50 வருடங்களுக்கு முன்பு பாரம்பரியக் கலையான சிலம்பு, குத்துசண்டை ஆகியவற்றை கற்று கொண்டு வாலிபர்கள் உடலமைப்பை பாதுகாத்து கொண்டனர். அதன் பின்பு கராத்தே, குங்ப்பூ போன்ற வீர சாகச பயிற்சிகள் வந்தன. தற்போது ஜிம்மில் 5 முதல் 10 மணி நேரம் வரை செலவழித்து சிக்ஸ்பேக் உடலமைப்பை தக்கவைத்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சமீப காலமாக படங்களில் வரும் நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்பை கொண்டவர்களாக நடித்துள்ளனர். இதனையடுத்து இந்த சிக்ஸ்பாக் ஆசை இளைஞர்களிடம் தீயாக பரவி வருகிறது. அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ்பேக் என்பார்கள். அந்த அளவிற்கு சிக்ஸ்பாக் மீது பைத்தியமாக உள்ளார்கள்.
இந்த சிக்ஸ்பேக் உடலமைப்பு பெறுவதற்காக ஸ்டிராய்டு என்கிற மருந்தை பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தான மருந்து என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடல் இயக்கத்தின் மூலம் கரைந்து போகும். சில நேரங்களில் அந்த கொழுப்புகள் கரையாமல், ஆங்காங்கே வயிற்று பகுதிகளில் சேர்ந்து உருவாக்குவது தான் சிக்ஸ்பேக்.
இந்த ஸ்டிராய்டு மருந்து உட்கொள்வதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…