உணவு

சுவையான ஸ்ரீலங்கன் பால் சொதி செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!

சுவையான இலங்கை வாழ் தமிழர்களின் முக்கிய உணவுகளில் ஒன்றான பால் சோதி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் தேங்காய் பால் மஞ்சள் தூள் சீரகம் வெந்தயம் பச்சை மிளகாய் கருவேப்பில்லை புளி வெங்காயம் தக்காளி உப்பு செய்முறை முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை ஒரு சட்டியில் போட்டு நன்றாக பிசையவும். பின்பு எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி உப்பு போட்டு கலக்கவும். பின்பு அந்த கலவையில் சீரகம் மற்றும் வெந்தயம் கலந்து […]

sothi 2 Min Read
Default Image

சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

மீன் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த மீனை எவ்வாறு சுவையான முறையில் சமையல் செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கடுகு எண்ணெய் கறிவேப்பிலை வெந்தயம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மிளகாய்த்தூள் கழுவிய மீன் மஞ்சள் தூள் பெருங்காயம் பொடி தேங்காய்ப்பால் உப்பு செய்முறை முதலில் தேங்காய் பாலுடன் மிளகாய் தூளை நன்றாக கலந்து அதில் கழுவி வைத்துள்ள மீனை போட்டு வைக்கவு. பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி […]

fish 3 Min Read
Default Image

சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி?

சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்யும் முறை. நாம் தினமும் நமது சமையல்களில் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வதுண்டு. அந்த  வகையில், கத்தரிக்காயை பொறுத்தவரையில், இதனை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்வதுண்டு. தற்போது இந்த  பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கத்தரிக்காய் – கால் கிலோ வெங்காயம் – 3 மிளகாய்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் கடுகு – கால் டீஸ்பூன் புளி – […]

eggplant fry 3 Min Read
Default Image

2 முட்டை இருந்தால் போதும், மாலை நேர இனிப்பு உணவு தயார்!

மாலை நேரத்தில் குழந்தைகள் எதாவது சாப்பாடு கேட்பது வழக்கம், நாம் அதற்காக கடைகளில் விற்கும் எண்ணெய் பண்டங்களை வாங்கி கொடுக்காமல் வீட்டிலிருக்கும் முட்டையை வைத்து சுவையான வட்லாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் முட்டை பால் பவுடர் சர்க்கரை ஏலக்காய் உப்பு செய்முறை முதலில் முட்டையை நன்றாக உடைத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நுரை வரும் அளவுக்கு அடித்து வைத்து கொள்ளவும். பின்பு சர்க்கரை மற்றும் பால் பவுடரை நன்றாக கலக்கி முட்டை […]

egg 2 Min Read
Default Image

வீட்டிலேயே சேமியாவை வைத்து அட்டகாசமான உணவு தயாரிப்பது எப்படி?

சேமியாவை வைத்து சாதாரணமாக தாளித்து சேமியாவை அவித்து உண்பதை விட காய்கறிகளுடன் எப்படி சேமியாவை சுவையான முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சேமியா பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு எண்ணெய் கடுகு கருவேப்பிலை தக்காளி செய்முறை முதலில் சேமியாவை வடித்து லேசாக உலரவிட்டு வைத்துக்கொள்ளவும். அதன் பின்பும் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி […]

semiya 3 Min Read
Default Image

சுவையான வெந்தய கீரை சாதம் செய்வது எப்படி?

சுவையான வெந்தய கீரை சாதம் செய்யும் முறை. நாம் நமது வீடுகளில் பல விதமான சாதங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சத்தான, வெந்தய கீரை சாதம் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கீரை – ஒரு கட்டு மிளகாய் வற்றல் – 4 கடலை பருப்பு – 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்  தனியா – 2 ஸ்பூன் எண்ணெய் – 5 ஸ்பூன் கடுகு […]

#Spinach 3 Min Read
Default Image

சுவையான லெமன் சாதம் பொடியில்லாமல் வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டிலேயே பொடியில்லாமல் சுவையான லெமன் சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் எலுமிச்சை பழம் கடலை பருப்பு கருவேப்பில்லை வத்தல் மஞ்சள் தூள் செய்முறை முதலில் சாதத்தை வடித்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு அதில் எலுமிச்சை சாறை ஊற்றவும். பின்பு மஞ்சள் தூள் சேர்த்து வத்தல் மற்றும் கடலை பருப்பு போடவும். லேசாக வதங்கியதும் வடித்து […]

#Rice 2 Min Read
Default Image

சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்வது எப்படி ?

வீட்டிலேயே சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மைதா மாவு சர்க்கரை பவுடர் வெண்ணெய் வாழைப்பழம் வாழைப்பழம் & வெனிலா எசன்ஸ் உலர்திராட்சை பேக்கிங் பவுடர் ஆப்ப சோடா முட்டை செய்முறை முதலில் மைதா மாவை நன்றாக சல்லடையில் சலித்து, அதனுடன் ஆப்ப சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக நுரை வர அடித்து வைத்துக் கொள்ளவும். […]

Banana 3 Min Read
Default Image

சுவையான வெங்காய தோசை வீட்டிலேயே செய்வது எப்படி?

