பெரும்பாலும் நமது வீட்டில் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது இரவு மீதமான பழைய சாதத்தை தான் தொடர்ந்து சாப்பிடுகிறோம். அடிக்கடி இதை சாப்பிடுவதால் நமக்கு அலுத்து போயிருக்கும். இன்று எப்படி அட்டகாசமான சுவை கொண்ட பாஸ்தாவை 5 நிமிடத்தில் வீட்டிலேயே தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பாஸ்தா தக்காளி வெங்காயம் கடுகு பூண்டு கருவேப்பில்லை மிளகாய் தூள் மல்லி தூள் முட்டை கொத்தமல்லி மிளகு தூள் செய்முறை முதலில் ஒரு கடாயில் […]
காலை, மாலை எப்பொழுது வேண்டுமானாலும் டீ, காபி குடிக்கும்போது ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சூடாக சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்காக நாம் கடைகளில் முறுக்கு, வடை என செலவு செய்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அட்டகாசமான பிரட் போண்டாவை தயாரித்து சாப்பிடலாம். இந்த போண்டாவை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தேங்காய் முந்திரி ஏலக்காய்த்தூள் […]
பாயாசம் என்றாலே பெரும்பாலும் பலருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பாயசம் பிடிக்கும். இந்த பாயசத்தில் ரவை பாயாசம், சேமியா பாயாசம், பால் பாயாசம், பருப்புபாயாசம் என பல வகையுண்டு. அதிலும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கேரளா ஸ்பெஷல் இளநீர் பாயசம் மிகவும் அட்டகாசமாக இருக்கும். உஷ்ணம் அதிகமுள்ள இந்த நேரத்தில் நாம் எப்படி இந்த பாயசத்தை வீட்டில் தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பசும்பால் இளநீர் வழுக்கை சர்க்கரை தேங்காய்ப் பால் […]
பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீட்டில் செய்வார்கள். இந்த இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்குக் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இதில் பலருக்கு மிகவும் பிடித்தது தக்காளி சட்னி தான். இந்த சட்னியை எப்படி அட்டகாசமான சுவையில் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் வெங்காயம் பெருங்காயம் எண்ணெய் உப்பு கொத்தமல்லி பூண்டு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கறிவேப்பிலை செய்முறை முதலில் […]
மாலை நேரம் ஆனாலே குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக நாம் கடையில் எப்பொழுதும் பணத்தை கொடுத்து வடை, முறுக்கு வாங்கி விடுவோம். இனிமேல் பணத்தைக் கொடுத்து வீணாக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் சீரகத்தூள் எண்ணெய் கருவேப்பிலை […]
சமையலில் மிக ஈசியாக செய்யக்கூடிய ஒன்று ரசம் தான். ஆனால், பலருக்கு இந்த ரசத்தை ஒழுங்காக வைக்க தெரியாது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் ரசம் மட்டும் சுவையாக வராது. ரசத்தில் பல வகைகள் உள்ளது. அதிலும் கல்யாண வீட்டில் வைக்க கூடிய ரசம் பலருக்கும் பிடிக்கும். இந்த ரசத்தை சுலபமாக சுவையாக எப்படி வைப்பது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு மிளகு சீரகம் பூண்டு தக்காளி புளி உப்பு கொத்தமல்லி கடுகு வெந்தயம் பெருங்காயம் […]
மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் தக்காளி புளிக்கரைசல் பூண்டு சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் தேங்காய் உப்பு கருவேப்பிலை சோம்பு மிளகு செய்முறை முதலில் கடாயில் மிளகு, மல்லி, […]
சேமியா பலருக்கும் பிடித்த ஒரு உணவு தான். சேமியாவில் எப்பொழுதுமே காய்கறிகளைப் போட்டு விரவி சாப்பிட்டிருப்போம். வெங்காயம் தக்காளியுடன் வதக்கி சாப்பிட்டிருப்போம். வெறும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இந்த சேமியாவில் அட்டகாசமான பிரியாணி எப்படி செய்வது என்று தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சேமியா தக்காளி கரம் மசாலா பட்டை வெங்காயம் கிராம்பு ஏலக்காய் மல்லி புதினா முட்டை உப்பு பிரியாணி மசாலா எலுமிச்சை செய்முறை முதலில் சேமியாவை ஒரு […]
உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சற்று வித்தியாசமாக மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் உருளைக்கிழங்கில் புது விதமான அட்டகாசமான சுவைகொண்ட உணவு ஒன்றை எப்படி செய்வது என தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் மிளகு மிளகாய் தூள் உப்பு எண்ணெய் கறிவேப்பில்லை அரிசி மாவு மைதா மாவு கறிவேப்பில்லை செய்முறை முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி […]
அத்திக்காய் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த அத்திக்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டாலே வயிற்றுப்புண் உள்ளவர்கள் பூரண குணமடையலாம். மேலும் இந்த காய் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் மட்டுமல்லாமல் இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, வாயு பிரச்சனை, மூலகிரணி ஆகிய பிரச்சினைகளும் குணமாகும். இந்த அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் அத்திக்காய் பயத்தம் பருப்பு தக்காளி பூண்டு […]
