சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பின் கடுகு சேர்த்து நன்றாக வதக்கவும் அடுத்ததாக வெள்ளை பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும் அடுத்ததாக பெரிய வெங்காயத்தை சிறியதாக கட் செய்து அந்த மண் பானையில் போட வேண்டும்.மேலும் அனைத்தும் வதங்கிய பின் அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பாதி […]
காலை எழுந்தவுடன் உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் அந்த வகையில் அன்னாச்சி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அன்னாச்சி பழம் . இந்த பலம் சாப்பிடுவதால் உடலில் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது ,வைட்டமின் A,B,C, நார்ச்சத்து, புரதம் ,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுடைய முகம் […]
டீ அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். காலையில் எழுந்தவுடன் காலைக் கடனை முடிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக அனைவருமே டீ அருந்தும் தண்ணீர் எந்த அளவிற்கு கொடுக்கிறோமோ அதே அளவிற்கு டீயும் விரும்பி குடிக்கிறோம். மேலும் சில நபர்கள் என்னால் டீ சாப்பிட வில்லை என்றால் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது என்றும் கூறுவாரும் உண்டு அதிகமாக டீ குடிப்பதால் நம் உடலில் அதிகமான அதில் இருக்கும் அதிகமான நச்சு கிருமிகள் நம் […]
அசத்தலான மசாலா மீன் செய்யும் முறை. நாம் நமது வீடுகளில் மீனை பல வகைகளில் உணவாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மீன் துண்டுகள் – ஒரு கிலோ இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 6 பல் பட்டை – ஒரு சிறு துண்டு ஏலக்காய் – 2 உப்பு – சிறிதளவு எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி மீன் […]
ஒரு வரமாக ஓரே சாம்பார், புலிகுழம்பு,அது இதுனு கடுப்பா ஆகி பொய் இருப்பிங்க இன்று எல்லாரும் நல்ல பிரியாணி கறிக்குழம்புனு வச்சிறிப்பிங்க அதுக்கு ருசியாக செட்டி நாடு “செட்டிநாடு சிக்கன் சுக்கா”இருந்த நல்லா இருக்கும் அப்டித்தானே இதோ வாருங்கள் சுவையான “செட்டிநாடு சிக்கன் சுக்கா” எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- 1.2 கிலோ சிக்கன் 2.ஒரு ஸ்பூன் சோம்பு 3.கொஞ்சம் கருவேப்பிலை 4.பச்சை மிளகாய் 3 5.பெரிய வெங்காயம் 2 6.தேவையான உப்பு 7.ஒரு ஸ்பூன் […]
சுவையான மற்றும் தரமான தம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: 1.தேங்காய் எண்ணெய் 2.கடலை எண்ணெய் 3.தயிர் 4.மல்லிச்செடி 5.புதினா இலை 6.கிராம்பு பட்டை ஏலக்காய் 7.மட்டன் கறி 8.தக்காளி 9.பெரிய வெங்காயம் & சின்ன வெங்காயம் 10.மிளகு 11.அரிசி முதலில் ஒரு குடுவையில் தேங்காய் எண்ணையை ஊற்றவும் அடுத்ததாக கடலை எண்ணெய் என் தேவையான அளவு ஊற்றவும் அதன்பிறகு நெய் தேவையான அளவிற்கு ஊற்றிவிட்டு நீங்கள் வெட்டி வைத்த பெரிய […]
பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பார்க்கலாம் வாருங்கள். பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லிரல் வீக்கம் குறையும். பப்பாளி பலத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி மற்றும் பப்பாளி பலத்துடன் […]
அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்யும் முறை. நாம் தினமும் நமது வீடுகளில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், நாம் சாதத்திலேயே பல விதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய் -தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புழுங்கலரிசி – 2 கப் சிறிய மாங்காய் – 1 பெரிய வெங்காயம் – 4 காய்ந்த மிளகாய் – 4 சாம்பார் பொடி – 2 […]
சுவையான வாழைக்காய் பொரியல் செய்யும் முறை. நம்மில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவருமே, சாதத்துடன் ஏதாவது பொரியல் செய்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வாழைக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வாழைக்காய் – 2 தேங்காய் – ஒரு கப் மிளகாய்தூள் – 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு புளி – பாதி கடுகு, உளுந்து, எண்ணெய் – தாளிக்க செய்முறை […]
சுவையான பூண்டு தோசை செய்யும் முறை. நாம் தினமும் காலையில் விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அனால், நம்மில் அதிகமானோர் காலியில், இட்லி, தோசை போன்ற உணவுகளை தன விரும்பி சாப்பிடுவதுண்டு. தாற்போது இந்த பதிவில் சுவையான பூண்டு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை இட்லி மாவு – ஒரு கப் பூண்டு – 25 பல் இட்லி மிளகாய் பொடி – 2 மேசைக்கரண்டி எண்ணெய் – 3 தேக்கரண்டி செய்முறை முதலில் […]
நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியாவர்காள் வரை அனைவருமே முந்திரியை வ்விரும்பி சாப்பிடுவதுண்டு. அதனை நாம் பல வகையான உணவுகளை செய்யவும் பயன்படுத்துகிறோம். தற்போது இந்த பதிவில், முந்திரியை பயன்படுத்தி காஜ் கத்லி என்ற வித்தியாசமான சுவையான சுவீட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முழு முந்திரி – ஒரு கப் நெய் – 2 டேபிஸ்பூன் சர்க்கரை – ஒரு கப் செய்முறை முதலில் முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். […]
