உணவு

ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும் முற்றிலும் ஆரோக்கியமற்ற 5 உணவுகள்

நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவுகளில் சில ஆரோக்கியமற்றது – ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் லோவ்னீத் பாத்ரா, ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும் முற்றிலும் ஆரோக்கியமற்ற 5 உணவுகளைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் விவாதித்தார். சுவையூட்டப்பட்ட தயிர்: தயிர் ஆரோக்கியமான தேர்வாக இருக்கலாம், ஆனால் சுவையூட்டப்பட்ட தயிர் ஒருபோதும் உடலுக்கு நல்லது அல்ல.ஏனெனில், பல சுவையூட்டப்பட்ட தயிர்களில் ஒரு கேக்கை விட அதிக சர்க்கரை உள்ளது. எனவே, முடிந்தவரை இனிக்காத தயிரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. […]

- 5 Min Read
Default Image

வாழைப்பூ கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க..!

வாழைப்பூ சாப்பிடாத குழந்தைகள் கூட இப்படி சுவையாக கட்லெட் செய்து கொடுத்தால் சாப்பிடும். வாழைப்பூ என்றாலே குழந்தைகள் அதிகமாக சாப்பிட மறுப்பார்கள். பெற்றோர்கள் வாழைப்பூ மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது, இதனை சப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். மேலும் எப்போதும் போல வாழைப்பூ வாங்கினால் அதனை கூட்டு செய்து கொடுத்தால் நிச்சயமாக குழந்தைகள் அழுதுக்கொண்டே தான் பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனை மாற்ற எளிமையான ஒரு வழி வாழைப்பூ வைத்து கட்லெட் செய்து கொடுங்கள். குழந்தைகள் இனி வேண்டாம் […]

- 8 Min Read
Default Image

வாயில் வைத்த உடனேயே கரையும் சூப்பரான அல்வா செய்வது இவ்வளவு சுலபமா?

வாயில் வைத்த உடனேயே கரையக்கூடிய சுவையான அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.  பொதுவாகவே இனிப்பு என்றால் மனதும் நிறையும், முகத்திலும் மலர்ச்சி உண்டாகும். அதன் காரணத்தினாலேயே எந்த ஒரு நல்ல காரியம் துவங்கினாலும் வீட்டில் இனிப்பு செய்வது வழக்கமாக இருக்கும். அதேபோல் வீட்டில் ஏதும் நல்ல காரியம் நடந்தாலும், கல்யாணம், காது குத்து என எந்த விஷேசமாக இருந்தாலும் இனிப்பு வைத்து விட்டு தான் அடுத்த பலகாரங்கள் வைப்பார்கள். அதன்படி இனிப்பை […]

Alva 7 Min Read
Default Image

உங்க வீட்ல மீந்து போன சப்பாத்தி இருக்கா? அதில் இப்படி நூடுல்ஸ் செய்து பாருங்கள்..!

வீட்டில் சப்பாத்தி மீந்து போய்விட்டதா? இப்படி அதில் நூடுல்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இந்த காலத்தில் இருப்பது நூடுல்ஸ். அதிலும் பெரியவர்களால் சமைக்க நேரம் இல்லாத சமயத்தில் ஈசியாக சமைத்துக் கொடுப்பதற்காக நூடுல்ஸ் செய்து கொடுத்துவிடுவார்கள். அதன் சுவை மிகவும் அருமையாக இருப்பதால் குழந்தைகளும் அதனை மீண்டும் மீண்டும் செய்ய கேட்பார்கள். ஆனால் இதனை அடிக்கடி செய்வதனால் உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும். அதனால் மீந்துபோன சப்பாத்தியை வைத்து சுவையான நூடுல்ஸ் […]

Chapathi 6 Min Read
Default Image

குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் ஆலு கோபி சுவையாக செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் ஆலு கோபி சூப்பராக செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.   பொதுவாகவே வறுவல் என்றால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் ஆலு கோபி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். இருந்தாலும் கடைகளில் சென்று சாப்பிடும் சுவை வீட்டில் இருக்காது என்பதால் அனைவரும் கடைகளில் கிடைக்கும் உணவுகளையே விரும்புகின்றனர். வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சூப்பராக ஆலு கோபி செய்யலாம். அதனை எப்படி செய்ய […]

aalu gopi 5 Min Read
Default Image

சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் நூடுல்ஸ் சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.  தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 300 கி, எண்ணெய் – மூன்று ஸ்பூன், பூண்டு – மூன்று பல், வெங்காயம் – இரண்டு, பச்சை மிளகாய் – 1, கேரட் – 1, கோஸ் – ஐம்பது கிராம், குடைமிளகாய் – 1, வெங்காயத்தாள் – சிறிதளவு, வினிகர் – 1 ஸ்பூன், சோயா சாஸ் – 1 […]

noodles 4 Min Read
Default Image

பிரட் இருக்கா? சூப்பரா காலை பிரேக் பஸ்ட் இப்படி செஞ்சி பாருங்க..!