பெரும்பாலும் 90 கிட்ஸ் எல்லோருமே அவர்கள் பள்ளியில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் கடைகளில் விற்கப்பட்ட சிறு சிறு தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த தின்பண்டங்கள் தற்பொழுது கிடைப்பதில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு அவசரமாக தயாரிக்கக்கூடிய பொரிகள், மிட்டாய்கள் தான் தற்பொழுது விற்கப்பட்டு வருகிறது. 90 கிட்ஸ் காலத்தில் விற்கப்பட்ட உணவுகள் நாளடைவில் கண்களுக்கு தெரியாமல் மறைந்து போய்விட்டது. இருப்பினும் இந்த உணவுகளை எப்படி நாம் வீட்டிலேயே செய்து கொள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். […]
வாழைத்தண்டு பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த வாழை தண்டை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களை கரைக்க உதவுவதுடன், சிறுநீரக எரிச்சலையும் குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்துவதில் இந்த வாழைத்தண்டு அதிக அளவில் உதவுகிறது. இந்த வாழைத்தண்டை வைத்து எப்படி அருமையான பொரியல் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வாழைத்தண்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு மல்லித் தூள் சின்ன வெங்காயம் […]
பெண்களுக்கு மூன்று வேலையும் சமயலறையில் நின்று கொண்டு சமைப்பதே மிக பெரிய வேலையாக இருக்கும். அதிலும் தினமும் என்ன குழம்பு வைப்பது என்று யோசித்தே பாதி நாள் ஓடிவிடும். வித்தியாசமாக தினமும் ஏதாவது சமைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால், என்ன குழப்பு செய்வது? அப்பளம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். இதில் குழம்பு செய்து சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும். ஆனால், பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. இந்த அப்பளக் குழம்பு எப்படி சுவையாக செய்வது என்பது குறித்து […]
பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதில் காணப்படக்கூடிய கசப்பு தன்மை தான் இதற்கு காரணம். ஆனால் இந்த பாகற்காயை கசப்பு தன்மை குறைவாக வித்தியாசமான முறையில் ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பாகற்காய் எண்ணெய் உப்பு எள் சீரகம் வெங்காயம் தக்காளி பூண்டு புளி கடுகு வெந்தயம் காய்ந்த மிளகாய் மஞ்சள்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் செய்முறை பாகற்காயை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள […]
ஓட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த ஓட்ஸை எப்படி செய்து சாப்பிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். பொதுவாக பலரும் பாலில் ஓட்ஸை சேர்த்து கலந்து சாப்பிடுவது தான் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இன்று நாம் எப்படி வித்தியாசமான முறையில் ஓட்ஸ் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் ஓட்ஸ் பேரிச்சம் பழம் தேன் செய்முறை முதலில் பாலை சூடாக்கி அதில் தேவையான அளவு ஓட்ஸை கலந்து மிதமான […]
வெறும் உருளைக்கிழங்கை வைத்து சில மசாலாக்களை சரியான பதத்தில் கலந்து அருமையான சுவையுடன் பொரித்து விற்கப்படக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் என அழைக்கிறோம். கடைகளில் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்க கூடிய ஃப்ரெஞ்ச் ப்ரைஸை வீட்டிலேயே நாம் சுவையாக செய்யலாம். எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு அரிசி மாவு சோள மாவு உப்பு எண்ணெய் செய்முறை முதலில் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான […]
குழந்தைகள் நாம் எவ்வளவு தான் ஆரோக்கியமாக நேரம் எடுத்து சமைத்து கொடுத்தாலும் அதை ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுப்பது என்று யோசிப்பதே பல தாய்மார்களுக்கு தலைவலி உருவாகி விடும். இன்று நாம் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எப்படி அட்டகாசமான சுவையான காலை உணவை தயாரிப்பது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை உருளைக்கிழங்கு வெங்காயம் தனியா தூள் மைதா சீராக தூள் மிளகு தூள் உப்பு செய்முறை உருளைக்கிழங்கை […]
கத்தரிக்காயை வைத்து எப்படி வித்தியாசமான முறையில் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் சீரகம் சோம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தக்காளி புலி செய்முறை முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி அதனுடன் சீரகம், சோம்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், இஞ்சி […]
வெண்டைக்காயை வைத்து மோர் குழம்பு செய்தாலே சுவையாக தான் இருக்கும். ஆனால் சிலருக்கு முறையாக வைக்க தெரியாது. இன்று நாம் எப்படி அட்டகாசமான வெண்டைக்காய் மோர் குழப்பு வைப்பது என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மல்லி கடலைப்பருப்பு துவரம் பருப்பு வெண்டைக்காய் தேங்காய் துருவல் மிளகு பச்சை மிளகாய் சீரகம் இஞ்சி மஞ்சள் தூள் தயிர் சின்ன வெங்காயம் எண்ணெய் வரமிளகாய் செய்முறை முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் மல்லி ஆகியவற்றை […]
எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம். தேவையான பொருட்கள் சோம்பு பச்சைமிளகாய் வெங்காயம் எண்ணெய் […]