நாம் நமது னறாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்கிறோம். அந்த வகையில், அசைவ உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. அதிலும் சிக்கன் சம்பந்தமான உணவுகளை அனைவரும் விரும்பி உண்பதுண்டு.
தற்போது இந்த பதிவில், சுவையான லெக் பீஸ் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இறைச்சி கடையில்,அரை கிலோ லெக் பீஸ் தனியாக கேட்டு வாங்க வேண்டும். அதை வாங்கி வந்து நன்றாக கழுவி சுத்தம் செய்துக்க கொள்ள வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர்,கலர்பொடி, உப்பு போன்றவற்றை போட்டு நன்கு கலந்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…