மீன் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இந்த மீன் குழம்பை வெவ்வேறு விதங்களில் தயாரிக்கலாம். அதன் படி இன்று ஒரு விதம் பார்க்கலாம். தேவையான பொருள்கள் மீன் வெங்காயம் தேங்காய் பால் தக்காளி வெந்தயம் செய்முறை முதலில் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம் கறிவேப்பில்லை ஆகியவை போட்டு நன்றாக தாளிக்கவும். அதன் பின்பு, எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலில் மிளகாய் தூள் போட்டு கலக்கி, அதனுள் மீனை போட்டு அந்த கலவையை தாளிப்பில் […]
இட்லி, தோசை மற்றும் சோறு ஆகியவை தென்னிந்தியாவின் முக்கியமான உணவுகளில் ஒன்று. அது போலவே சாம்பாரும் முக்கியமான மற்றும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த சாம்பாரை 5 நிமிசத்தில் சுலபமாக செய்வது எப்படி தேவையானவை காய்கறிகள் சாம்பார் பொடி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு பருப்பு செய்முறை முதலில் சட்டியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பருப்பை அவியவிடவும். பருப்பு மிதமாக அவிந்ததும் காய்கறிகளை அதனுடன் சேர்த்து பூண்டு மிளகாய் ஆகியவற்றையும் சேர்க்கவும். தேவையான அளவு நீர் […]
பீட்ரூட்டில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பீட்ரூட் – 1 வெங்காயம் – 1 கடலைப்பருப்பு – 4 மேசைக்கரண்டி அரைத்த தேங்காய் விழுது – 2 மேசைக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – சிறிதளவு கடுகு – அரை தேக்கரண்டி உப்பு – தேவையான […]
நாம் வாழைத்தண்டை வைத்து பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவது மட்டுமல்லாமல், நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வாழைத்தண்டு – 3 கப் வெங்காயம் – ஒன்று கடலைப்பருப்பு – ஒரு கப் மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு தாளிக்க கடுகு – அரை தேக்கரண்டி சீரகம் -அரை தேக்கரண்டி உளுந்து – அரை […]
நாம் மீனை வைத்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வஞ்சிரம் மீன் – அரை கிலோ பூண்டு பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி மஞ்சள் தூள் – அரை மேசைக்கரண்டி மிளகு தூள் – அரை மேசைக்கரண்டி சோயா சாஸ் – ஒரு மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு […]
நாம் தினமும் விதவிதாமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா மாவு அரை கப் அரிசி மாவு கால் கப் வெங்காயம் 2 எண்ணெய் ஒரு கப் உப்பு அரை தேக்கரண்டி பச்சை மிளகாய் 2 சோடா உப்பு ஒரு சிட்டிகை செய்முறை முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். […]
இன்று நாம் முருங்கையை பயன்படுத்தி பல வகையான உணவுகள் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைகாய் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முருங்கைக்காய் – 2 தாளிக்க வெங்காயம் – 2 கறிவேப்பிலை – ஒரு கொத்து பச்சைமிளகாய் – 2 பூண்டு – 5 பல் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி தக்காளி – 4 உப்பு – தேவைக்கு சாம்பார் பொடி – […]
சேமியா வைத்து நாம் சாதாரணமாக வடித்து ஏதாவது ஒரு குழம்புடன், சீனியுடன் அல்லது காபியுடன் சாப்பிடுவது தான் தெரிந்திருக்கும். ஆனால் அதே சேமியாவை அட்டகாசமாக சுவையான முறையில் செய்வது எப்படி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருட்கள் வறுத்த சேமியா கேரட் பீன்ஸ் பட்டாணி வெங்காயம் மிளகாய் தக்காளி கருவேப்பிலை கடுகு உப்பு எண்ணெய் செய்முறை முதலில் சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு பதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி […]
நாம் காய்கறிகளை வைத்து குழம்பு, கூட்டு என விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் பீர்க்கங்காயை வைத்து, பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பீர்க்கங்காய் – ஒன்று வரமிளகாய் – 4 உளுத்தம் பருப்பு – 50 கிராம் பெருங்காயம் – சிறிது புளி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேக்கரண்டி செய்முறை முதலில் பீர்க்கங்காயை நரம்பு நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி […]
நாம் மீனை வைத்து பல வகையான உணவுகள் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மீன் – 500 கிராம் காய்ந்த மிளகாய் – 4 வெங்காயம் – ஒன்று மிளகு தூள் – முக்கால் தேக்கரண்டி தனியா தூள் – முக்கால் தேக்கரண்டி தேங்காய் – கால் மூடி கறிவேப்பிலை – ஒரு கொத்து மஞ்சள் முட்டை – ஒன்று எண்ணெய் – […]
