நாம் நமது வீடுகளில் காய்கறிகளை வைத்து பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் – 250 கிராம் சின்ன வெங்காயம் – 15 பூண்டு – 10 பல் பச்சை மிளகாய் – 3 சீரகம் – அரை தேக்கரண்டி தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை […]
பூரி என்பது பொதுவாக தமிழகத்தில் நாம் வழக்கமாக விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பொருள் இதற்கான குருமாவை செய்வது எப்படி என்று என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு மஞ்சள்பொடி மிளகுத்தூள் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கடலை மாவு கடலைப்பருப்பு கொண்டைக்கடலை செய்முறை முதலில் உருளை கிழங்கை அவித்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுள் […]
தயிரை பயன்படுத்தி நாம் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புளித்த கெட்டி தயிர் – ஒரு கப் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – ஒரு கப் பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 5 இஞ்சி – ஒரு அங்குல துண்டு பூண்டு – 4 பற்கள் தனியா – அரை தேக்கரண்டி கசகசா […]
பொதுவாக தெரு ஓரங்களில் விற்கப்படும் நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணி போன்றவை நாம் விரும்பி வாங்கி சாப்பிடக் கூடிய ஒரு பொருள். ஆனால், அவற்றை வீட்டில் நாம் செய்தால் சுவையாக இருக்காது. நாம் விரும்பக்கூடிய அளவு சுவையோ அல்லது கடையில் கிடைக்கக் கூடிய அளவு சுவை கிடைக்காது. அந்தளவு சுவையில் எப்படி வீட்டில் சமைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் பொரித்த இறைச்சி வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் முட்டை உப்பு எண்ணெய் மிளகுத்தூள் […]
நம்மில் அதிகமானோர் பாகற்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. இது கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாகற்காய் – 1 கான்பிளார் மாவு – 3 டீஸ்பூன் உப்பு – சிறிதளவு மீன் பொரிக்கும் தூள் – சிறிதளவு செய்முறை முதலில் பாகற்காயை மெலிதாக, வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனை சிறிது நேரம், தண்ணீரில் உப்பு கரைத்து அந்த […]
அரிசியை வைத்து நம்மால் சோறு, கஞ்சி, மற்றும் கூழ் ஆகிய இவைகள் மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், அதே அரிசியில் சுவையான உப்புமா செய்வது எப்படி என்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். தேவையானப் பொருட்கள் அரிசி கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் தேங்காய் இஞ்சி உளுத்தம்பருப்பு பெருங்காயம் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரிசியைப் போட்டு தொட்டால் சுடும் அளவுக்கு வறுத்து கொள்ளவும். அதன் பின்பு அதை […]
தேங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டிருப்போம் ஆனால், அதில் அல்வா செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். எப்படி செய்வது தெரியுமா? தேவையான பொருள்கள் தேங்காய் சர்க்கரை பால் ஏலக்காய் முந்திரி நெய் செய்முறை முதலில் தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஷியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். கொதித்ததும், அதனுடன் அரைத்த விழுதை விட்டு கிளறவும், வாசனைக்காக ஏலக்காயை போடி செய்து தூவவும். அல்வா பதத்திற்கு வந்ததும், […]
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மாங்காய் – பாதி பச்சை மிளகாய் – 2 மல்லிதழை – ஒரு கைப்பிடி சீரகம் – ஒரு மேசைக்கரண்டி பூண்டு – 3 பற்கள் மிளகு – கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி உப்பு […]
தோசையை நாம் விரும்பி உண்பது வழக்கம். ஆனால், அதை தினமும் சாப்பிட முடியாது. அந்த தோசையை வித விதமாக செய்து சாப்பிட்டால் தினமும் கூட தோசையை சாப்பிடலாம். அதன் படி இன்று கறிவேப்பிலையை உணவில் ஒதுக்குபவர்களுக்கு அதன் கசப்பு தன்மை இல்லாதபடி சுவையான கறிவேப்பில்லை தோசை எப்படி என்பதை பாப்போம். தேவையான பொருள்கள் தோசை மாவு அரைத்து அவல் கறிவேப்பிலை மஞ்சள் போடி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் எண்ணெய் செய்முறை அரைத்து வைத்துள்ள தோசை மாவை […]
கோதுமை மாவு பலருக்கு அதிகமாக பிடிக்காது, காரணம் அதில் நாம் அடிக்கடி சப்பாத்தி மற்றும் தோசை தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், தற்போது அந்த கோதுமை மாவையே வைத்து எப்படி சுவையான பாயசம் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் கோதுமை ரவை பருவத்தில் அரைத்து நாட்டு சர்க்கரை பால் முந்திரி நெய் ஏலக்காய் கேசரிபாவுடர் பச்சை கற்பூரம் செய்முறை ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வருது எடுக்கவும், பின்பு அந்த சட்டியில் […]
