வீட்டிலேயே அட்டகாசமான வெங்காய ரொட்டி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையானவை வெங்காயம் மிளகாய் உப்பு மைதா அவு சோடா தூள் செய்முறை முதலில் மைதா மாவை எடுத்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, வெங்காயம், மிளகாய் மற்றும் சோயா உப்பு போட்டு கலக்கவும். கெட்டியான ரொட்டி பதத்திற்கு வந்ததும், சற்று ஊற வைத்து உருண்டைகளாக்கி தட்டி, ரொட்டி கல்லில் போட்டு எடுத்தால் அட்டகாசமான வெங்காய ரொட்டி தயார்.
கார சேவு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியது தான். இந்த கார சேவை எப்படி வீட்டிலேயே சுவையாக செய்யலாம் என பார்க்கலாம். தேவையானவை கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் பெருங்காய தூள் பூண்டு சீரகம் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் பூண்டு மற்றும் பெருங்காய தூளை நன்றாக விழுது போல அரைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நீருடன் கரைக்கவும். பின்பு […]
கருவாடு குழம்பு வைத்தால் சட்டியே தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட சுவையான கருவாட்டு வறுவல் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை கருவாடு சின்ன வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் கறிவேப்பில்லை மஞ்சள் தூள் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் கருவாட்டை நீரில் நன்றாக கழுவிவிட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். அவித்த கருவாட்டை முள் நீக்கி உரித்து வைத்துக்கொள்ளவும். அதனுடன்வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தனியாக […]
வீட்டிலேயே எப்படி சுலபமாக சாக்லேட் ஐஸ் க்ரீம் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள் பால் கோகோ பவுடர் சாக்லட் எசன்ஸ் சர்க்கரை பவுடர் ஜெலட்டின் பவுடர் செய்முறை முதலில் பாலை லேசாக சூடாக்கி அதில் கோகோ பவுடர் மற்றும் சாக்லேட் ஏசான்செஸ் கலந்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் ஜெலட்டின் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். கெட்டியான பதம் வந்ததும் அதை ப்ரிட்ஜில் வைத்து குளீரூட்டவும். இப்போது அட்டகாசமான சாக்லேட் ஐஸ் க்ரீம் […]
பீட்ரூட்டை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என இன்று பார்க்கலாம். தேவையானவை பீட்ரூட் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் புளி தேங்காய் துருவல் பூண்டு சீரகம் தனியா கறிவேப்பில்லை உப்பு செய்முறை முதலில் பீட்ரூட்டை நன்றாக தோல் உரித்து துருவி வைத்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம் மற்றும் தனியா சேர்த்து எண்ணெயில் வதக்கவும். அதனுடன் எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு […]
வடை என்பது நாம் சாதாரணமாக டீ அல்லது காபியுடன் சேர்ந்து சாப்பிடக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் இந்த வடையை வைத்தே எவ்வாறு குழம்பு செய்வது என்பதை இப்போது பார்ப்போம். தேவையான பொருள்கள் மசால் வடை வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி தூள் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் துருவிய தேங்காய் முந்திரி இஞ்சி சோம்பு கிராம்பு மிளகு கருவேப்பிலை எண்ணெய் உப்பு செய்முறை முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு ஏறியதும் முந்திரி மற்றும் சோம்பு […]
திராட்சை பழத்தை வைத்து சுவையான ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி என பாப்போம் வாருங்கள். தேவையான பொருள்கள் பால் திராட்சை சர்க்கரை க்ரீம் பிளாக் கரண்ட் எசன்ஸ் gms ஸ்டெபிலைஸர் செய்முறை பாலில் சிறிதளவு gms சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு சர்க்கரையில் ஸ்டெபிலைஸரை கலக்கவும். அதன் பின்பு பால் மற்றும் சர்க்கரை கலவைகளை ஒன்றாக்கவும். திராட்சை பழத்திலுள்ள விதையை நீக்கி விட்டு, சற்று தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் பால் சர்க்கரை, க்ரீ, […]
