சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற அப்பத்தை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான பொருட்கள்; கோதுமை மாவு =இரண்டு டம்ளர் வெல்லம் = ஒரு டம்ளர் ஏலக்காய்= அரை ஸ்பூன் சோடா உப்பு= கால் ஸ்பூன் எண்ணெய்= தேவையான அளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வெல்லத்தையும் சேர்த்து கொள்ளவும். வெல்லம் கரைந்த பிறகு […]
சென்னை –ஓணம் சத்யா ஸ்பெஷல் பருப்பு கறி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பருப்பு= ஒரு கப் சின்ன வெங்காயம்= 10 பச்சை மிளகாய்= 4 மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்= இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல்= அரை கப் ஸ்பூன் சீரகம் =அரை ஸ்பூன் பூண்டு= 4 பள்ளு வரமிளகாய்= 2 நெய்= ஒரு ஸ்பூன் கடுகு =ஒரு ஸ்பூன். செய்முறை; முதலில் பாசிப்பருப்பை […]
சென்னை- இட்லிக்கு அரிசி ஊற வைத்து அரைக்காமலே இன்ஸ்டண்டாக இட்லி மாவு தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; உளுந்து= ஒரு கப்[ 250 கிராம் அளவு ] அவல் = அரை கப் வெந்தயம் =ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு= மூன்று ஸ்பூன் செய்முறை; உளுந்து மற்றும் அவலை ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்தெடுத்துக் கொள்ளவும். உளுந்து சிவந்து விடக்கூடாது. உளுந்து சூடேறினாலே போதுமானது. இப்போது அவற்றை […]
சென்னை- சளி இருமலுக்கு ஏற்ற மருத்துவ குணமிக்க முள் முருங்கை கீரை வடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி =அரை கப் மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= 2 ஸ்பூன் அரிசி மாவு =2 ஸ்பூன் முள் முருங்கை கீரை= 20 இலைகள் செய்முறை; முதலில் கீரையில் உள்ள காம்பு மற்றும் நரம்புகளை பிரித்தெடுத்து கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் பச்சரிசி, மிளகு, சீரகம், முள் […]
சென்னை- விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சத்தான வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்; பச்சரிசி மாவு அல்லது கொழுக்கட்டை மாவு= 1 கப் வெல்லம் =முக்கால் கப் நெய்= இரண்டு ஸ்பூன் வெள்ளை எள் = அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் =அரை ஸ்பூன் கடலைப்பருப்பு =50 கிராம் தேங்காய் துருவல்= அரை கப் தண்ணீர் =ஒரு கப். செய்முறை; ஒரு பாத்திரத்தில் ஒரு கப் […]
சென்னை- பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம் .. தேவையான பொருட்கள்; பச்சரிசி= ஒரு கப் பாசிப்பருப்பு= கால் கப் தண்ணீர்= 3 கப் வெல்லம் =அரைகப் தேங்காய் துருவல்= அரை கப் ஏலக்காய் =ஒரு ஸ்பூன் செய்முறை; பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இப்போது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும் . ஒரு […]
சென்னை -சட்டுனு ஒரு பிரேக்ஃபாஸ்ட் செய்யணுமா?. அதுக்கு ஜவ்வரிசி கிச்சடிய ச்சூஸ் பண்ணுங்க.. அஞ்சே நிமிஷத்துல பிரேக் பாஸ்ட் ரெடி . ஜவ்வரிசி கிச்சடிக்கு தேவையான பொருட்கள்; பொடி ஜவ்வரிசி= 250 கிராம் எண்ணெய்= 4 ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன் உளுந்து= ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம்= ஒன்று கேரட் =ஒன்று பீன்ஸ் =4 பச்சை மிளகாய்= 3 இஞ்சி =அரை இன்ச் பெருங்காயம்= கால் ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் எலுமிச்சை =ஒரு […]
