந்த ஒரு எஸ்சென்ஸும் இல்லாமல் சப்போட்டாவை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: சப்போட்டா =4 பால் பவுடர் =2 ஸ்பூன் குளிர்ந்த பால் =கால் கப் அல்லது பிரஷ் கிரீம் பால் =கால் கப் சர்க்கரை =கால் கப் செய்முறை : முதலில் கால் கப் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும் .பிறகு அதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக ஆக்கும் போது அதன் […]
பாஸ்தா– மசாலா பாஸ்தா எப்படி செய்வது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: பாஸ்தா =2 கப் வெங்காயம் =1 தக்காளி =3 குடமிளகாய் =பாதியளவு கேரட் =1 பீன்ஸ் =கால் கப் தக்காளி சாஸ் =2 ஸ்பூன் மிளகாய்த்தூள் =1 ஸ்பூன் மல்லி தூள்= 1/2 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் எண்ணெய் =5 ஸ்பூன் பச்சைமிளகாய் =2 இஞ்சி பூண்டு விழுது =1/2 ஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு […]
Hash brown recipe-ஹாஸ் பிரௌன் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு =350 கிராம் =3 கிழங்கு பெரிய வெங்காயம் =2 முட்டை =2 கருவேப்பிலை =சிறிதளவு கொத்தமல்லி இலை =சிறிதளவு கரம்மசாலா =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =2 ஸ்பூன் மிளகு தூள் =கால் ஸ்பூன் எண்ணெய் =தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி, கழுவி கொள்ளவும். அப்போதுதான் அதில் உள்ள வழவழப்பு தன்மை நீங்கி சாப்பிடுவதற்கு […]
முருங்கைக்காய் -முருங்கைக்காயை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் =1 kg நல்லெண்ணெய் =400ml பூண்டு =100கிராம் புளி =200 கிராம் மிளகாய்த்தூள் =100கிராம் வெந்தய பொடி =15 கிராம் கடுகு பொடி =15 கிராம் பெருங்காயம் =20கிராம் செய்முறை: ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள எண்ணெய்யை ஊற்றி அதிலே அரை இன்ச் சைஸ்க்கு முருங்கைக்காயை வெட்டி சேர்த்து 50 சதவீதம் வேக வைக்கவும். பிறகு அதிலே பூண்டு […]