அவல் ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருள் என்றாலும் அதனை குழந்தைகள் விருப்பமாக உண்பதில்லை. ஆனால், அவலை கிரிஸ்பியான ஃபிங்கர் ரோல் போல் செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அவல்-1 கப், கடலை மாவு-1/2 கப், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு, சாட் மசாலா – 1/2 ஸ்பூன், கரம் மசாலா […]
இன்று முட்டைக்கோஸை வைத்து எளிமையாக கடையில் உள்ளது போல் காளான் மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ, மைதா – அரை கப், கான்பிளவர் மாவு – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கரம்மசாலா – 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்: எண்ணெய் – […]
மாலைநேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான பருப்பு போண்டா செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி–1 கப், பாசிப்பருப்பு–1/4 கப், உளுத்தம் பருப்பு-1/4 கப், கடலைப்பருப்பு–1/4 கப், பூண்டு-7 பற்கள், இஞ்சி–2 இன்ச், பச்சை மிளகாய்–3, மஞ்சள் தூள்–1/4 டீஸ்பூன், சீரகம்–1/2 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை–1 கைப்பிடி, சமையல் எண்ணெய்-தேவையான அளவு. செய்முறை: முதலில் பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி பின்னர் தண்ணீர் ஊற்றி 1 […]
பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான வெங்காய மசாலா செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்–4, பச்சை மிளகாய்–3, தக்காளி–1, மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன், தனி மிளகாய் தூள்-1 ஸ்பூன், எண்ணெய்-3 ஸ்பூன், பூண்டு–4 பல்(நறுக்கியது), இஞ்சி சிறிய துண்டு–1(நறுக்கியது), கடுகு–1/2 ஸ்பூன், சோம்பு–1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு–1/2 ஸ்பூன், உப்பு–1 ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு–1 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை–ஒரு கொத்து. செய்முறை: பூரிக்கு தொட்டுக்கொள்ள செய்வதற்கு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை […]
கல்யாணத்தில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலா சுவையாக செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம். கல்யாண பந்தியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு என்று தனி பிரியர்கள் இருப்பார்கள். அந்த வகையில் இதனை எவ்வாறு சுவையாக சமைப்பதென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3, பச்சை பட்டாணி – 150 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், சோம்பு – 1 1/2 ஸ்பூன், […]
பட்டாணி இருந்தால் இந்த சுவையான பட்டாணி சாதத்தை செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிட பட்டாணி சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சைப் பட்டாணி – 1/4 கப், பாஸ்மதி அரிசி – 1 கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, சோம்பு – 1 ஸ்பூன், லவங்கம் – 4, பட்டை சிறிய துண்டு […]
இன்று சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே வாழை மரத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருகிறது. வாழை மரத்தின் இலை, பூ, கனி, தண்டு என்று அனைத்தும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பூ வைத்து அருமையாக வடை செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1, கடலை பருப்பு – 3/4 கப், உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி, அரிசி […]
சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். சிக்கன் என்றாலே அனைவரும் விருப்பமாக சாப்பிடுவர். ஆனால், ஒரே முறையில் எப்போதும் எதை செய்தாலும் சிறிது நாட்களிலேயே அதன் விருப்பம் குறைய தொடங்கும். அதனால் சிக்கன் குழம்பை மிக சுவையான முறையில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணவுள்ளோம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – கால் கப், சிக்கன்-1 கிலோ, சின்ன வெங்காயம்-30 (பொடியாக நறுக்கியது), தக்காளி-4(பொடியாக நறுக்கியது), […]
சுவையான முட்டைக்கோஸ் வடை வீட்டில் செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் முட்டைக்கோஸ் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். ஆனால் அதையே நீங்கள் மொறுமொறுப்பான வடையாக செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். முட்டைக்கோஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1.5 கப், முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2 (பொடியாக […]
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நமது வீடுகளில் சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாகவே ரவாலட்டு என்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் நமது வீடுகளில் பண்டிகை நாட்கள் என்றாலே பலகாரம் இல்லாத பண்டிகை இராது. அதன்படி இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நமது வீடுகளில் சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை : வறுத்த ரவை – ஒரு கப் சர்க்கரை – […]
