உணவு

பூண்டு தோசை சாப்பிட்டு இருக்கீங்களா? வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

தோசை எப்பொழுதும் போல சாதாரணமாக சாப்பிடுவதை விட்டு விட்டு இன்று சற்று வித்தியாசமாக அட்டகாசமான சுவை கொண்ட பூண்டு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பூண்டு வர மிளகாய் தக்காளி வெங்காயம் உப்பு தோசை மாவு எண்ணெய் செய்முறை முதலில் தோசை மாவை எடுத்து வைத்து கொள்ளவும். பின் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், உப்பு மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து எடுத்து அதன் பின்பதாக மிக்சியில் அவற்றை போட்டு நன்கு பேஸ்ட் […]

dosa 2 Min Read
Default Image

ரேஷன் அரிசியில் சுவையான முறுக்கு செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

எல்லாரும் வீட்டிலேயே ரேஷன் அரிசி இருக்கும். ஆனால் இந்த அரிசியை  வைத்து என்ன செய்வது என்று பலருக்கும் யோசனை இருக்கும். ரேஷன் அரிசியில் சுவையான மாலை நேர உணவுகள் பல செய்யலாம். இன்று ரேஷன் அரிசி முறுக்கு செய்வது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரேஷன் அரிசி காய்ந்த மிளகாய் உடைத்த கடலை ஓமம் உப்பு எள்ளு செய்முறை முதலில் ஒரு படி ரேஷன் அரிசியை சுத்தம் செய்து நான்கு […]

murukku 4 Min Read
Default Image

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

இஞ்சி என்றாலே அஜீரணக் கோளாறு, சளி, ஜலதோஷம் என பல நோய்களை நம்மிடம் இருந்து நீக்கக் கூடிய ஒரு மருந்து பொருளாகத்தான் பார்க்கிறோம். மேலும், காரத்தன்மை காரணமாக இஞ்சியை யாருமே அப்படியே சாப்பிட்டு விட முடியாது. உணவுகள் மூலமாக தான் நாம் இஞ்சியை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் இஞ்சியை வைத்து எப்படி சுவையான ஆரோக்கியமான ஊறுகாயை வீட்டிலேயே செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இஞ்சி புளி பச்சை மிளகாய் நாட்டு வெல்லம் மஞ்சள்தூள் […]

Ginger 4 Min Read
Default Image

புரோட்டின் சத்து நிறைந்த பருப்பு புட்டு…. எப்படி செய்வது தெரியுமா?

மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது உங்கள் குழந்தைகளுக்கு சுவையாகவும் சத்தாகவும் உள்ள ஒரு ரெசிபி செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் பருப்பு புட்டை செய்து கொடுங்கள். அதிக புரோட்டீன் கொண்ட இந்த பருப்பு புட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பருப்பு புட்டை  எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம் பருப்பு கடலைப்பருப்பு பாசிப்பருப்பு புழுங்கல் […]

eveningsnaks 4 Min Read
Default Image

வீட்டில் காலிஃபிளவர் இருக்கா? அப்ப உடனே இத செஞ்சு பாருங்க!

மாலை நேரத்தில் ஏதாவது சூடாக, மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது? எப்பொழுதும் போல வடை செய்து சாப்பிடுவதை விட வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிடலாம். இன்று காலிஃபிளவர் வைத்து பாப்கான் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் காலிஃபிளவர் எண்ணெய் சோயா சாஸ் சில்லி சாஸ் எலுமிச்சை சாறு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மிளகுத்தூள் உப்பு கோதுமை மாவு சோள […]

cauliflower 4 Min Read
Default Image

மிக சுவையான பருப்பு டால் வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

பெரும்பாலும் பருப்பு வைத்து செய்யக்கூடிய உணவுகள் அனைத்துமே சாதாரணமாக இருந்தாலும் அட்டகாசமான சுவை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பருப்பை வைத்து எப்படி குழம்புகளை தயார் செய்வது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் பருப்பு டால் அட்டகாசமாக இருக்கும். அவற்றை எப்படி செய்து செய்வது என்பது குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு பாசிப்பருப்பு தக்காளி பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் மஞ்சள் தூள் உப்பு வெங்காயம் கருவேப்பிலை பூண்டு பெருங்காயத்தூள் […]

#Tomato 3 Min Read
Default Image

வீட்டிலேயே ஆரோக்கியமான மூலிகை டீ தயாரிப்பது எப்படி?