வீட்டில் பிரட் இருந்தால் இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பிரட் – பத்து துண்டுகள், முட்டை – பத்து, உப்பு – 1/2 ஸ்பூன், சர்க்கரை – ஏழு ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத் தூள் – 1 ஸ்பூன், நெய் – ஐந்து ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள […]

#Bread 3 Min Read
Default Image

குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்கும் சுவையில் அவல் வடை செய்வது எப்படி?

ஆரோக்கியமான அவல் வடை செய்து குழந்தைகளை அசத்துவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.  அவல்  மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதனை எளிமையாக குழந்தைகளுக்கு கொடுக்க அவல் வடை ரெசிபி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வடை என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிட தொடங்குவர். அதிலும் அவல் வடையில் மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட குழந்தைகள் மீண்டும் இதே போன்றே வடை கேட்பார்கள். அந்த அளவு சுவையுள்ள வடை ரெசிபிக்கு தேவையான பொருட்கள் மற்றும் […]

aval recipe 5 Min Read
Default Image

ஆரோக்கியம் தரும் கோதுமை மாவு அடையை இப்படி ருசியாக செய்து பாருங்கள்..!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோதுமை மாவு அடை எப்படி செய்ய வேண்டும் என்று  இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வர மிளகாய் – நான்கு, பூண்டு – 4 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, சீரகம் – 1 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், வெங்காயம் – ஒன்று(பொடியாக நறுக்கியது), […]

adai recipe 4 Min Read
Default Image

ஆரோக்கியமான வாழைப்பழ, கோதுமை மாவு போண்டா செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு போண்டா ஆரோக்கியமாக வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.  இனிப்பு போண்டா என்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதனை வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து எளிமையாக மற்றும் ஆரோக்கியமாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – இரண்டு, ஏலக்காய் – மூன்று, சர்க்கரை – 1/2 கப், பேக்கிங் சோடா – […]

banana bonda 4 Min Read
Default Image

இப்படி மட்டும் காளான் 65 செய்து பாருங்கள்..! நான்கு நாளைக்கு இதன் சுவையை மறக்க மாட்டீங்க..!

காளான் 65 எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: காளான் – 300 கிராம், கடலை மாவு –1 டீஸ்பூன், மைதா மாவு – இரண்டு டீஸ்பூன், சோள மாவு – 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன், எலுமிச்சை […]

how to make mushroom 65 4 Min Read
Default Image

வீட்டில் சிக்கன், மட்டன் இல்லையா சூப்பரான பிரியாணி இப்படி செய்யலாம்..!

வீட்டில் சிக்கன், மட்டன் இல்லை என்றாலும் அசைவ சுவையில் சூப்பரான சுவையான முட்டை பிரியாணி இப்படி செய்து பாருங்கள். வீட்டில் மட்டன், சிக்கன் சேர்த்து செய்யும் பிரியாணி என்றாலே அதில் இருக்கும் சுவை தனி தான். இருந்தாலும் எல்லா நாட்களிலும் இவற்றை வாங்க முடியாது. அப்படி வாங்காத தருணத்தில் எளிமையாக வீட்டில் முட்டை வைத்து சூப்பராக பிரியாணி செய்யலாம். எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பிரியாணி அரிசி – 1/2 […]

egg 6 Min Read
Default Image

கத்தரிக்காய் பிடிக்காதா? இப்படி வறுத்து குடுத்து பாருங்கள்..!

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இப்படி வறுத்து குடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். பொதுவாகவே கத்தரிக்காய் குழந்தைகளுக்கு பெரிதாக பிடிக்காது. எப்படி செய்து குடுத்தாலும் அதை மட்டும் ஒதுக்கி விடுவார்கள். இதுபோன்று உங்கள் வீட்டிலும் நிகழ்ந்தால் இந்த முறையில் செய்து கொடுத்து பாருங்கள். அவ்வளவு தான் இனிமேல் கேட்டு கேட்டு கத்தரிக்காய் வாங்கி சாப்பிடுவார்கள். கத்தரிக்காய் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 1/4 கிலோ, மிளகாய் தூள் […]

brinjal 5 Min Read
Default Image

நோன்பு கஞ்சி வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி?

