நாம் கொண்டாடுகின்ற அதிகமான விழாக்களில் பொங்கல் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொங்கல் அன்று மட்டுமல்லாது, மற்ற விழாக்களின் போதும் கூட பொங்கல் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில், சுவையான இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி, பாசிப்பருப்பை வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பால் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பால் பொங்கி வரும்போது, அரிசியை போட்டு நன்கு வேக விட வேண்டும்.
அரிசி அரை பதத்திற்கு வெந்த உடன், அதனுடன் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும், அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளார்க் கொண்டே இருக்க வேண்டும். பின் வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து கிளற வேண்டும்.
பின் ஏலக்காய், சுக்கு பவுடரை சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கும் போது, நெய் சேர்த்து இறக்க வேண்டும். இப்போது சுவையான இனிப்பு பொங்கல் தயார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…