மழை நேரத்தில் அல்லது காலையில் எழுந்ததும் சூடாக டீ குடிக்க வேண்டும் என்று அனைவருக்குமே தோனும். ஆனால் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நமது உடலில் ஏற்படக்கூடிய ஜலதோஷம், இருமல் ஆகியவற்றை நீக்க இஞ்சி எலுமிச்சை ஆகியவற்றை வைத்து எவ்வாறு மூலிகையை வைத்து எப்படி செய்வது என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இஞ்சி எலுமிச்சை சாறு தேன் தண்ணீர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் […]

Ginger 3 Min Read
Default Image

அட்டகாசமான முட்டை சால்னா வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!

முட்டை என்றாலே பலருக்கும் பிடிக்கும். வீட்டில் ஏதேனும் குழம்பு வைக்காவிட்டால் முட்டை இருக்கிறதா என்றுதான் கண்கள் தேடும். அந்த அளவிற்கு பலருக்கும் முட்டை மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும். சாலை ஓரங்களில் தள்ளுவண்டியில் விற்கப்படக்கூடிய பரோட்டாவுக்கு கொடுக்கக்கூடிய சால்னா பலருக்கும் பிடிக்கும். இந்த சால்னாவை முட்டை வைத்து எப்படி தயாரிப்பது என்பது குறித்து நாம் இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் சோம்பு தேங்காய் கொத்தமல்லி எண்ணெய் […]

egg 5 Min Read
Default Image

வீட்டிலேயே ஈஸியாக இட்லி மாவில் போண்டா செய்வது எப்படி? தெரிந்து கொள்ளலாம்!

மாலை நேரத்தில் நாம் டீ, காபி அருந்தும் போது சூடாக போண்டா அல்லது வடை சாப்பிட வேண்டும் என நினைப்பது வழக்கம். அதற்காக கடைகளுக்கு சென்று நாம் வடை வாங்கும் பொழுது சில சமயங்களில் நமக்கு பிடித்தவாறு இருக்காது. ஆனால் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் போதும். அதை வைத்து எப்படி ஈசியாக, ருசியாக போண்டா செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மாவு அரிசி மாவு பச்சை மிளகாய் வெங்காயம் […]

Coffee 3 Min Read
Default Image

வெண்டைக்காயில் பக்கோடாவா, எப்படி செய்வது? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!

மாலை வேளையில் காபி, டீ குடிப்பதற்கு காரசாரமாக அட்டகாசமான வெண்டைக்காய் பக்கோடா எப்படி செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக பக்கோடா என்றால் நாம் வெங்காயம், பாகற்காய், இறைச்சி ஆகியவற்றில் தான் செய்து .சாப்பிட்டிருப்போம். வெண்டைக்காயில் பக்கோடா அதிகம் கேள்வி பட்டிருக்க மாட்டோம். இன்று வெண்டைக்காய் பக்கோடா குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கறிவேப்பிலை உப்பு எண்ணெய் செய்முறை […]

Eveningsnacks 3 Min Read
Default Image

ஆர்டர் பன்னது சிக்கன்…வந்ததோ நல்லா வறுத்த டவள்…அதிர்ச்சியில் ஆர்டர் செய்த பெண்!

பிலிப்பைன்ஸில் பெண் ஒருவர் ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்ததில் டவள் வந்ததால் அதிர்ச்சி. பிலிப்பைன்ஸில் பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக வறுத்த சிக்கன் ஆர்டர் செய்தபோது சிக்கனுக்கு பதிலாக டவள்(துண்டு) வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஜொல்லிபீ என்பது பிலிப்பைன்ஸ் ஜொல்லிபீ ஃபுட்ஸ் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் ஒன்று, ஜொல்லிபீ உணவகம் வறுத்த கோழி விற்பனையில் பிரபலமானது. அலிக் பெரெஸ் என்ற பெண் தனது மகனுக்காக செவ்வாயன்று பிலிப்பைன்ஸில் உள்ள ஜொல்லிபியில் ஃப்ரைட் சிக்கன் ஆர்டர் […]

Food 5 Min Read
Default Image

கோழி மூளையை சாப்பிட்டால் நீண்ட ஆயுள் உறுதி..,111 வயது தாத்தா பரிந்துரை..!