வீட்டிலேயே எளிமையாக நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரமலான் மாதம் வந்தாலே தினமும் நோன்பு கஞ்சி மாலை நேரத்தில் மசூதிகளில்  தருவார்கள். இந்த நோன்பு கஞ்சியை பலரும் விருப்பமாக குடிப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்க கூடிய இந்த நோன்பு கஞ்சியை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். அதை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி/சீரக சம்பா அரிசி – அரை கப், பாசிப்பருப்பு – 1/8 கப், […]

nombu kanji 7 Min Read
Default Image

உருளைக்கிழங்கு இருக்கா?10 நிமிடம் போதும் மொறுமொறுப்பான வடை செய்ய..!

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு-அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா- 1/2 கைப்பிடி(பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2(பொடியாக நறுக்கியது), சோம்பு – 1 ஸ்பூன், கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து நன்கு வேகா வைத்து  கொள்ளுங்கள். 2 அல்லது 3 விசில் வைத்து பின்னர் விசில் […]

potato recipe 4 Min Read
Default Image

சூப்பரான முட்டை ஃப்ரைட் ரைஸ் இப்படி செஞ்சி பாருங்க..!குழந்தைகள் விருப்பமா சாப்பிடுவாங்க..!

தேவையான பொருட்கள்: சாதம் – 1 கப், முட்டை – இரண்டு, எண்ணெய் – மூன்று ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, மிளகு தூள் – 1/2 ஸ்பூன், பூண்டு – 3 பல், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி, புதினா தழை – 1 கைப்பிடி, சீரகம்- 1/4 ஸ்பூன், உப்பு –  1/2 ஸ்பூன். செய்முறை: முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, […]

egg fried rice 3 Min Read
Default Image

பிரெட் கட்லட் இவ்வளவு சுலபமா? அருமையான ஈவ்னிங் ஸ்னாக் இப்படி செஞ்சி பாருங்க..!

தேவையான பொருட்கள்: பிரெட் துண்டு – 7, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மஞ்சள்தூள்–அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், வர மிளகாய்தூள் – அரை ஸ்பூன், நெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கேரட் – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து. செய்முறை: முதலில் ப்ரெட் துண்டுகளை நன்கு பொடியாக நறுக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் […]

bread cutlet 4 Min Read
Default Image

இட்லி மாவு இருக்கா? அப்போ டீ குடிக்கிற டைம்ல இந்த அருமையான குட்டி போண்டா செய்து பாருங்கள்..!

தேவையான பொருட்கள்: இட்லி மாவு – இரண்டு கப், அரிசி மாவு – 1 ஸ்பூன், ரவை – 1 ஸ்பூன், வரமிளகாய் – 4, பூண்டு – 1 பல், உப்பு – 3/4 ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் வரமிளகாயை எடுத்து கொண்டு அதில் சுடுதண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்சியில் பூண்டு மற்றும் ஊற வைத்த வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் […]

bonda 3 Min Read
Default Image

உங்க வீட்டு குழந்தைகள் கீரை சாப்பிட இப்படி செய்து கொடுத்து பாருங்கள்..!கீரை வடை எளிமையாக செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு-1 டம்ளர், கடலைப்பருப்பு-2டேபிள் ஸ்பூன், அரைக்கீரை – 1 கட்டு(பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை – 2 கொத்து பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது, இஞ்சி -2 இன்ச் அளவு(பொடியாக நறுக்கியது), பெருங்காயத்தூள் – 1/4 கால் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி […]

keerai vadai recipe in tamil 3 Min Read
Default Image

சுவையான மசாலா இட்லி இப்படி செஞ்சி பாருங்க..!

தேவையான பொருட்கள்: இட்லி-6, எண்ணெய்-4 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், இடித்த பூண்டு – 6 பல், வறமிளகாய்-2, பச்சை மிளகாய் – 3, கருவேப்பிலை – 2 கொத்து, நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, தனியாத்தூள் – 3/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, டொமேட்டோ கெட்சப் – […]

- 4 Min Read
Default Image