சுவையான காலிஃப்ளவர் சூப் செய்யும் முறை. காலிஃப்ளவரை பொரித்து சாப்பிடுவது, குழம்பு வைப்பது கூட்டு வைப்பது என வித்தியாசமான பல முறைகளில் சாப்பிட்டிருப்போம். இன்று இந்த காலிஃப்ளவரில் சுவையான சூப் வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் காலிப்பிளவர் – 1 பாசிப்பருப்பு – 200 கிராம் வெங்காயம் – 250 கிராம் தக்காளி […]
காலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஒரு மனிதருக்கு காலையில் காலை உணவு மிகவும் முக்கியம் அதை போல் காலையில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது அந்த வகையில் பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு […]
காலையில் கேரட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கிறது. கண்பார்வை நன்றாக இருக்கும். உடலில் இருக்கும் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை அறைத்து தடவினால் மிகவும் நல்லது. மேலும் தோலில் ஏற்படும் பிரச்னை மற்றும் புண்களை கேரட் ஆற்றும் மேலும் கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மேலும் வீக்கம், வலியை […]
ஆட்டுக்கறி என்றாலே விரும்பி உண்பவர்கள் தற்போது அதிகம் இருக்கின்றனர். ஆனால் அந்த ஆட்டு கறி மற்றும் குடல்களை எவ்வாறு சமைப்பது என்பது பலருக்கு தெரியவில்லை. வீட்டிலேயே சுவையான ஆட்டு குடல் எப்படி சமைப்பது என்பது பற்றி இன்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஆட்டுகுடல் மல்லி 2 தேக்கரண்டி வெங்காயம் உப்பு மிளகாய் வற்றல் சீரகம் இஞ்சி நல்லெண்ணெய் செய்முறை முதலில் மூன்று கப் நீர் சேர்த்து இஞ்சி போட்டு குடலை 15 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். […]
அட்டகாசமான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி? நெத்திலி மீன் மற்ற மீன்களை போல் இல்லாமல், நமது உடலுக்கு ஆரோக்கியம் விளைவிக்கக்கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளது. இந்த மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த மீனை சாப்பிடுவதால், நமது உடலில் ஏற்படக் கூடிய பல நோய்கள் குணமாகிறது. இந்த மீனை சாப்பிடுவதால், இதயம், கண் மற்றும் எலும்பு சம்பந்தமான […]
சுவையான காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி? நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாலை நேரங்களில் தேநீருடன் சாப்பிட, கடைகளில் தான் உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், இந்த உணவுகள் விட நாம் வீட்டில் செய்து கொடுக்கும் உணவுகள் தான் மிகவும் சிறந்தது. தற்போது இந்த பதிவில் சுவையான காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை காலிபிளவர் – கால் கிலோ கடலை மாவு – அரை கப் அரிசி மாவு- கால் […]
சுவையான சிக்கன் 65 உங்களது வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: எண்ணெய் கறி இஞ்சி பூண்டு பேஸ்ட் தயிர் எலும்பிச்சை சாறு சிக்கன் 65 மசாலா முட்டை முதலில் சிக்கனில் தேவையான அளவிற்கு, தயிர் சேர்க்கவும், அடுத்ததாக அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும், அதன் பிறகு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறை சேர்க்கவும் அடுத்ததாக முட்டையை மற்றும் சிக்கன் 65 மசாலாவையும் நன்றாக கையை வைத்து மசாலா கறியுடன் […]
சப்போட்டா பழத்தை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. பழங்களில் மிகவும் சுவையான பழம் சப்போட்டா என்று கூறலாம், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம், இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது, மேலும் இந்த பலத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: சப்போட்டா பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலை கட்டு கோப்பாக வைத்துக்கொள்ளும், மேலும் உடலில் சருமம் […]
தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம் ஆப்பிள், இந்த ஆப்பிள் பழத்தை பிடிக்கா தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று கூட கூறலாம், இந்த நிலையில் தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து […]
சீத்தாப்பழத்தை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் நோய் குணமாகும். பழங்களில் மிகவும் சுவையான பழம் சீத்தாப்பழம் இந்த பழத்தை சிரியவர்களிலிருந்து இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் ஆகும், இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம். நன்மைகள்: சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் […]
மாதுளம் பழம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தலையில் முடியில்லாதவர்களுக்கு விரைவில் முடி வளர உதவுகிறது. பழங்களில் மிகவும் சுவையான பழம் என்றால் மாதுளை பழம் என்று கூறலாம் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் இந்த பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் நம் உடலில் ஏற்படுகிறது .மேலும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: மாதுளை பழத்தில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பைட்டோ கெமிக்கல்கள் இது அனைத்தும் அதிக அளவில் […]
தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பழங்களில் மிகவும் சிறந்த சுவையான பழம் ஆரஞ்சுப் பழம் என்று கூறலாம்,சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் .இந்த நிலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் . நன்மைகள்: ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து ஜூஸ் போட்டு குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனை கல்லடைப்பு போன்ற நோய் சரியாகும் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிக […]
அனைத்து விதமான நோய்களும் குணமாக இந்திய துளசி நீர் 48 நாட்கள் தொடர்ந்து குடிங்கள். துளசி இந்த செடியில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கிறது, இதை இயற்கை தந்த படைப்புகளில் இதுவும் ஒன்று, துளசியின் நற்குணங்களை அனைவரும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். எந்த நோய்கள் வந்தாலும் இந்த துளசி நீரை மட்டும் குடித்து வாருங்கள் அணைத்து விதமான நோய்களும் குணமாகும். துளசி நீர் செய்யும் முறை: முதலில் சுத்தமான ஒரு காலி சொம்பை எடுத்து கொள்ளவும் […]
திராட்சை பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது, இதயம் பலவீனமானவர்கள் சாப்பிட்டால் மிகவும் நல்லது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் என்றே கூறலாம், இதில் வைட்டமின் B1 வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B3 அதிகளவில் உள்ளது. மேலும் வைட்டமின் C இரும்புசத்தும் பாஸ்பரஸ் சத்தும் அதிகமாகவுள்ளது. இந்த நிலையில் திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். உடல் வறட்சி பித்தம் இருப்பவர்கள் திராட்சை பழம் […]
பிரியாணியை விட அதிகமான சுவையில் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: எண்ணெய் சீரகம் தேங்காய் பால் உப்பு தக்காளி பெரியவெங்காயம் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கிராம்பு பச்சை மிளகாய் அரிசி இஞ்சி பூண்டு பேஸ்ட் முதலில் குக்கரை எடுத்துக்கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி கிராம்பு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வதக்கி விடவும் , பின் பெரிய வெங்காயத்தை எடுத்து நறுக்கிக்கொண்டு அந்த குக்கற்குள் […]
காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள். காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு கண்டிப்பாக காலை உணவு அருந்துவது கட்டாயமான ஒன்று இந்த நிலையில் காலையில் எழுந்தவுடன் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். நீர்: காலையில் எழுந்தவுடன் தண்ணியை இளம் சூட்டில் வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் அளவிற்கு குடித்தாள் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைத்துவிடும் மேலும் இது கழிவுகள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் […]
சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: இறால் சின்ன வெங்காயம் தக்காளி மிளகாய் வெள்ளை பூண்டு நல்லெண்ணெய் வெந்தயம் மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு தேங்காய்ப்பால் முதலில் குடுவையில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு வெந்தயத்தை சேர்க்கவும், வெந்தயம் பொரிந்தவுடன் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும் அடுத்ததாக வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாவை சேர்க்கவும். அடுத்ததாக அரைத்து வைத்த வெள்ள […]
முக்கனிகளில் முதல் கனி என்றால் மாம்பழம் என்று கூறலாம், சிரியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம், இந்த பலத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்பதை பார்ப்போம். இந்த மாம்பழத்தில் வைட்டமின் A சத்து அதிகமாக இருக்கிறது, மேலும் 11% லிருந்து 25% சர்க்கரை சத்துள்ளது, மேலும் இந்த பழத்தில் கேரட்டின் இருப்பதால் தான் மஞ்சளாக இருக்கிறது, இந்த மாம்பழம் பழத்தை சாப்பிட்டால் சளி நோயிலிருந்து விடுபடலாம். வைட்டமின் C வாழைப்பழம், திராட்சை, […]
காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய மூன்று பழங்கள். காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், காலையில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். வாழைப்பழம்: காலையில் எழுந்தவுடன் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை […]
பழங்கள் தப்பா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பழங்களை தவறாக உண்பதால் நமக்கு அதில் உள்ள நன்மைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். பழங்களை எப்படி சரியாக உண்பது என்பதை பார்ப்போம். சிலர் சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவர்கள்.அதிலும், சப்பாத்தி,தோசை,இட்லி சாப்பிட்டு பழங்களை சாப்பிடுவது இந்த முறை மிகமிக தப்பு ஏனென்றால் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியது. சப்பாத்தி சாப்பிடும் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் ஆக நேரம் ஆகுமாம். மேலும் ஏப்பம் அல்லது மூச்சுத் திணறல் வராமல் தடுக்க என்ன செய்ய […]