சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. மீன்களில் பல வகையான மீன்கள் உண்டு. மீன்களை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு, சீரகம், சோம்பை வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் நறுக்கிய மீனை போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சிபூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, சோளமாவு போட்டு நன்றாக பிசைய வேண்டும். அதனை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…