நாம் தினமும் நமக்கு பிடித்த பல வகையான உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், கடைகளில் வாங்கி உண்பதை விட, நாமே நம் கைகளால் செய்து சாப்பிடுவது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில் சுவையான உளுந்தம் பருப்பு ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு மற்றும் துவரம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். பின் அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து ரவை பதத்தில் அரைக்க வேண்டும்.
அதன்பின் உளுந்தம் பருப்பு மற்றும் துவரம்பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று மாவையும் ஒன்று சேர்த்து அதில் உப்பு சேர்த்து காக்க வேண்டும். மாவில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை தடிமனாக ஊற்றி சுற்றியும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்க வேண்டும். இப்பொது சுவையான உளுந்தம் பருப்பு ஆடை தயார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…