அரிசி மாவு தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் அரிசிமாவு வெண்ணீர் நெய் அல்லது எண்ணெய் தேங்காய் சர்க்கரை உப்பு செய்முறை முதலில் அரிசி மாவை பிசைந்து கொள்வதற்காக இரண்டு துளி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெண்ணீர் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவு எடுத்தால், ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக தண்ணீர் சேர்த்து உப்பும் […]
கேரட் பெரும்பாலும் சாம்பார் மற்றும் கூட்டு செய்வதற்காகவும் தான் நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அந்த கேரட்டிலேயே அட்டகாசமான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துருவிய கேரட் துருவிய தேங்காய் கொத்தமல்லி வறுத்த வேர்க்கடலை பூண்டு எண்ணெய் வர மிளகாய் கடுகு உப்பு செய்முறை முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கொத்தமல்லி ஆகிய இரண்டையும் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் கேரட்டை […]
கல்யாண வீடுகளில் வைக்கக்கூடிய சேமியா பாயாசத்தை பலருக்கும் பிடிக்கும். ஆனால் இதை எவ்வாறு வீட்டில் செய்வது என்ற முறையான ஒரு செய்முறை பலருக்கும் தெரியாது. இன்று அதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சேமியா ஜவ்வரிசி முந்திரி நெய் சர்க்கரை பால் உப்பு ஏலக்காய்த்தூள் செய்முறை முதலில் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பு, உலர் திராட்சை மற்றும் விருப்பப்படுபவர்கள் பாதாமும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே […]
பீட்ரூட் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இந்த பீட்ரூட் வைத்து பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட சாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பீட்ரூட் பிரியாணி இலை பட்டை மிளகு தூள் ஏலக்காய் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் புதினா மிளகாய் தூள் வெங்காயம் அரிசி நெய் உப்பு எண்ணெய் பச்சை மிளகாய் செய்முறை முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து […]
இட்லி என்பது இந்தியர்களின் பாரம்பரியமான ஒரு உணவாக இருந்தாலும் இட்லியில் 65 செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது. எப்படி இட்லியில் சுவையான 65 செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி கடலைமாவு பெரிய வெங்காயம் மிளகாய் தூள் தக்காளி சீரகம் எண்ணெய் உப்பு இஞ்சி-பூண்டு விழுது மல்லித்தழை செய்முறை முதலில் தக்காளியை வெட்டி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் பெரிய வெங்காயம் ஒன்றை பொடி […]
பீட்ரூட்டை உணவிற்கு நாம் பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால் ஸ்நேக்ஸ் செய்வதற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதில்லை. பீட்ரூட்டை வைத்து எப்படி பக்கோடா செய்வது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பீட்ரூட் கடலை மாவு அரிசி மாவு கார்ன் ஃப்ளார் மாவு மிளகாய் தூள் கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் பீட்ரூட்டின் தோலை நன்றாக சீவி எடுத்து விட்டு துருவி வைத்துக்கொள்ளவும். பின் பெரிய வெங்காயம் ஒன்று சிறு […]
சத்தான சுவையான பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் நமது வீடுகளில் காலையில், தோசை மற்றும் இட்லி போன்ற உணவுகளை தான் சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான சுவையான பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாசிப்பருப்பு – கால் கிலோ பச்சரிசி – கால் கப் பெருங்காயம் – 3 சிட்டிகை காய்ந்த மிளகாய் – 3 உப்பு – தேவைக்கேற்ப தேங்காய் துருவல் – கால் கப் சின்ன வெங்காயம் […]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று மேகி. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மேகி செய்வது எப்படி என்று பார்ப்போம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று மேகி. இந்த மேகியை பலவிதமான முறைகளில் பலரும் செய்து சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மேகி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை […]
ரவையில் தான் கேசரி செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இன்று புதுவிதமாக சேமியாவில் எப்படி கேசரி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சேமியா நெய் சர்க்கரை உப்பு உலர் திராட்சை முந்திரி பருப்பு தண்ணீர் ஏலக்காய் தூள் கேசரி பவுடர் செய்முறை முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றி உளர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதன் பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா எடுத்து நன்றாக வறுத்து […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம். தேவையானவை கோதுமை மாவு – கால் கிலோ மைதா மாவு – கால் கிலோ நெய் – தேவைக்கேற்ப சர்க்கரை – 1 […]