ஆஸ்திரேலியாவின் 111 வயது மனிதர் நீண்ட ஆயுளுக்கு கோழி மூளை என தெரிவித்துள்ளார். தி ஆஸ்திரேலிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் ஜான் டெய்லர், க்ரூகர் ஆஸ்திரேலியாவின் மிகப் வயதான மனிதராக மாறிவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவின் ஓய்வுபெற்ற கால்நடை வளர்ப்பாளர் டெக்ஸ்டர் க்ரூகர் 111 வயதை எட்டியதிலிருந்து 124 நாட்களைக் கடந்த திங்களன்று கடந்துள்ளார். முதலாம் உலகப் போரின் மூத்த வீரர் ஜாக் லாக்கெட் 2002 இல் இறந்தபோது இருந்ததை விட ஒரு நாள் வயதானவர் […]

autralia 3 Min Read
Default Image

இந்த 10 உணவுகளை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலின் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்..!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நோயாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனையாக ஆக்ஸிஜன் உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் இயற்கையாகவே நமது உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பது மிகப்பெரிய தேவையாகியுள்ளது. உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் கொரோனா […]

BODY 11 Min Read
Default Image

கொரோனாவை எதிர்த்து போராட…, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க…, இந்த ரசம் சாப்பிடுங்க….!

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ரசம் செய்வது எப்படி? இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில், ஒவ்வொருவரும் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளக் […]

coronavirus 6 Min Read
Default Image

உடல் எடையை குறைக்க உதவும் தேசி நெய்..!

தேவையற்ற அடிவயிற்று கொழுப்பை குறைக்க எளிய ஆரோக்யமான வழி. உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சி இருக்கும் நிலையில், சில சத்தான உணவுகள் மூலம் உடல் பருமன் அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம், அந்த வகையில் பசுவின் பாலில் இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள தூய்மையான நெய் அல்லது ‘தேசி’நெய் உடல் பருமனை குறைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது ஒரு சிறந்த மூலப்பொருள் என்றாலும், நெய் உடல் எடை, மற்றும் தேவையற்ற தொப்பை […]

#Ghee 5 Min Read
Default Image

அரை மணி நேரத்தில் அருமையான சிக்கன் டிக்கா மசாலா செய்வது எப்படி?

சிக்கன் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிக்கன் வைத்து சாதாரணமாக கிரேவி செய்து தான் வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்திருந்தால், எப்படி அருமையான சிக்கன் டிக்கா மசாலா அரை மணி நேரத்தில் செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெங்காயம் தக்காளி முந்திரி சீரகப் பொடி மல்லி தூள் கிராம்பு பட்டை தூள் ஏலக்காய் பொடி வெண்ணெய் எண்ணெய் உப்பு தயிர் இஞ்சி பூண்டு […]

Chicken 5 Min Read
Default Image

கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட இந்த ஜூஸ் குடிங்க….!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பீட்ரூட் ஸ்மூத்தி செய்வது எப்படி? இன்று நாடெங்கும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. எனவே ஆரோக்கியமான உணவை பின்பற்றி, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும். மேலும் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது […]

Beetroot smoothie 5 Min Read
Default Image

உங்கள் வீட்டில் அடிக்கடி சாதம் மீதமாகி கீழே கொட்டுகிறீர்களா… ? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக நாம் நமது வீடுகளில் தினமும் சாதம் சமைப்பதுண்டு. அந்த சாதம் சில நேரங்களில் மீதமாகி விடுவது வழக்கம் தான். கடையில் விலை கொடுத்து வாங்கும் அரிசியை, சமைத்து வீணாக கொட்டுவது நல்லதல்ல. தற்போது இந்த பதிவில், அப்படி மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சாதம் – 2 கப் உருளை கிழங்கு (அவித்தது) – […]

#Rice 3 Min Read
Default Image

வெயில் காலம் தொடங்கியாச்சு…! கண்டிப்பா இந்த ஜூஸ் குடிங்க…!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? வெயில் காலம் தொடங்கி விட்டாலே, நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜூஸ்களை விரும்பி குடிப்பதுண்டு. அந்த வகையில், வெயில் காலத்தில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் – 2 இஞ்சி – சிறுதுண்டு சீனி – சிறிதளவு உப்பு – சிறிதளவு எலுமிச்சை – கால் பாதி செய்முறை […]

cucumber 3 Min Read
Default Image

அசைவ உணவு பிரியர்களே…! உங்களுக்காக தான் இந்த பதிவு…! கண்டிப்பா தெரிஞ்சி வச்சிக்கோங்க…!

அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அசைவ உணவுகள் என்றால் மீன், முட்டை இறைச்சி போன்ற உணவுகளை தான் நாம் கூறுவதுண்டு. ஆனால் பலரும் நா அசைவ உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்ப்போம் பொதுவாக நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக […]

fish 6 Min Read
Default Image