உடற்பயிற்சி

மருத்துவ ரீதியில் மேற்கொள்ளுகிற தியானம் பலன் தருமா…..?

மருத்துவத்தால் குணமாகாத பல நோய்கள், தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் மூலம் குணாமாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பரபரப்பும் பதற்றமும் நிறைந்த இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அமைதித் தேடி எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பக்கவிளைவு இல்லாத பலன் தரும் நிவாரணமாக இருக்கிறது தியானம். அமைதியுடன் ஆனந்தமும், ஆரோக்கியமும் அளிக்கும் மருந்தாகவும் தியானம் பெருமை பெறுகிறது. தியானம் : தியானம் என்பது பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தோன்றியது. ஆரம்ப காலங்களில் இறைவனை […]

health 7 Min Read
Default Image

உடற்பயிற்சி செய்பவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா…..?

உடற்பயிற்சி செய்பவர்கள் எல்லாவற்றிலும் சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சரியான வழிமுறைகளை பின்பற்றாத நிலையில், அது சரியான பலனை அளிக்காது. இப்பொது உடற்பயிற்சி செய்பவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்ப்போம். காபி :   உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தாள், தசை வழியை தடுக்கலாம். ஆப்பிள் : ஆப்பிளில் உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய வைட்டமின்கள் […]

health 4 Min Read
Default Image

அடடே… இதுவும் நல்ல தான் இருக்கு…!!! எடை இழக்க எளிதான உடற்பயிற்சி….!!!

இன்றை நாகரிகமான உலகில் உடல் எடையை இழப்பதற்காக பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இந்த முயற்சிகள் நன்மைகளை தருவதைவிட அதிகமாக பல பக்க விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இவ்வளவு நாளும் உடல் எடையை குறைப்பதற்கு எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று தான் யோசிப்பதுண்டு. ஆனால், தற்போது நமது உடல் எடையை குறைப்பதற்கு எந்தெந்த உடற்பயிற்சி முறைகளை கையாண்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்று பார்ப்போம். மாடிப்படிகள் : அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் மாடிப்படி உள்ளது. அப்போது […]

health 5 Min Read
Default Image

உயிருக்கு உலை வைக்கும் உடற்பயிற்சி…!!!

50 வருடங்களுக்கு முன்பு பாரம்பரியக் கலையான சிலம்பு, குத்துசண்டை ஆகியவற்றை கற்று கொண்டு வாலிபர்கள் உடலமைப்பை பாதுகாத்து கொண்டனர். அதன் பின்பு கராத்தே, குங்ப்பூ போன்ற வீர சாகச பயிற்சிகள் வந்தன.  தற்போது ஜிம்மில் 5 முதல் 10 மணி நேரம் வரை செலவழித்து சிக்ஸ்பேக் உடலமைப்பை தக்கவைத்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அழகின் முகவரி சிக்ஸ்பேக்….! சமீப காலமாக படங்களில் வரும் நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்பை கொண்டவர்களாக நடித்துள்ளனர். இதனையடுத்து இந்த சிக்ஸ்பாக் ஆசை […]

health 4 Min Read
dangerous exercise

உடற்பயிற்சி செய்வதற்கு எது சரியான நேரம் தெரியுமா….?

நம் அனைவரையும் பொறுத்தவரையில் உடற்பயிற்சி செய்வதற்கு மிக சரியான நேரம் காலை நேரம் என்று தான் எண்ணுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும். நாம் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தான் உடலுக்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகிறது. மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் […]

health 5 Min Read
right time to exercise