சுவையான சீரக சாதம் செய்யும் முறை. இன்று நாம் நமது சமையல்களில் நமக்கு பிடித்தமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், நாம் சாதத்திலேயே, வகை வகையான உணவுகளை செய்து சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில் சுவையான சீரக ரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சாதம் – ஒரு கப் சீரகம் – 4 டீஸ்பூன் பூண்டு – 15 பல் சோம்பு, உளுந்தம் பருப்பு, மிளகு தூள் – ஒரு டீஸ்பூன் பச்சை […]
ஒரு வரமாக ஓரே சாம்பார், புலிகுழம்பு,அது இதுனு கடுப்பா ஆகி பொய் இருப்பிங்க இன்று எல்லாரும் நல்ல பிரியாணி கறிக்குழம்புனு வச்சிறிப்பிங்க அதுக்கு டேஸ்ட்டாக சிக்கன்-65 கண்டிப்பாக வேணும் அப்டித்தானே இதோ வாருங்கள் சுவையான Crispy Chicken-65 எப்படி செய்யலாம்னு பாக்கலாம். 1.அரைகிலோ போன்லெஸ் சிக்கன் 2.பாதி லெமன் 3. மிளகுத்தூள் 5.இஞ்சி பூண்டு பேஸ்ட் 6.தேவையான அளவு உப்பு ஒரு கப்பில் நன்றாக கழுவிய அரைகிலோ சிக்கனை போட்டு முதலில் பாதி எலுமிச்சை சாறு பிழிந்து […]
கோடைகாலத்துக்கான குளிர்ந்த பானங்களில் ஒன்றாக ஐஸ் க்ரீம் உள்ளது, இந்த இயாஸ் பலன்களை வைத்து தயாரிப்பது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் ஆரஞ்சு பழம் க்ரீம் சர்க்கரை கெட்டியான பால் செய்முறை முதலில் ஆரஞ்சு பாலத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின் அதில் கெட்டியான பாலை சேர்க்கவும். நன்றாக நுரை வரும் வரை 2 நிமிடம் கலக்கவும். அதன் பிறகு, அதில் க்ரீம் சேர்த்து, நன்றாக கலக்கி ஒரு பாத்திரத்தில் […]
பாதாம் பருப்பு இருந்தால் போதும் அட்டகாசமான பாதாம் பால் வீட்டிலேயே செய்யலாம், எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் தோல் நீக்கிய பாதாம் பால் சர்க்கரை ஏலக்காய் தூள் செய்முறை முதலில் தோலுரித்த பாதாம் பாலை எடுத்து மிக்சியில் அரைத்து பொடியாக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்றாக பொங்கி வரும்படி செய்யவும். பால் நன்றாக பொங்கியதும் அரைத்த பாதம் பொடி, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். மிதமான […]
தர்பூசணியை வைத்து அட்டகாசமான ஜூஸ் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் தர்பூசணி கெட்டியான பால் சர்க்கரை க்ரீம் ரோஸ் எஸ்ஸன்ஸ் செய்முறை முதலில் பாலை நன்றாக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக களறிந்தது தர்பூசணி போட்டு மிக்சியில் அரைக்கவும். இதனுடன் ஃப்ரெஸ்சான க்ரீம் மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து ப்ரீசரில் வைக்கவும். 1 மணி நேரம் கழித்து அதை வெளியில் எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு அரைத்து பிரீஸரில் வைக்கவும். 2 […]
வெங்காய தாள் அதிகளவு சுவை கொண்டது. இதை வைத்து எப்படி அட்டகாசமான வெங்காய தாள் பொரியல் செய்வது என பார்க்கலாம். தேவையானவை வெங்காய தாள் வெங்காயம் தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு நன்றாக தாளித்து, அதனுடன் வெங்காய தாள் மற்றும் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும். வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து […]
முட்டையை வைத்து சுவையான வறுவல் வீட்டிலேயே செய்வது எப்படி என இன்று பார்க்கலாம். தேவையானவை முட்டை உப்பு வெங்காயம் மிளகாய் எண்ணெய் கடுகு செய்முறை முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் கடுகு போட்டு, வெங்காயம். பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு முட்டையை அவித்து உடைத்து வைக்கவும். அவித்த முட்டைகளை துண்டாக்கி வதக்கிய கலவையில் போட்டு நன்றாக பெரிய விட்டு இறக்கினால் அட்டகாசமான முட்டை வறுவல் தயார்.
பாசி பருப்பு பருப்பு வகைகளில் அதிக சுவை கொண்டது மட்டுமல்லாமல், அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்றும் ஆகும். இந்த பாசி பருப்பை வைத்து எப்படி அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் செய்வது என பார்க்கலாம். தேவையான பொருள்கள் பாசி பருப்பு பச்சரிசி மாவு வெள்ளம் நெய் முந்திரி உலர் திராட்சை ஏலக்காய் தேங்காய் பூ செய்முறை முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர் திராட்சைகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு, ஒரு […]
பப்பாளியை வைத்து சுவையான ஐஸ் க்ரானிடா செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையானவை பப்பாளி சர்க்கரை இஞ்சி எலுமிச்சை சாறு செய்முறை முதலில் பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டவும். பின் ஒரு பாத்திரத்தில் நீர் சர்க்கரை சேர்த்து பாகு செய்து ஆறவைக்கவும். சர்க்கரை பாகு ஆறியதும் அதில் பப்பாளி கலவையை சேர்த்து எலுமிச்சை விட்டு நன்றாக கலக்கவும். இதை பிரீஸரில் 8 மணி நேரம் […]