நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். அதற்காக நாம் கடைகளில் பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. அவற்றை நாம் வீட்டிலேயே வாங்கி சாப்பிடுவது நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாழைக்காயை சீவி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கடலை மாவில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், சீவிய வாழைக்காயை, கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் போட்டு வேகா விட வேண்டும். பஜ்ஜி சிவந்தவுடன் எடுத்து விட வேண்டும். இப்பொது சுவையான கடலை மாவு பஜ்ஜி தயார்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…