பெரும்பாலும் தென் இந்தியர்கள் அனைவருமே காலை உணவுக்கு இட்லி அல்லது தோசை தான் செய்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த இட்லியை சாதாரணமாக எப்பொழுதும் போல செய்து சாப்பிடுவதை விட, சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். குறிப்பாக இட்லி 65 செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த இட்லியை வைத்து எப்படி 65 செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மிளகாய் தூள் பெருங்காயம் உப்பு தக்காளி கடலை […]
காலை நேரத்தில் எப்பொழுதும் இட்லி, தோசை தான் பெரும்பாலும் பலர் வீட்டில் செய்வார்கள். வழக்கம் போல செய்ததையே செய்து சாப்பிடுவதை விட வித்தியாசமான முறையில் தோசை, இட்லி செய்வது அட்டகாசமாக இருக்கும். இன்று தோசையில் தக்காளியை சேர்த்து எப்படி தக்காளி தோசை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தக்காளி தோசை மாவு வத்தல் மிளகாய் பெருங்காயத்தூள் உப்பு சின்ன வெங்காயம் செய்முறை மாவு : முதலில் தோசை மாவில் தேவையான அளவு […]
முட்டை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு மட்டுமல்லாமல், இது புரத சத்து மிக்க ஆரோக்கியமான உணவும் தான். இந்த முட்டையை சமையலுக்கு மட்டுமல்லாமல், மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இன்று அட்டகாசமான சுவை கொண்ட எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை மைதா மிளகாய் தூள் மிளகு தூள் பால் உப்பு கரம் மசாலா தூள் எண்ணெய் பிரட் தூள் செய்முறை கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் […]
பிரியாணி என்றாலே பெரும்பாலும் பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு. சிக்கன், மட்டன் அல்லது காய்கறிகளை வைத்து பிரியாணி செய்வது தான் வழக்கமாக நாம் சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் வெறும் முருங்கைக்காயை வைத்து மட்டும் பிரியாணி சுவையாக செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? எளிதில் அட்டகாசமான முறையில் முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முருங்கைக்காய் தயிர் வெங்காயம் பச்சைமிளகாய் பாஸ்மதி அரிசி பன்னீர் நெய் உப்பு […]
தினமும் காலையில் ஏதாவது வித்தியாசமாக குழந்தைகள் மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். காலையிலேயே இட்லி செய்து சாப்பிடுவது தென் இந்தியர்களின் வழக்கமான உணவாக மாறிவிட்டது. இந்த இட்லியை எப்படி வித்தியாசமான முறையில், அட்டகாசமான சுவையில் தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரவை தயிர் கொத்தமல்லி உளுந்தம்பருப்பு கடுகு எண்ணெய் சீரகம் கருவேப்பிலை செய்முறை ரவை மாவு : ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு ரவை எடுத்துக் […]
வடை என்றால் நாம் உளுந்து வடை, கார வடை, வெங்காய வடை என அடிக்கடி கேள்விப்பட்ட வடைகளை தான் வாங்கி சாப்பிடுகிறோம். இந்த வடைகளை நாம் வீட்டிலும் அதை தான் செய்து பார்த்திருப்போம். கேரட் வடை யாரவது சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிட்டிருந்தாலும் அதை எப்படி செய்வது என தெரியவில்லையா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் கேரட் சின்ன வெங்காயம் கொத்தமல்லி தழை கருவேப்பில்லை பொட்டு கடலை பச்சை மிளகாய் எண்ணெய் உப்பு பெருங்காயத்தூள் செய்முறை கலவை […]
காலையில் எப்பொழுதும் இட்லி, தோசை, பூரி அல்லது சப்பாத்தி தான் அதிகம் செய்து சாப்பிடுவோம். இவை தான் காலை உணவுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இதையே எப்பொழுது செய்து சாப்பிடுவது பலருக்கும் சலித்து போயிருக்கும். எனவே இதற்கு மாற்றாக காலை நேரத்தில் சப்பாத்தியை வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சப்பாத்தி கடலை மாவு முட்டை வெங்காயம் தக்காளி கொத்தமல்லி கருவேப்பில்லை பச்சை மிளகாய் சீரகம் எண்ணெய் செய்முறை தாளிப்பு […]
