நம்மில் அதிகமானோர் உணவு என்ற ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. இதனால், நமது உடலில் பல நோய்கள் ஏற்படுகிறது. எனவே எந்த வேளையில், எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து சாப்பிட வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா அப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஆப்ப மாவு – 2 கப் எண்ணெய் – தேய்க்க துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி சோம்பு/ பெருஞ்சீரகம் – கால் கரண்டி பச்சை […]
நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களிலுமே பலகாரங்கள் முதன்மையான இடத்தை பிடிக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான மைசூர் பாகு எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலைமாவு – 250 கிராம் சீனி – 750 கிராம் சோடா உப்பு – 1 சிட்டிகை டால்டா – 750 கிராம் செய்முறை முதலில் அடி கனமான பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் கடலைமாவை ஒரு […]
நமது அன்றாட வாழ்வில் பல விதமான விழாக்களை கொண்டாடுகிறோம். இந்த விழாக்களில் நமது இல்லங்களில் முதன்மையான இடத்தை பெறுவது பலகாரங்கள் தான். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு சீடை செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை பச்சரிசி – 2 ஆழாக்கு வெல்லம் – 2 ஆழாக்கு தேங்காய் – 1 மூடி பொட்டுக்கடலை – கால் ஆழாக்கு ஏலக்காய் தூள் – 6 (தூளாக) செய்முறை முதலில் பச்சரிசியை களைந்து 2 […]
நமது வீடுகளில் விழாக்களின் போது, நாம் அனைவரும் பல வகையான பலகாரங்கள் செய்வதுண்டு. அந்த பலகாரங்களில் அச்சு முறுக்கை நாம் அதிகமாக செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா மாவு – 2 கப் எள் – 2 தேக்கரண்டி சர்க்கரை – 1 கப் முட்டை – 1 ஏலக்காய் (பொடித்தது) – 2 உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான […]
நாம் அனைவரும் பல விழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்கள் என்றாலே நமது இல்லங்களில் பலகாரங்கள் இருந்தால் தான் அந்த விழா முழுமையடையும். அந்த வகையில் சுவையான ப்ரூட் ஜாம் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா – 4 தேக்கரண்டி கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி பொடித்த சீனி – 3 தேக்கரண்டி வெஜிடபிள் ஆயில் – 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி பால் – அரை கப் ப்ரூட் […]
உலகளவில் இன்று(அக்.16) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பிரியாணி கடையில் அற்புதமான அறிவிப்பை அறிவித்தனர். அதாவுது “செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வரும் முதல் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என அறிவித்தனர். இந்த சேவை மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்றபோதிலும் காலை 10 மணியளவிலே கடைக்கு முன் கூட்டம் அலை மோதியது. இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறுகையில், பழமையை புதுமையாக மாற்ற […]
நவராத்திரி கொண்டாடத்தில் அவல் பாயசம் சிறந்த நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்க படுகிறது.இந்நிலையில் இந்த பதிப்பில் அவல் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள்: அவல் -1 கப் வெல்லக்கரைசல் -தேவையான அளவு வாழை பழம் -1 பேரிச்சம் பழம் -6 தேங்காய் பால் – 1 கப் ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை உலர்திராட்சை -7 நெய் -4 ஸ்பூன் செய்முறை : ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து […]
அசைவ பிரியர்களுக்கு நண்டு மிகவும் பிடித்தமான உணவாகும்.இந்த நண்டை வைத்து எப்படி அசத்தலான சுவையில் ஆம்லெட் செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் : நண்டு – 3 வெங்காயம் – 2 இஞ்சிபூண்டு-விழுது மிளகு தூள்- 1 ஸ்பூன் மிளகாய்தூள் -1 ஸ்பூன் சீரகதூள்-1 ஸ்பூன் மல்லித்தூள்-1ஸ்பூன் உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி இலை- சிறிதளவு சின்ன வெங்காயம்- 4 ஸ்பூன் ஆம்லெட் […]
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த வாழை பழம் -4 சர்க்கரை – 2 ஸ்பூன் ஐஸ்கட்டி -5 சர்பத் -தேவையான அளவு செய்முறை : முதலில் மிக்சி ஜாரில் 4 வாழைப்பழத்தையும் போட்டு நன்கு அடித்து எடுத்து வைத்து கொள்ளவும். அதில் ஐஸ்கட்டி மற்றும் சர்பத் ,சர்க்கரை சேர்த்து ஒரு கண்ணாடி டம்ளரில் […]
நம்மில் அனைவரும் விழாக்களை கொண்டாடும் போது, நமது வீடுகளில் பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. பலகாரங்கள் இருந்தால் தான் அந்த நாள் கொண்டாட்டமான நாள் போன்று அமையும். அந்த வகையில், நாம் தற்போது இந்த பதிவில் நவராத்திரி ஸ்பெஷலாக சுவையான மில்க் பேடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கெட்டியான பால் – 200 கிராம் பால் பவுடர் – 3/4 கப் நெய் – 1/2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 டேபிள் […]