வீட்டிலேயே ரசகுல்லா செய்வது போல அட்டகாசமாக ரசமலாய் ஈஸியாக எப்படி செய்வது என்பது பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் சர்க்கரை குங்குமப்பூ உப்பு ஏலக்காய் எலுமிச்சை பழம் செய்முறை முதலில் பாலை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு நன்றாக காய்ச்சவும், கொதித்து வந்ததும் எலுமிச்சை பழம் 2 டீஸ்பூன் அல்லது வினிகர் விட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் பாலடைக்கட்டிகளாக திரண்டுள்ளவற்றை ஒரு வடிகட்டியில் வடித்து லேசாக குளிர்ந்த நீரையும் அதன் மீது ஊற்றி வடித்து எடுத்து […]
மைதாவை வைத்து வித்தியாசமான முறையில் கலகலா செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக நாம் மைதாவை வைத்து ரொட்டி, பரோட்டா போன்ற பொருட்களை தான் செய்வதுண்டு. ஆனால் மைதாவை வைத்து வித்தியாசமான முறையில் கலகலா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா மாவு – கால் கப் ரவை – கால் கப் வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் – தேவைக்கேற்ப எண்ணெய் -தேவைக்கேற்ப சர்க்கரை – 150 கிராம் செய்முறை முதலில் தேவையான […]
பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது, அதற்கு காரணம் அதன் சுவை தான். ஆனால், அதன் கசப்பு தன்மையே தெரியாமல் அட்டகாசமான பாகற்காய் தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பாகற்காய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு எண்ணெய் வெந்தய தூள் புளி வெல்லம் செய்முறை முதலில் பாகற்காயை லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துவிட்டு, அந்த நீரை வடித்து விடவும். அதன் பின் அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறி ஒரு […]
இடியாப்பம் என்றாலே மிகவும் அட்டகாசமாக இருக்கும், அந்த இடியாப்பத்தை வைத்து சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும், வாருங்கள் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சிக்கன் இடியாப்பம் நெய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தக்காளி பச்சை மிளகாய் எண்ணெய் புதினா கொத்தமல்லி இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் ஏலக்காய் லவங்கம் பிரிஞ்சி இலை உப்பு செய்முறை இடியாப்பம் இருக்கிறது அதை வைத்து சிக்கன் பிரியாணி செய்ய வேண்டும் என்றால் இடியாப்பத்தை […]
நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கொண்டைக்கடலை – 2 கப் இஞ்சி – சிறிய துண்டு பூண்டு 2 பல் பச்சை மிளகாய் – 1 சீரகம் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான […]
இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது. இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது. தற்போது இந்த பதிவில், இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை இட்லி மாவு – 2 கப் […]
முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை பயன்படுத்தி செய்யும் அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை எண்ணெய் – 2 ஸ்பூன் சோம்பு – ஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 […]
நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும் வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக நம் ஆப்பம் செய்வதற்கு தனியாக மாவு வாங்கி தன் செய்வதுண்டு. ஆனால், நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும் வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையானவை பச்சரிசி – 2 கப் உளுந்தம் பருப்பு – ஒன்றரை ஸ்பூன் பழைய […]
ரவையை வைத்து எப்படி முறையாக சுவையான ரவை பால் பாயசம் செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரவை பால் சர்க்கரை ஏலக்காய் முந்திரி உப்பு ப்ளம்ஸ் செய்முறை முதலில் ஒரு சட்டியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, ப்ளம்ஸ் மற்றும் தேவைப்பட்டால் பாதம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வருது எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின் அந்த சட்டியிலேயே கொஞ்சமாக ரவை எடுத்து நன்றாக வறுக்கவும். மனம் வர துவங்கியதும் 3 […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் அதே பருப்பு வடையை தற்போது வித்தியாசமான முறையில், அதாவது பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பட்டாணி கால் – கிலோ சின்ன வெங்காயம் […]