நாம் தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி என பல வகை துவயல்களை அறிந்திருப்போம், இன்று இஞ்சி துவையல் எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் துருவிய இஞ்சி காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் புளி உளுத்தம் பருப்பு கடுகு கறிவேப்பில்லை எண்ணெய் உப்பு செய்முறை முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்பு அதை மிக்சியில் அரைத்து எடுக்கவும். அதன் […]
கடலை மாவை வைத்து பல சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளை செய்யலாம். இன்று அந்த கடலை மாவை வைத்து எப்படி பஜ்ஜி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் கடலை மாவு மிளகாய் தூள் கேசரி பவுடர் வாழைக்காய் அரிசி மாவு பெருங்காயம் எண்ணெய் உப்பு செய்முறை முதலில் வாழைக்காயை சீவி வைத்து கொள்ளவும். அதன் பிறகு கடலை மாவில் அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகம், பெருங்காயம் மற்றும் கேசரி பவுடர் ஆகியவற்றை […]
மாம்பழத்தை விரும்பாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாது, தேன் சுவையுடன் சுண்டி இழுக்க கூடிய இந்த மாம்பழத்தை வைத்து எப்படி சுவையான ஐஸ் க்ரீம் செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் மாம்பழம் பால் வெண்ணிலா ஐஸ்க்ரீம் ஜெல்லி செய்முறை முதலில் மாம்பழத்தை தோல் உரித்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு பால் தேவையான அளவு எடுத்துக்கொண்டு காய்ச்சி, அதனை குளிரவைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு குளிர்ந்த பாலுடன் ஜெல்லி சேர்த்து அரைத்து கூழாக்கி […]
கடல் உணவுகள் என்றாலே பிடிக்காதவர்கள் சொற்பம் தான். ஏனென்றால் அதிகப்படியான சத்துகளும், சுவையும் அதில் தான் அடங்கியுள்ளது. மேலும், கடலில் உள்ள இறால் சுவையை அடித்துக்கொள்ள எந்த உணவாலும் முடியாது என்றே சொல்லலாம். இந்த இறாலை வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள் இறால் எண்ணெய் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கடுகு கறிவேப்பில்லை சின்ன வெங்காயம் செய்முறை முதலில் இறாலை தோலுரித்து கழுவி வைத்து கொள்ளவும். அதன் பிறகு […]
கிழங்கு வகைகள் குழம்பாக வைத்து சாப்பிடுவது மிகவும் ருசிகரமான உணவு தான். ஆனால், இதில் சிலருக்கு சேப்பங்கிழங்கை எவ்வாறு குழம்பு வைப்பது என்பது சரியாக தெரியவில்லை. வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் சேப்பங்கிழங்கு ஓமம் கடுகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் சேப்பக்கிழங்கை அவியவைத்து தோலுரித்து கொள்ளவும். அதன் பிறகு அந்த கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பொரித்து வைத்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி […]
இனிப்பு வகைகளில் சிறு வயதினர் தவிர்த்து பெரியவர்களும் விரும்பி உண்ண கூடிய இனிப்புகளில் ஒன்று தேன் மிட்டாய். இந்த இனிப்பை எவ்வளவு கொடுத்தாலும் திகட்டாமல் உண்ணலாம். இதை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்று பார்களா வாருங்கள். தேவையானவை உளுந்தம் பருப்பு மைதா மாவு அரிசி மாவு சர்க்கரை எண்ணெய் செய்முறை முதலில் உளுந்தை ஊறவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு அந்த உளுந்துடன் அரிசி மாவு மற்றும் மைதா ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக […]