காபி, டீ ஆகியவை நாம் வழக்கமாக தினமும் குடிக்க கூடிய ஒன்றுதான். ஆனால், நாம் வீட்டில் செய்து குடிப்பதை விட வெளியில் உணவகங்களில் சென்று குடிக்கும் பொழுது வித்தியாசமான சுவை கொண்ட காப்பிகள் செய்து கொடுப்பது வழக்கம். தற்போது காபி எனும் ஒரு விதமான சுவை நிறைந்த டால்கோனா காஃபி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் அது செய்வது எப்படி வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருட்கள் காபி தூள் பொடித்த சர்க்கரை பால் செய்முறை முதலில் […]
நம்மில் நமது வீடுகளில் வித விதமாக சாதம் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை குடைமிளகாய் – 3 கடுகு – அரை தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 4 தனியா – ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை – 3 தேக்கரண்டி கரம் மசாலா – அரை தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கராண்டி சாதம் – 2 கப் […]
கேரட் நமது கண்களுக்கு நல்ல பார்வை அளிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ரத்தம் மற்றும் நரம்பு மண்டலங்களுக்கும் இதனால் பல பலன்கள் கிடைக்கிறது. இந்த கேரட்டை நாம் உணவு எப்படி சேர்த்துக் கொள்வது என்று தெரியாமல் இருக்கிறோம். பச்சையாக சாப்பிடுவது நல்லது, ஆனால் அதை எப்படி உணவாக செய்யலாம் என்று பார்ப்போம். தேவையானவை கேரட் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் உப்பு எண்ணெய் வடித்த சாதம் செய்முறை முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை […]
நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அவரைக்காயாய் – கால் கிலோ வெங்காயம் – ஒரு கைப்பிடி பச்சை மிளகாய் – 4 மஞ்சள் தூள் – தேவைக்கு உப்பு – தேவைக்கு எண்ணெய் – சிறிது வறுத்து பொடிக்க வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி அரிசி – ஒரு தேக்கரண்டி தாளிக்க கடுகு – […]
பொதுவாக மாங்காய் அதிகமான புளிப்பு தன்மை கொண்டது. இதன் பழத்தைசாதாரணமாகவும், ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால் மாங்காயை நாம் அப்படியே தான் சாப்பிடுவோம். அதே மாங்காயை எப்படி சோறுடன் சேர்த்து சமைத்து உண்பது என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் மங்கை வெங்காயம் தக்காளி உப்பு மிளகாய் எண்ணெய் வெந்தயம் செய்முறை முதலில் கேரட் துருவும் கம்பியில் வைத்து மாங்காயை தேங்காய் துருவல் போல துருவிக்கொள்ளவும். அதன் பின்பு, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், […]
நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறி பயன்படுத்தி, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான புடலங்காயாய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புடலங்காய் – 1 வெங்காயம் -2 பச்சை மிளகாய் – 3 பூண்டு – 4 பல் தக்காளி பழம் -1 புளி – ஒரு எலுமிச்சை அளவு பால் – 1 கப் மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி உப்பு – தேவையான […]
இறைச்சி என்றால் அனைவர்க்கும் பிடிக்கும், அதுவும், கோழி குழம்பு பிடிக்காதவர்கள் மிக சொற்பம் தான். ஆனால், இந்த கோழி குழம்பு முறையான பதத்தில் செய்தால் அட்டகாசமாக இருக்கும் அதிகளவு பொருள்கள் இல்லாமல் இது போல செய்து பாருங்கள். தேவையான பொருள்கள் கோழிக்கறி தக்காளி வெங்காயம் மிளகாய் கோழிக்கறி மசாலா எண்ணெய் உப்பு கடுகு கறிவேப்பில்ல்லை கொத்தமல்லி செய்முறை முதலில் கறியை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான இஞ்சி ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வேக வைத்த துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி ரசப் பொடி – ஒரு தேக்கரண்டி மிளகு, சீரகம் – ஒரு தேக்கரண்டி புளி – தேவைக்கேற்ப பெரிய தக்காளி – ஒன்று மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி கடுகு,சீரகம், பெருங்காய தூள் – கால் […]
நம்மில் அதிகமானோர் தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கெட்டி தயிர் – 2 கப் தக்காளி – 3 கடலைமாவு – கால் கப் நெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு பூண்டு – 6 பல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் அரைக்க பூண்டு – 5 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் […]
பொதுவாக உப்புமா கிண்டுவது என்றாலே பலருக்கும் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், அதையே சுவையான இனிப்பு உருண்டை ரவா லட்டு செய்வது எப்படி என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம். தேவையான பொருட்கள் ரவை சர்க்கரை உப்பு நெய் முந்திரி பிளம்ஸ் செய்முறை முதலில் ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் ரவையைப் போட்டு நன்றாக கிளறவும். நிறம் மாறாத படி பார்த்துக்கொள்ளவும். பின் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து இறக்கிவிடவும். மிதமான சூட்டில் […]