சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?

- தைப்பொங்கலை வெண்பொங்கலோடு கொண்டாடுவோம்.
- வெண்பொங்கல் செய்வது எப்படி?
நம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான விழாக்களை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தமிழர்கள் அனைவருக்குமான ஒரு விழா தைப்பொங்கல். அன்று நாம் விதவிதமான பொங்கல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பச்சரிசி – 2 கப்
- பயித்தம் பருப்பு – 1/2 கப்
- மிளகு – 2 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- இஞ்சி – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 1
- முந்திரி பருப்பு – 1 கையளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அறியாய் நினைக்க கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, ஒரு கப்புக்கு இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்துக் நன்றாக வேக விட வேண்டும்.
நன்றாக வெந்தவுடன், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு நன்கு வறுத்து பொங்கலின் மீது கொட்ட வேண்டும் இப்பொது சுவையான வெண்பொங்கல் தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025