தோசை என்பது இந்தியாவின் பாரம்பரிய உணவு. ஆனால், இந்த தோசையை வித்தியாசமான முறையில் வெங்காய தோசையாக எப்படி செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம் வாருங்கள். செய்முறை முதலில் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சிறிது சிறிதாக நறுக்கி லேசாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் எப்பொழுதும் போல நாம் எடுத்து வைத்துள்ள தோசை மாவில் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். பின் எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் மிளகாயை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு ஐந்து […]

dosai 2 Min Read
Default Image

வீட்டிலேயே சுவையான பூரி குருமா செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்

பூரிக்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு குருமா வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சை மிளகாய் கடலை மாவு கடுகு கருவேப்பிலை மஞ்சள் தூள் உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை நன்றாக ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக தாளிக்கவும். அதன் பின்பு அவிய வைத்துள்ள உருளைக்கிழங்கை எடுத்து லேசாக மசித்து வெங்காய சட்டியில் போட்டு […]

#Potato 3 Min Read
Default Image

சுவையான பால் உப்புமா செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்

ரவையை வைத்து வீட்டில் எப்படி சுவையான உப்புமா செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் ரவை வெங்காயம் தேங்காய் பால் தக்காளி மிளகாய் உப்பு கறிவேப்பில்லை வத்தல் செய்முறை முதலில் ரவையை நன்றாக வருது வைத்து கொள்ளவும். அதன் பிறகு தேங்காயை நன்றாக பால் எடுத்து வடித்து வைக்கவும். பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து  தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நன்றாக   தக்காளி மற்றும் மிளகாய்  சேர்க்கவும். பின்பு எடுத்துவைத்துள்ள […]

cocounut 2 Min Read
Default Image

இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா? ஆனா இந்த காயை நாம் கண்டுகிறதே இல்லங்க

சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோனோர் சுண்டைக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால், இந்த காயில் லேசான கசப்பு தன்மை காணப்படும். பெரும்பாலானோர் இந்த காயை கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இந்த காயில் நமது உடலில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் தேவையில்லாத தீய வைரஸ்கள் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள […]

benifit 4 Min Read
Default Image

தினமும் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்.!

தினமும் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், அதைபோல் இரவில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் இரவில் மற்றும் தினமும் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். வாழைப்பழம்: இரவில் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை […]

Apple 5 Min Read
Default Image

10 நிமிடத்தில் சுவையான உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?

வீட்டிலேயே சுவையான உருளைக்கிழங்கு வடை செய்து அசத்துவது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா கடலை மாவு கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை பச்சையாக தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். அதன் பின் துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் தானாக விடும். பின் அந்த உருளைக்கிழங்கை கைகளால் எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து தனியாக […]

#Potato 3 Min Read
Default Image

இரவில் பீன்ஸ் மற்றும் கேரட் சாப்பிட்டால் என்ன நன்மை..?

இரவில் பீன்ஸ் மற்றும் கேரட் சாப்பிட்டால் என்ன நன்மை பீன்ஸ்: நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், […]

Carrot 7 Min Read
Default Image

இரவில் ஆப்பிள் பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..?

இரவில் ஆப்பிள் பலம் சாப்பிடுவதால் உடலிற்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. நன்மைகள்: ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது . ஆப்பிள் பலத்தை சாப்பிட்டு விட்டு இரவில் தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் நன்றாக துக்கம் தரும், சிலபேருக்கு தூரத்தில் இருந்து ஏதெனும் ஒரு பொருள் பார்க்கும் […]

Apple 4 Min Read
Default Image

சுவையான ட்ரை மேகி வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்

வீட்டிலேயே இப்பீ மேகியை வைத்து எப்படி ட்ரை மேகி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் இப்பீ மேகி கொத்தமல்லி வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு முட்டை செய்முறை முதலில் பீன்ஸ், கேரட் மற்றும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி, அதனை நன்றாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துவிட்டு கிளறி எடுத்துவைத்துக்கொள்ளவும். அதன் பின்பு கடையில் வாங்கியுள்ள மேகியை உடைத்து வெந்நீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடித்து எடுக்கவும். […]

homemade 3 Min Read
Default Image

சுவையான வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி?

சுவையான வாழைப்பூ பொரியல் செய்யும் முறை. நம்மில் அதிகமானோர் வாழைக்காயை கூட்டு செய்தோ, பொரியல் செய்தோ சாப்பிடிருப்போம்.  ஆனால்,பெரும்பாலானோர் வாழைப்பூவை பயன்படுத்தி எந்த உணவும் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். தற்போது இந்த பதிவில், சுவையான வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப் பயாத்தம் பருப்பு – கால் கப் தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி  காய்ந்த மிளகாய் – 2 கடுகு – கால் தேக்கரண்டி […]

banana flower 4 Min Read
Default Image

சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்வது எப்படி?

சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்யும் முறை. சிக்கன் 65 என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்லியாக வேண்டும். இந்த சிக்கன் 65 ஐ நாம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என் பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் சிக்கன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் வினிகர் உப்பு சீரகதூள் கான்ஃ ப்ளார் செய்முறை முதலில் சிக்கனை அளவாக நறுக்கி அதனை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் வினிகர் ஊற்றி ஊறவைக்கவும். […]

Chicken 3 Min Read
Default Image

சீத்தா, சப்போட்டா,மாம்பழம், மூன்று பழத்தின் நன்மைகள்..!

காலை எழுந்தவுடன் உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் சீத்தாப்பழம்: சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கும், மேலும் காசநோய் உள்ளவர்கள் இந்த சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்றே கூறலாம். மேலும் இதில் வைட்டமின் சத்து இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது இது மிகவும் அதிகமான […]

fruit 9 Min Read
Default Image