நாம் நமது அன்றாட வாழ்வில் சமையல்களில் பல வகையான உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை காய வைத்து தேங்காய் துருவலை சேர்த்து சிறிது பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். வறுத்து வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய வைத்து, கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும். அதன்பின் கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். இப்பொது வறுத்த தேங்காய் துருவல், சேயொரு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொது சுவையான தேங்காய் சாதம் தயார்.
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை…
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு திமுக சேர்ந்த அமைச்சர்கள்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டம் கைவிடப்பட்ட காரணத்தால் அதற்கு விழா…