குங்கும பூ நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை கொடுக்கும். அசத்தலான சுவையில் குங்கும பூ லஸ்ஸி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : குங்கும பூ -1 சிட்டிகை சர்க்கரை -2 ஸ்பூன் தயிர் – 1கப் நட்ஸ் -1 ஸ்பூன் ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன் பால் -1 ஸ்பூன் செய்முறை : ஒரு டம்ளரில் சிறிது பால் எடுத்து குங்கும பூவை சேர்த்து […]
முள்ளங்கி நமது உடலுக்கு ஏராளமான சத்துக்களை கொடுக்கிறது.முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு -2 கப் பச்சை மிளகாய் -2 முள்ளங்கி துருவல் -2 கப் மிளகாய்த்தூள் -1 ஸ்பூன் சீரகம் -1 ஸ்பூன் கொத்த மல்லி -சிறிதளவு எண்ணெய் -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு ,துருவிய முள்ளங்கி , மிளகாய் […]
நேந்திரம் பழம் பாயசம் பண்டிகை நாட்களில் மிகவும் சிறந்த உணவாகும்.இந்த பதிப்பில் நேந்திரபழம் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த நேந்திரம் பழம் -2 தேங்காய் -1 தேங்காய் துண்டுகள் – சிறுது சிறிது நறுக்கியது 2 ஸ்பூன் துருவிய வெல்லம் -1 1/2 கப் முந்திரி -தேவையான அளவு திராட்சை-தேவையான அளவு நெய் -2 தேக்கரண்டி பொடித்த பச்சரிசி -2 ஸ்பூன் செய்முறை : முதலில் […]
தமிழகத்தில் சிறந்த நெய் நிறுவனமான “ஶ்ரீ கிருஷ்ணா” தரமற்ற நெய்யை தயாரிப்பதாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 3டன் எடை கொண்ட ஶ்ரீ கிருஷ்ணா நெய்யை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த நெய்யில் 5 மாதிரிகள் தஞ்சாவூரில் உள்ள உணவு பாதுகாப்பு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனைையின் முடிவில் தரமற்ற போலியானது என்பது அறியவந்தது. இதன் பிறகு அந்நிறுவத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
முருங்கைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் காய்கறியாகும்.இந்த முருங்கைக்காயில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. முருங்கைகாயை நாம் உணவில் சேர்த்து கொள்ளுவது மிகவும் நல்லது.இது நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். இந்த பதிப்பில் நாம் முருங்கைக்காய் வடை எப்படி செய்யலாம் என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் -4 பொட்டுக்கடலை -1 கப் இஞ்சி துருவல் -1/2 தேக்கரண்டி வெங்காயம் -1 கருவேப்பில்லை -தேவையான அளவு பெருங்காயம் -1/2 தேக்கரண்டி கொத்த மல்லி – சிறிதளவு […]
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கனும் ஒன்று. இந்த சிக்கனை நாம் விதவிதமாக குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள். இந்த பதிப்பில் சிக்கன் வடை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் -250 கி (எலும்பில்லாதது) கரம் மசாலா – 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் -50 கிராம் (பொடியாக நறுக்கியது ) பிரட் தூள் – 200 கி உப்பு -தேவையான அளவு முட்டை -2 […]
நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அதிலும், விழாக்காலங்களில் நாம் பல வகையான பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பொரி – 2 கப் ஏலக்காய்தூள் – 2 சிட்டிகை பொடித்த வெல்லம் – அரை கப் தண்ணீர் – கால் காபி நெய் – சிறிதளவு செய்முறை முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கொழுக்கட்டையை பல வகைகள் உள்ளது. நமது வீடுகளில் விழாக்காலங்களில் செய்கின்ற பலகாரங்களில் கொழுக்கட்டையும் ஒன்று. தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சேமியா – 200 கிராம் தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்) காய்ச்சிய பால் – 2 கப் அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – ஒரு […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான திருவிழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்காலங்களில் பல வகையான, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த உணவுகளில் பொங்கலும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சரிசி – அரை படி பால் – 2 லிட்டர் உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்கல பானையில், பாலை ஊற்றி […]
நாம் கொண்டாடுகின்ற அதிகமான விழாக்களில் பொங்கல் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொங்கல் அன்று மட்டுமல்லாது, மற்ற விழாக்களின் போதும் கூட பொங்கல் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில், சுவையான இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சரிசி – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 200 கிராம் வெல்லம் – 1 கிலோ பால் – 1/2 லிட்டர் நெய் – 100 கிராம் முந்திரி – 100 சுக்கு – […]