சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் ஒன்று அல்வா. இந்த அல்வாவில் பல வகையான அல்வாக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பாசிப்பருப்பை ஒன்றரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வாணலியில் சிறிது நெய் ஊற்றி பாசிப்பருப்பு விழுதை சேர்த்து கிளற வேண்டும்.
பின் பாசிப்பருப்பின் பச்சை வாசனை போனதும், சர்க்காரை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக முந்திரி, ஏலக்காய், பைனாப்பிள் எசன்ஸ் ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…