சென்னை -கொங்கு ஸ்டைலில் சாம்பார் பொடி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; துவரம் பருப்பு= 200 கிராம் கடலை பருப்பு= 200 கிராம் உளுந்தம் பருப்பு= 150 கிராம் சீரகம்= 200 கிராம் வெந்தயம்= 100 கிராம் கடுகு= 100 கிராம் மிளகு= 100 கிராம் அரிசி= 100 கிராம் கருவேப்பிலை= 200 கிராம் மஞ்சள்= 100 கிராம் விரலி உப்பு= சிறிதளவு விளக்கெண்ணெய்= அரை லிட்டர் மல்லி =முக்கால் […]
சென்னை- கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த பதார்த்தங்களில் லட்டு மற்றும் அவல். இதை இரண்டையும் ஒன்றாக்கி அவல் லட்டாக செய்து கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக வைக்கலாம், அவல் லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; அவல் =இரண்டு கப் தேங்காய் துருவல்= கால் கப் வேர்க்கடலை=அரை கப் வெல்லம் =1. 1/2 கப் தண்ணீர்= அரை கப் ஏலக்காய்= 2 நெய்= 4 ஸ்பூன் முந்திரி= தேவையான அளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் அவலை மிதமான தீயில் […]
சென்னை -காரசாரமான அரைச்சு விட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; மல்லி= இரண்டு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் சோம்பு =ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பட்டை= ஒரு துண்டு ஏலக்காய்= 2 கிராம்பு= 4 எண்ணெய் =5-6 ஸ்பூன் இஞ்சி= ஒரு துண்டு தேங்காய் நறுக்கியது= ஒரு கைப்பிடி அளவு தயிர்= கால் கப் தக்காளி =இரண்டு மிளகாய்த்தூள்= மூன்று ஸ்பூன் மஞ்சள் […]
சென்னை- அரிசி உப்புமா சுவையாகவும் உதிரி உதிரியாகவும் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உப்புமா அரைக்க தேவையானவை; பச்சரிசி= ஒரு கப் துவரம் பருப்பு =கால் கப் மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் தாளிக்க தேவையானவை; எண்ணெய் = நான்கு ஸ்பூன் நெய்=இரண்டு ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் உளுந்து =அரை ஸ்பூன் பெருங்காயம் =கால் ஸ்பூன் கருவேப்பிலை= சிறிதளவு தேங்காய்= இரண்டு ஸ்பூன் காய்ந்த மிளகாய் […]
சென்னை – ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ஜவ்வரிசி கேசரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.. தேவையான பொருட்கள்; ஜவ்வரிசி= 2 டம்ளர் தேங்காய் =அரை மூடி நெய்=3 ஸ்பூன் ஏலக்காய்= 5 முந்திரி, திராட்சை =தேவையான அளவு கேசரி பவுடர்= தேவையான அளவு சர்க்கரை= இரண்டு டம்ளர். செய்முறை; முதலில் ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அரை மூடி துருவிய தேங்காயை வைத்து பால் எடுத்து தயார் செய்து கொள்ளவும். […]
சென்னை -இல்லத்தரசிகளே .. டீ போடும் நிமிஷத்தில் இந்தப் பிரட் பக்கோடாவை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.. பிரட் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்; பிரட் =10 துண்டுகள் பெரிய வெங்காயம்= மூன்று பூண்டு= ஏழு இஞ்சி= ஒரு துண்டு அரிசி மாவு =மூன்று ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு பச்சை மிளகாய் =இரண்டு மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா= அரை ஸ்பூன் மஞ்சள் தூள்= கால் ஸ்பூன் எண்ணெய் =தேவையான அளவு செய்முறை; […]