நாம் இட்லி மாவில் இட்லியை தவிரா தோசை மட்டும் தான் போடுவோம். ஆனால் அந்த இட்லி மாவில் எப்படி போண்டா போடுவது அதற்கான உபகரணங்கள் யாவை என்பதை இன்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் இட்லிமாவு கடலைப்பருப்பு அரிசி மாவு பெரிய வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் மிளகாய் தூள் கடலை மாவு தேங்காய் துருவல் கறிவேப்பில்லை உப்பு செய்முறை வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில், இட்லி மாவுடன், […]
இட்லி தான் நமது பாரம்பரியமான உணவு. இது சுவையான ஒரு காலை உணவு மட்டுமல்லாமல், மிக சத்தான உணவும் கூட. ஆனால், இட்லியை எப்பொழுதும் சாம்பாரில் தொட்டு சாப்பிடுவதை விட வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். இதன் படி இன்று நாம் இன்ட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பாப்போம். தேவையான பொருள்கள் அவித்து வைத்த இட்லி கடலை மாவு அல்லது சோள மாவு சோயா சாஸ் சின்ன வெங்காயம் தக்காளி சாஸ் கொத்தமல்லி […]
பொதுவாக பழங்கள் உடல் நலத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல் அதில் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளது. இதில் முக்கியமாக மங்குஸ்தான் பழத்தில் பல நன்மைகள் உள்ளன. மங்குஸ்தான் சிவப்பு நிறம் கருநீலம் நிறம் ஆகிய இரு நிறங்கள் கலந்த உருண்டை வடிவத்தில் காணப்படுகிறது. பார்க்க மிக அழகாகவும், சுவைப்பதற்கு அட்டகாசமாக இருக்கும் இந்த பழத்தில் சுவை மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் பல உள்ளன. மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்கள் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை […]
தற்பொழுது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் 10 நாட்களுக்கு மேலாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழி மற்றும் முட்டையில் வைரஸ் தொற்று இருக்கும் என்று பேசப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த முட்டையின் விலை ஆனால் குறைந்தது குறைந்து வண்ணமே தான் உள்ளது. இந்த முட்டையை வைத்து சுவையான முட்டை வட்டிலப்பம் செய்வது எப்படி என்பதை நாம் பார்க்கலாம். தேவையான பொருள்கள் முட்டை பால் பவுடர் […]
நமது வீடுகளில் காலை உணவாக தோசை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான நெய் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புழுங்கல் அரிசி – அரை கிலோ பச்சரிசி – 200 கிராம் உளுந்து – 150 கிராம் வெந்தயம் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை […]
நாம்மில் அனைவருமே காலை மற்றும் மாலையில் தேநீர் வைத்து குடிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான எலுமிச்சை டீ தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தண்ணீர் – கால் லிட்டர் எலுமிச்சை சாறு – இரண்டு டீஸ்பூன் பிளாக் டீ தூள் – 1 டீஸ்பூன் தேன் – ஒரு டீஸ்பூன் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதனுடன் டீ […]
நாம் சமைக்கும் போது, பல காய்கறிகளை வைத்து, பலவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான காத்தரிக்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கத்தரிக்காய் – 2 பூண்டு – 4 பல் பச்சை மிளகாய் – 5 தேங்காய் துருவல் – கால் கப் சீரகம் – ஒரு தேக்கரண்டி புளி – சிறிது தக்காளி -2 சின்ன வெங்காயம் – 10 உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி கடுகு […]
நாம் தற்போது இந்த பதிவில் சுவையான கறிவேப்பிலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சை அரிசி – ஒன்றரை கப் புழுங்கலரிசி – அரை கப் பால் – அரை கப் உளுந்து – அரை கப் துவரம் பருப்பு – ஒரு மேசை கரண்டி வெந்தயம் – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – ஒன்றரை கப் பச்சை மிளகாய் – நான்கு சின்ன வெங்காயம் – 10 சீரகம் – ஒரு […]
நாம் அதிகமாக காய்கறிகளை வைத்து குழம்பு அல்லது கூட்டுகள் தான் செய்கிறோம். தற்போது இந்த பதிவில் புடலங்காயை வைத்து எவ்வாறு பஜ்ஜி செய்வது என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை பிஞ்சு புடலங்காய் – பாதி கடலை மாவு – அரை கப் பச்சரிசி – 2 மேசைக்கரண்டி பூண்டு – 5 பல் மிளகாய் – 5 பெருங்காயம் – அரை தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் […]
நாம் நமது வீடுகளில் விதவிதமான சமையல்கலை செய்து சாப்பிடுவதுண்டு. சுவையான அரிசி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சாப்பாட்டு அரிசி – ஒரு டம்ளர் துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் – 100 கிராம் பூண்டு – 8 பல் உப்பு தேவையான அளவு கடுகு அரை தேக்கரண்டி சீரகம் கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி பச்சை மிளகாய் 4 கருவேப்பிலை தக்காளி ஒன்று எண்ணெய் தாளிக்க நெய் […]