பொதுவாக தற்போது இயற்கையாக இட்லி, தோசை ஆகிய பாரம்பரிய உணவுகளை தவிர்த்து துரித உணவுகளை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். ஏனென்றால் அதை சமைக்க ஆகும் களமும் மிக குறைவு. தற்போது எப்படி சுவையான பிரைட் நூடில்ஸ் செய்வது என்று பார்க்கலாம். தேவையானவை மேகி முட்டை பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு பட்டாணி வெங்காயம் வெள்ளை பூண்டு எண்ணெய் செய்முறை முதலில் மேகியை கொதிக்கும் நீரில் போட்டு அவிந்ததும் இறக்கி வடிக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் […]
சுவையான அவரைக்காய் குழம்பு செய்யும் முறை. நாம் தினமும் காய்கறிகளை வைத்து, பலவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சிசுவையான அவரைக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அவரைக்காய் – கால் கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 2 மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு கறிவேப்பிலை […]
நாம் பூரி அனைவர் வீட்டிலும் சாதாரணமாக செய்து அதனுடன் குருமா அல்லது, சாம்பார் வைத்து சாப்பிடுவோம். ஆனால், தக்காளி பூரி யாரும் சாப்பிட்டிருக்க மாட்டோம். எவ்வாறு செய்யலாம், வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் கோதுமை மாவு தக்காளி சிவப்பு மிளகாய் உப்பு எண்ணெய் நெய் செய்முறை முதலில் தக்காளியை நன்றாக நீரில் அவியவிடவும், அதன் பின்பு சிவப்பு மிளகாயையும் சற்று அவியவிடவும். பின்பு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு சப்பாத்திக்கு […]
தென்னிந்திய உணவுகளில் ஒன்றாக மாறி போயுள்ளது சப்பாத்தி. காரணம் மக்கள் அதிகளவு டயட் மெயின்டைன் செய்வதற்க்காக பயன்படுத்துகிறார்கள். இதை அதிகளவில் உட்கொள்ளவும் செய்கிறார்கள். இதற்கான அட்டகாசமான குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை உருளைக்கிழங்கு கடலை மாவு வெங்காயம் கடுகு என்னை மஞ்சள் தூள் கொண்டாய் கடலை செய்முறை முதலில் கிழங்கை அவிய வைத்து எடுத்து கொள்ளவும். அதை மசித்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சட்டி ஒன்றை வைத்து அதில் என்னை ஊற்றி கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் […]
மதிய நேரத்துக்கு குளிர்ச்சி தரும் 2 நிமிடத்தில் தயாராக்க கூடிய சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி தெரியுமா? வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் மோர் பூண்டு இஞ்சி கடுகு மஞ்சள் தூள் எண்ணெய் சீரகம் காய்ந்த மிளகாய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேபிள்ளையை சேர்க்கவும். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். அவை லேசாக வதங்கிய பின்பு சீரகம் சேர்த்து வதக்கவும். […]
புளியோதரை, லெமன் சாதம் ஆகியவை கடையில் உள்ள பொடிகளை வாங்கி செய்வதை விட நாமே வீட்டில் தயாரிப்பது மிகவும் சுலபம். அதுமட்டுமல்லாமல் மிக ஆரோக்கியமாகவும் இருக்கும். அது எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் புளி காய்ந்த மிளகாய் வெள்ளைப்பூண்டு வெங்காயம் செய்முறை முதலில் புளியை சற்று நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு லேசாக வதக்கவும். வெங்காயம் சேர்க்கவும். வெள்ளை […]
கோழிக்கறியை குழம்பு செய்து சாப்பிடுவதை விட, அதை பொரித்து சாப்பிடுவதை விரும்புபவர்கள் பலர். இதனால் வீட்டில் சுவையாக செய்ய முடியாது என்பதற்காக கடையில் சென்று 65 என்ற பெயரில் விற்கப்படும் கோழி கறியை வாங்கி ருசித்து சாப்பிடும் நமது மக்கள் இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறார்கள். வாருங்கள் இன்று தெரிந்துகொள்ளலாம். தேவையான பொருட்கள் சிக்கன் இஞ்சி வெள்ளைப் பூண்டு சீரகத்தூள் மிளகாய்த்தூள் சிக்கன் பொரிக்கும் தூள் கடலை மாவு சோள மாவு […]