Chennai -கடல் உணவுகளில் ஒன்றானது தான் இறால். இதை எப்படி செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடும் இறால் பிரியர்கள் ஏராளம் .இறாலில் அதிக அளவு வைட்டமின் டி சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த அசைவ உணவை தேர்வு செய்யலாம். கிராமத்து ஸ்டைலில் இறால் செய்யும் முறை; மசாலா அரைக்க தேவையான பொருட்கள்; இறால் =அரை கிலோ இஞ்சி= ஒரு துண்டு பூண்டு =15 பள்ளு சின்ன […]
chicken curry-செட்டிநாடு கைப்பக்குவத்தில் அசத்தலான கோழி குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.. தேவையான பொருட்கள்; சிக்கன்= அரை கிலோ எண்ணெய்= தேவையான அளவு தயிர்= 3 ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் சிக்கன் மசாலா =1 ஸ்பூன் மிளகாய்த்தூள் =அரை ஸ்பூன். தாளிக்க தேவையானவை; இஞ்சி பூண்டு பேஸ்ட் =2 ஸ்பூன் வெங்காயம்= இரண்டு தக்காளி =இரண்டு மசாலா அரைக்க தேவையானவை; பிரிஞ்சி இலை= இரண்டு கிராம்பு= இரண்டு பட்டை= இரண்டு […]
Chocolate -வீட்டிலேயே சுலபமான முறையில் சாக்லேட் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; சர்க்கரை= ஒரு கப் பால் பவுடர்= ஒரு கப் கொக்கோ பவுடர்= கால் கப் பட்டர்= ஒரு ஸ்பூன் முந்திரி பாதாம்= தேவையான அளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதில் கால் கப் அளவு தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும் .சர்க்கரை நன்கு கரைந்து ஒரு கம்பி பதம் வந்த பிறகு கொக்கோ […]
Rasam recipe –வித்தியாசமான சுவையில் அண்ணாச்சி பழ ரசம் செய்வது எப்படி என இப்பதில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; அண்ணாச்சி பழம் =இரண்டு துண்டுகள் புளி =நெல்லிக்காய் அளவு தக்காளி= இரண்டு பெருங்காயம் =அரை ஸ்பூன் சீரகம் =ஒரு ஸ்பூன் மிளகு =1/2 ஸ்பூன், மல்லி= ஒரு ஸ்பூன், பூண்டு=6 பள்ளு வரமிளகாய்= 3 பருப்பு= 25 கிராம் செய்முறை; முதலில் பருப்பை நன்கு வேகவைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு […]
இட்லி பொடி -கமகமவென வாசனையுடன் இட்லி பொடி செய்வதன் ரகசியத்தை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; அரிசி= கால் கப் உளுந்து= 200 கிராம் கடலைப்பருப்பு =100 கிராம் பூண்டு= கால் கப் கருவேப்பிலை= ஒரு கைப்பிடி கட்டி பெருங்காயம்= 10 கிராம் காஷ்மீர் மிளகாய்= 10 காய்ந்த மிளகாய்= 75 கிராம் கல் உப்பு= இரண்டு ஸ்பூன். செய்முறை; முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும் .பிறகு உளுந்து கடலைப்பருப்பு, கல் உப்பு […]
Jamun Fruit Jam- குழந்தைகளுக்குப் பிடித்த ஜாம் இனிமேல் வீட்டிலேயே தயார் செய்யலாம். அதிலும் ஆரோக்கியம் உள்ள ரசாயனம் கலக்காத நாவல் பழத்தை வைத்து ஜாம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; நாவல் பழம் =அரை கிலோ சர்க்கரை= 150 கிராம் பட்டர்= ஒரு ஸ்பூன் எலுமிச்சை =அரை பழம் செய்முறை; நாவல் பழங்களை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை கொட்டைகளை நீக்கி […]
Filter coffee-பில்டர் இல்லாமல் ஃபில்டர் காபி செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் அறியலாம். காபி என்றாலே அதற்கு ஏராளமான பிரியர்கள் உள்ளனர். அதிலும் பில்டர் காபி என்றால் சொல்லவே வேண்டாம் அதன் சுவைக்கு பலரும் அடிமை. ஆனால் இந்த பில்டர் காபியை இன்ஸ்டன்ட் காஃபி போடுவது போல் சுலபமாக போட்டுவிட முடியாது. இந்த பதிவில் மூலம் பில்டர் காப்பியை சுலபமாக நீங்கள் தயாரித்து அருந்தலாம். தேவையான பொருட்கள்; பால் =250 எம்எல் தண்ணீர் =150 எம்எல் […]