லட்டுக்களில் பல வகையான லட்டுக்கள் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே லட்டு என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், நம்மில் அதிகமானோர் கடைகளில் தான் லட்டுக்களை வாங்கி சாபபிடுவதுண்டு. ஆனால், என் உணவாக இருந்தாலும், நாமே செய்து சாப்பிடுவது தான் நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான ராகி லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கடாயில் ராகி மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் பாதாம், வேர்க்கடலை, எள், தேங்காய் அனைத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும். பின் வருத்தவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் மாவு, கருப்பட்டி சேர்த்து மேலும் 2 சுற்றுகள் அரைக்க வேண்டும். கலவையை விரும்பும் அளவு உருண்டையாக பிடிக்க வேண்டும். உருண்டை வரவில்லையெனில், சிறிதளவு பால் அல்லாது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது சுவையான ராகி லட்டு தயார். இதனையில் குழந்தைகளுக்கு மாலையில், தேநீருடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…