கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியில் இருந்து தப்பித்து கோடையை குளுமையாக கொண்டாட மேங்கோ மஸ்தானியை அருந்துங்கள்.இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள்.
மாம்பழத்தில் வைட்டமின் சி சத்துநிறைந்து காணப்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்த மிகவும் சிறந்தது. மேலும் எலும்புகளுக்கும் மிக சிறந்த பலத்தை கொடுக்கும்.மேங்கோ மஸ்தானி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
மாம்பழம் -1கப் நறுக்கியது
வென்னிலா ஐஸ் கீரிம் -2 கியூப்
காய்ச்சி ஆற வைத்த பால் -1 கப்
நட்ஸ் துருவல் சிறிதளவு
சர்க்கரை -2 ஸ்பூன்
முதலில் மாம்பழம் , பால் மற்றும் வென்னிலா ஐஸ் கீரீம் ,சர்க்கரை சேர்த்து பிளெண்டரில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதில் ஐஸ்கீரிம் கியூப்பை வைத்து பின்பு நட்ஸ் துருவலை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான மேங்கோ மஸ்தானி ரெடி.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…