உணவு

எச்சில் ஊறும் எலுமிச்சை சாதம் இரண்டே நிமிடத்தில் செய்வது எப்படி?

பொடி இல்லாமல் வீட்டிலேயே உள்ள பொருள்களை வைத்து ஈசியாக இரண்டே நிமிடத்தில் அட்டகாசமான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள் கடுகு கடலை பருப்பு எலுமிச்சை பழம் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் கருவேப்பில்லை எண்ணெய் மஞ்சள் தூள் செய்முறை முதலில் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கடலை பருப்பை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு காய்ந்த மிளகாய் மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் ஆகியவற்றை கீறி போட்டு […]

#Rice 3 Min Read
Default Image

அசத்தலான புதினா சப்பாத்தி செய்வது எப்படி?

புதினா கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. அதில், சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி? புதினா மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை ஆகும். புதினா கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இவை உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பையும் தருவதோடு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான […]

chappati 4 Min Read
Default Image

90’ஸ் கிட்ஸ் அனைவருக்கும் பிடித்தமான பொரிகடலை உருண்டை செய்வது எப்படி?

பொரிகடலை உருண்டை என்றாலே நினைவுக்கு வருவது பழைய நினைவுகள் தான், 90’ஸ் கிட்ஸ் அனைவருக்குமே பிடித்தமான பொரிகடலை உருண்டை வெயிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள் பொரிகடலை வெள்ளம் உப்பு ஏலக்காய்த்தூள் செய்முறை முதலில் பொறிக்கடலையை நிறம் மாறாதவர் லேசாக வருது எடுத்துவைத்துக்கொள்ளவும், அப்படியே கடையில் வாங்கியபடி செய்தால் மொறுமொறுப்பு தன்மை இருக்காது. பின் வெல்லத்தை இடித்து எடுக்கவும், ஒரு கப் கடலை எடுத்தால், அரை கப் வெள்ளம் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் லேசாக […]

90s Kids' 3 Min Read
Default Image

சத்தான கேரட் பொரியல் செய்வது எப்படி?

நாம் சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உண்டு. அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில், பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம். நாம் நமது வீடுகளில் சமையலின் போது, பல வகையான காய்கறிகளை சாய்த்து சாப்பிடுவது உண்டு. காய்கறிகள் அனைத்திலுமே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. அதிலும் நாம் சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உண்டு. அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில், பொரியல் எப்படி செய்வது […]

Carrot 4 Min Read
Default Image

அட்டகாசமான மீன் புளி வறுவல் செய்வது எப்படி?

மீனை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் என்றாலே விரும்பி சாப்பிடுவது உண்டு. மீனில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. இந்த மீனை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை […]

fish 3 Min Read
Default Image

இந்த வருடம் கிறிஸ்துமஸுக்கு வீட்டிலேயே இப்படி கேக் செய்யுங்கள்!

கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டே வருகிறது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், பலர் எப்படி கேக் செய்வது? பொருட்கள் வாங்கி கொடுத்து செய்யலாமா, கடையில் விற்பனை செய்வதை வாங்கலாமா என இப்பொழுது யோசிக்க தொடங்கியிருப்பார்கள். ஆனால் அட்டகாசமாக வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி கேக் செய்வது என்பது குறித்து இன்று நாம் பார்க்கலாம். தேவையான பொருட்கள் மைதா மாவு பேக்கிங் பவுடர் உப்பு வெண்ணெய் கேக் மசாலா கோகோ பால் ஜெர்ரி முட்டை சர்க்கரை முந்திரி […]

cake 4 Min Read
Default Image

அசத்தலான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி?

இந்த பதிவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறிகளை வைத்து உணவு செய்து சாப்பிடுவதுண்டு. காய்கறிகள் என்றாலே சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கத்தரிக்காய் – கால் கிலோ வெங்காயம் – 3 மிளகாய்தூள் […]

Eggplant 3 Min Read
Default Image

சத்தான, சுவையான கடலை மாவு பூரி செய்வது எப்படி?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த, சத்தான கடலை மாவு பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.  நாம் அனைவரும் காலையில், அல்லது இரவில் டிபன் செய்து சாப்பிடுவது வழக்கம்.  அதிலும், பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான கடலை மாவு பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – கால் கப் மைதான மாவு […]

breakfast 3 Min Read
Default Image

வீட்டிலையே பிரெஞ்சு ஃபிரைஸ் செய்வது எப்படி.!

உருளைக்கிழங்கை பயன்படுத்தி வீட்டிலையே மாலை நேர ஸ்நாக்ஸாக பிரெஞ்சு ஃபிரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிடுவது சிலரது வழக்கம் . அந்த வகையில் வீட்டிலையே எளிதாக பிரெஞ்சு ஃபிரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4 உப்பு – தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு அதன் இரண்டு […]

Eveningsnacks 4 Min Read
Default Image

அரிசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் செய்வது எப்படி.?

மாலை நேரத்தில் அரசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்க உள்ளோம்.அதற்கான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.அதனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள்.அந்த வகையில் இன்று அரசி மாவில் மொறு மொறுவான சிப்ஸ் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். தேவையான பொருட்கள் : அரசி மாவு – 200 கிராம் (1 கப்) உப்பு – […]

chips 4 Min Read
Default Image

சுவையான காலிஃப்ளவர் பக்கோடா செய்வது எப்படி.!

சுவையான காலிஃப்ளவர் பக்கோடா மாலை நேர ஸ்நாக்ஸாக செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்க போகிறோம் . தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது குறித்து தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.காலிஃப்ளவரில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : சோள மாவு – 1/4 கப் அரிசி மாவு – 1/4 கப் பெரிய வெங்காயம் […]

cauliflowerpakkoda 5 Min Read
Default Image

பாகற்காயில் மொறு மொறுவான மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?