சுவையான காலிஃப்ளவர் மசாலா எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். சப்பாத்தி, நாண் போன்ற உணவு வகைகளுக்கு வித்தியாசமான முறையில் சுவையான காலிஃப்ளவர் மசாலா செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். இனி இதேபோன்ற மசாலா செய்ய குழந்தைகள் கூறுவார்கள். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – […]
மாலை நேரங்களில் வீட்டில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது வடை இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்குமே வடை சாப்பிடுவது விருப்பம் தான். ஆனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டில் ஏதாவது செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இன்று வீட்டிலேயே கடலைப் பருப்பை வைத்து எப்படி மினி வடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, உப்பு, எண்ணெய். செய்முறை […]
காலை உணவுக்கு எப்பொழுதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் செய்து சாப்பிடுவோம். இரவு மீதமாகிய இட்லியை உடைத்து உப்புமாவா செய்வதை கேள்விப்பட்டிருப்போம். ஏன் பலர் செய்தும் சாப்பிட்டிருப்போம். ஆனால், மீதமான சப்பாத்தியில் உப்புமா செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று எப்படி சப்பாத்தி உப்புமா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சப்பாத்தி தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் மிளகாய்த்தூள் தேங்காய் துருவல் பெருங்காயத்தூள் கொத்தமல்லி உப்பு மஞ்சள்தூள் எண்ணெய் […]
சோயா பீன்ஸ் பெரும்பாலும் பலருக்கும் பிடித்த ஒன்று தான். இந்த சோயா பீன்ஸை வைத்து அடை செய்வது எப்படி என்பது தெரியுமா அல்லது இதற்கு முன்பு நீங்கள் சோயா பீன்ஸ் அடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் எப்படி சோயா பீன்ஸ் அடை செய்வது என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையானவை இட்லி அரிசி கடலைப் பருப்பு துவரம் பருப்பு சோயா பீன்ஸ் பாசிப்பருப்பு காய்ந்த மிளகாய் மஞ்சள்தூள் தேங்காய் துருவல் […]
பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பை வைத்து எப்படி முட்டை தோசை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு பொட்டுக்கடலை முட்டை வெங்காயம் பச்சை மிளகாய் பச்சை அரிசி உப்பு செய்முறை அரைக்க : முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை தேவையான அளவு எடுத்து ஒரு மணி நேரம் […]
மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் கடைகளில் சென்று வடை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே வித்தியாசமாக ஏதாவது செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். இன்று நாம் எப்படி வீட்டிலேயே எளிதாக இனிப்பு சீடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெல்லம் பச்சரிசி மாவு ஏலக்காய்தூள் உளுந்த மாவு தேங்காய் துருவல் எண்ணெய் எள் செய்முறை மாவு : […]
காலை நேரத்தில் ஏதாவது தினமும் வித்தியாசமானதாக செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். அதற்காக தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என செய்ததையே செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, புதிதாக ஏதாவது ஒன்று செய்தால் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இன்று எப்படி வெண்ணெய் புட்டு செய்வது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி கடலைப்பருப்பு வெல்லம் தேங்காய்த் துருவல் முந்திரி ஏலக்காய் நெய் உப்பு செய்முறை அரைக்க : முதலில் புழுங்கல் […]
வாழைப்பூவில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இந்த வாழைப்பூவை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும் சிறந்த இயற்கை உணவாக இருக்கும். இந்த வாழை பூவை வைத்து எப்படி காலை உணவுக்கு ஏற்ற அடை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி அரிசி கடலைப்பருப்பு துவரம்பருப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் வாழைப்பூ கருவேப்பிலை காய்ந்த […]
முள்ளங்கி என்றாலே பலருக்கு பிடிக்காது. காரணம் அதன் மணம் தான். மேலும், முள்ளங்கியில் அவ்வளவாக சுவையும் இருக்காது. ஆனால் முள்ளங்கியில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த நாம் சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த முள்ளங்கி பெரிதும் உதவுகிறது. இந்த முள்ளங்கி வைத்து எப்படி சட்னி செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் முள்ளங்கி தக்காளி வெங்காயம் காய்ந்த மிளகாய் […]
காலையில் வழக்கமாக செய்து சாப்பிடுவது தோசை அல்லது இட்லி தான். அல்லாவிட்டால் சிலர் பூரி மற்றும் சப்பாத்தி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் கேட்பதற்கும், சுவைப்பதற்கு வித்தியாசமானதாக இருக்கும் பொங்கனம் எப்படி செய்வது என இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மாவு கடலை பருப்பு உளுந்தம் பருப்பு உப்பு எண்ணெய் காய்ந்த மிளகாய் ரவை கடுகு மைதா கருவேப்பில்லை தயிர் செய்முறை ஊற வைக்க : முதலில் ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா, தயிர் மற்றும் […]