நாம் நமது இல்லங்களில் அவளை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு, தற்போது இந்த பதிவில் சுவையான அவல் பொரி உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெல்லத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி, அதனை அடுப்பில் வைக்க வேண்டும். பின் பாகு வந்ததும், சுத்தம் செய்த அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை எல்லாவற்ரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பாகு சேர்த்து கலக்க வேண்டும். பின் இந்த கலவையை கையில் எண்ணெய் தேய்த்து விட்டு, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இப்பொது சுவையான அவல் பொரி உருண்டை தயார்.
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…