பாகற்காயில் மாலை நேர ஸ்நாக்ஸான பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது . சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் இல்லையென்றால் நன்றாக இருக்காது .அந்த வகையில் இன்று மாலை நேர ஸ்நாக்ஸ் என்னவென்றால் பாகற்காய் சிப்ஸ் தான் .அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய பாகற்காய் – 4 நசுக்கிய பூண்டு – 1 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள் – 1 […]

Cantaloupe. 4 Min Read
Default Image

வீட்டிலே செய்யலாம் கார்ன் சீஸ் டோஸ்ட் .!

கார்ன் சீஸ் டோஸ்ட்: குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கார்ன். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மாலையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சீஸ் மற்றும் கார்னைக் கொண்டு அற்புதமான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள். இதனால், அவர்களது பசி அடங்குவதோடு, அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கார்ன் சீஸ் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பிரட் – 5 […]

CheeseToast 4 Min Read
Default Image

உருளைக்கிழங்கு பிரெட் போண்டா செய்முறை.!

பிரெட் போண்டா என்பது நன்கு வறுத்த ரொட்டி ஆகும். இது, மும்பை மற்றும் மத்திய இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவாகும்.   தேவையான பொருட்கள்: பிரட் – 1 பாக்கெட் உருளைக்கிழங்கு – 5 பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது பச்சை மிளகாய் – 4 நறுக்கியது இஞ்சி – அரைத்தது கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு உளுந்தம்பருப்பு – சிறிதளவு உப்பு – தேவையான அளவு ஆயில் – 1/4 லிட்டர் செய்முறை: […]

#Bread 3 Min Read
Default Image

உப்புமாவில் சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?

பிரட்-ஐ பயன்படுத்தி சுவையான மாலைநேர ஸ்நாக்ஸான   உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். உப்புமாவில் பல வகைகள் உண்டு. சிலருக்கு தினமும் சாப்பிட்டு வெறுப்பு கூட இருக்கும். ஆனால் இந்த உப்புமாவை கொண்டு எப்படி சூடான சுவையான ஸ்நாக்ஸ் செய்வது என்று தான் இன்று பார்க்க உள்ளோம். அதாவது சுவையான பிரட் உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பிரட் ஸ்லைஸ் -10 பச்சை பட்டாணி – 1/2 கப் உருளைக்கிழங்கு – 1 […]

BreadUpma 8 Min Read
Default Image

ருசியான கத்தரிக்காய் தொக்கு செய்முறை.!

கத்தரிக்காய் தொக்கு அனைவருக்கும் பிடிக்கும்னு தெறியும்,. அதனை செய்முறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 6 கடுகு – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 4 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் தக்காளி – 2 மிளகாய் தூள் – 2 ஸ்பூன் கொத்தமல்லி – தேவையான அளவு எண்ணெய் […]

BrinjalThokku 3 Min Read
Default Image

சுவையான கருவாடு வறுவல் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!

மீன் மட்டுமல்லாது, கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நம்மில் பலரும் மீன் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடுவது உண்டு. என்றும் போல் இல்லாமல் அன்று கூடுதலாகவும் சாப்பிடுவதுண்டு. அந்தவகையில் மீன் மட்டுமல்லாது கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். […]

dryfish 4 Min Read
Default Image

காலை உணவுக்கு சுவையான பஞ்சாபி முட்டைக்கோஸ் பராத்தா செய்யலாமா.!

பஞ்சாபி பராத்தா குளிர்காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் சூடான முட்டைக்கோஸ் பராதாக்கள் செய்யப்படுகிறது. காலை உணவாக தயாரிக்கப்படும் காலிஃபிளவர் பராதா சுவை இரட்டிப்பாக்குகிறது. பஞ்சாபி சமையலறையில் தயாரிக்கப்பட்ட இந்த முட்டைக்கோசு பராந்தாவின் செய்முறை பற்றி காண்போம். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு -2 கப் நெய் -1/2 கப் அரைத்த காலிஃபிளவர் -2 கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் -2 டீஸ்பூன் இஞ்சி நறுக்கியது -1 தேக்கரண்டி பச்சை மிளகாய் நறுக்கியது – 1 தேக்கரண்டி உப்பு – […]

PunjabiParantha 3 Min Read
Default Image

இரவு நேரத்திற்கு ஏற்ற சுவையான ஜவ்வரிசி சுண்டல்!

இரவு நேரத்தில் லேசான சாப்பாடுகள் சாப்பிட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். சுவையாக வித்தியாசமான முறையில் ஜவ்வரிசி சுண்டல் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஜவ்வரிசி பாசிப்பருப்பு துருவிய தேங்காய் உப்பு எண்ணெய் கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் பெருங்காயத் தூள் செய்முறை ஜவ்வரிசியை நான்கு மணி நேரமாவது நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் பாசிப் பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். […]

Jaggery 3 Min Read
Default Image

டீ பிரியர்களே.! நீங்கள் மசாலா டீ குடித்ததுண்டா.? வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.!

டீ விரும்பிகளுக்கு டீ ஒரு ஆற்றல் பூஸ்டருக்குக் குறையாது. சோர்வு போக்க மற்றும் தலைவலி மற்றும் லேசான காய்ச்சலைப் போக்க டீ பயனுள்ளதாக கருதப்படுகிறது.  மசாலா டீ-யில் ; ஏலக்காய், இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இருமல் மற்றும் சளியை குணப்படுத்தும். வாருங்கள், மசாலா டீ செய்முறையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் இது எளிதில் கிடைக்கக்கூடிய அனைத்து சுவையூட்டிகளையும் மசாலாப் பொருட்களையும் பயன்படுத்துகிறது. […]

#Tea 4 Min Read
Default Image