நாம் தினமும் காலையில், இட்லி அல்லது தோசை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. டிபன் என்றாலே நாம் இந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான ப்ரைட் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இன்டலியை நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு இட்லியை நான்கு அல்லது 5 துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இட்டலி துண்டுகளை போட்டு சிவக்க பொறிக்க வேண்டும்.
இட்லி பொரிந்தவுடன் எடுத்து எண்ணெயை வடிய விட வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் போட்டு சூடாக இருக்கும் போதே, பொடி மற்றும் உப்பை போட்டு பிரட்டி விட வேண்டும். இப்பொது சுவையான இட்லி பிரைட் தயார்.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…