தினமும் புளி குழம்பு, மீன் குழம்பு, சாம்பார் சாப்பிட்டு பலருக்கும் போர் அடித்து போயிருக்கும். எனவே, இவ்வாறு சாப்பிட்டதையே சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் வித்தியாசமான சாதங்களை செய்து சாப்பிடுவது தான் அனைவருக்கும் பிடிக்கும். இன்று எப்படி நாம் சீரக சம்பா அரிசியில் கீரை சாதம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சீரக சம்பா வடித்த சாதம் எண்ணெய் கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் வெந்தயம் இஞ்சி தக்காளி கருவேப்பிலை உப்பு மஞ்சள்தூள் துவரம் […]
எவ்வளவு தான் அளவாக சமைத்தாலும் அனைவர் வீட்டிலும் இரவு நேரத்தில் சாதம் மீதமாக இருப்பது வழக்கம் தான். இந்த சாதத்தை கொட்டி விடவும் மனமிருக்காது. அப்படியே வைத்தால் கெட்டு போய்விடும். இதில் பலர் புளி சாதம் செய்வார்கள். அதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால், இன்று புது விதமாக புளி சாதம் அனைவருக்கும் பிடித்தவாறு எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் எண்ணெய் கடுகு கருவேப்பில்லை வேர்க்கடலை முந்திரி பருப்பு கடலைப்பருப்பு […]
குழந்தைகள் காலையில் தோசை, இட்லி, உப்புமா என எது செய்து கொடுத்தாலும் ஒரு நாள் சாப்பிடுவார்கள். மறுநாள் வேண்டாம் என ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால், காலை உணவு குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டியது அவசியம். எனவே குழந்தைகளுக்கு விருப்பமான, குழந்தைகளை கவரக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் குழந்தைகளுக்கு ஏற்ற காலை உணவு ஆலு பட்டூரா எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு […]
இந்தியர்களின் பாரம்பரிய உணவான அரிசி இன்றியமையாத ஒரு தினசரி உணவாக உள்ளது. இந்த சாதத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஆற்றலை அள்ளித்தர இது உதவுகிறது. இந்த அரிசியை வைத்து பல வகையான சாதங்கள் தயாரிக்க முடியும். இன்றும் நம் வீட்டில் காய்கறிகள் அல்லது மீன், இறைச்சி போன்ற பொருட்கள் இல்லாத சமயங்களில் எப்படி ஐந்து நிமிடத்தில் விரைவில் அட்டகாசமான சுவை கொண்ட சாதங்களை தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். […]
சாதாரணமாகவே ப்ராக்கோலி அதிக சத்துக்கள் கொண்டது. எனவே, அனைவரும் உணவில் இதை எடுத்து கொள்ளலாம். குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ராக்கோலி சூப் ஒரு நல்ல உணவாகும். இந்த ப்ராக்கோலி சூப் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் ப்ராக்கோலி இஞ்சி பூண்டு கருவேப்பிலை கொத்தமல்லி புதினா மிளகுத்தூள் துளசி இலை எலுமிச்சை பழம் சின்ன வெங்காயம் தக்காளி செய்முறை முதலில் குக்கரில் தக்காளி, ப்ராக்கோலி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, […]
தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமனால் பலர் அவதிப்படுகின்றனர். எனவே உடல் பருமனை போக்குவதற்கு உடற்பயிற்சி முதல் உணவு முறைகள் வரை பலர் பல கடுமையான செயல்களை செய்கின்றனர். இருந்தாலும் உடனடியாக உடல் எடை குறைந்து விடுவதில்லை. ஏனென்றால் அதிக அளவு கலோரிகள் உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடிய உடல் பருமன் விரைவில் மாறாது. நாம் உணவு உட்கொள்ளும் பொழுது குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். இது பலருக்கு தெரியாது. புரத உணவுகளை அதிகம் […]
ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு சுவையில் சாப்பாடு செய்வார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். இன்று வித்தியாசமான முறையில் ஆட்டுக்கால் பாயா வாசனையுடன் எப்படி தக்காளி குருமா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த தக்காளி குருமா செய்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் போதும். அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை தோசை, பூரி, இட்லி, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். வாருங்கள் எப்படி தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் தேங்காய்த் முந்திரி […]
மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் விரும்புவது வழக்கம் தான். அதற்காக நாம் கடைகளில் சென்று பணத்தை கொடுத்து வடை, முறுக்கு என வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் சுலபமாக தின்பண்டங்களை தயாரிக்க முடியும். இதற்கு ஒரு கப் சேமியா இருந்தால் போதும், எப்படி அட்டகாசமான மொரு மொரு சேமியா வடை செய்வது என என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். […]
காரக்குழம்பு அல்லது சாம்பார் வைக்கும் பொழுது பொரியல் ஏதாவது செய்ய வேண்டும். இதற்கு சற்று காரமாக செலவில்லாமல் வீட்டிலேயே அப்பளம், வடகம், வற்றல் போன்றவை செய்து வைத்தால் நன்றாக இருக்கும். இன்று எப்படி வீட்டிலேயே அரிசி வடகம் செய்வது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி பச்சை மிளகாய் சீரகம் பெருங்காயத்தூள் உப்பு செய்முறை முதலில் அரிசியை ஊறவைத்து நன்றாக கழுவி கிரைண்டரில் சேர்த்து மை போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் […]
குழந்தைகளுக்கு நாம் எவ்வளவு ருசியாக சமைத்து கொடுத்தாலும் சாப்பாடு என்றால் வேண்டாம் என்று தான் சொல்வார்கள். ஆனால் நாம் அவ்வாறு விட்டு விடக்கூடாது குழந்தைகளுக்கு காலை நேரச் சாப்பாடு மிகவும் முக்கியம். எனவே காலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாகவும், அதே சமயத்தில் சத்தாகவும் இருக்கக்கூடிய உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். பிரட்டில் முட்டை சேர்த்து காலை நேரத்தில் குழந்தைகளுக்கு முட்டை சாண்ட்விச் செய்து கொடுப்பது மிகவும் நல்லது. இதை எப்படி சுலபமான முறையில் செய்வது என்பது குறித்து […]
மரவள்ளி கிழங்கு என்பது கிழங்கு வகையை சார்ந்த ஒரு தாவரம். இதிலிருந்து தான் ஜவ்வரிசி, உப்புமா ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இந்த மரவள்ளிக் கிழங்கை அவித்து அப்படியே சாப்பிடலாம். இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மரவள்ளி கிழங்கில் பாயாசமும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி என பலருக்கும் தெரியாது. இன்று நாம் எப்படி மரவள்ளி கிழங்கில் பாயாசம் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு முந்திரி சர்க்கரை பால் […]
பக்ரீத் பண்டிகை வந்தாலே பெரும்பாலும் இஸ்லாம் சகோதரர்கள் வீட்டில் பிரியாணி தான் ஸ்பெஷலாக செய்வார்கள். இவ்வாறு பிரியாணி செய்யும் பொழுது தங்கள் உறவினர்கள், அருகிலுள்ள நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழக்கம். ஆடு, மாடு, கோழி மற்றும் ஒட்டகங்களிலும் பிரியாணி செய்வார்கள். ஆனால், சிலருக்கு இந்த பிரியாணி எப்படி செய்வது என தெரியாது. நாம் வழக்கமாக செய்யும் பிரியாணி போல இல்லாமல் இது சற்று வித்தியாசமான முறையிலும், அட்டகாசமான சுவையிலும் இருக்கும். இன்று எப்படி பக்ரீத் ஸ்பெஷல் சிக்கன் […]
ரசத்தில் பலவகை உண்டு. ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும். இதில் பருப்பு ரசம் அட்டகாசமாக இருக்கும். இந்த பருப்பு ரசம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தக்காளி கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் உப்பு பெருங்காயத்தூள் பூண்டு புளி கறிவேப்பிலை பருப்பு தண்ணீர் கொத்தமல்லி செய்முறை முதலில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து அதை நன்றாக பிசைந்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் சீரகம், காய்ந்த […]