முதுகுவலியை சரிசெய்ய சரியான உடற்பயிற்சி.!

Default Image

முதுகுவலியை சரிசெய்ய எளிமையான உடற்பயிற்சி :

பொதுவாக அனைவருக்கும் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முதுகுவலியும் ஒன்றாகும்.தலைவலி,வயிறு வலி போன்று முதுகுவலியும் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாகும்.

இது பொதுவாக முதுகெலும்பில் உள்ள தசைகள் ,நரம்புகள் ,எலும்புகள் ,கணுக்கால் போன்றவைகளில் தோன்றுகிறது.இதிலிருந்து எளிதில் மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சியின் மூலம் விடுபடலாம்.அது எந்தெந்த உடற்பயிற்சி என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

பாலாசனம் :

  • உங்கள் பாதங்களிலும் முழங்கால்களில் உட்கார்ந்து ,பின்பு இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண்டு மூக்கால் தரையை தொட வேண்டும்.
  • 5 நிமிடம் அசையாமல் இந்த நிலையில் இருக்கவும்.இவ்வாறு செய்வதால் உங்கள் முதுகு வலி உடனடியாக சரியாகிவிடும்.

முக ஸ்வனாசனா :

  • இந்த உடற்பயிற்சியில் முழங்கால்களை சேர்த்து வைத்து கொண்டு கைகளை தோள்பட்டைக்கு முன்னே நீட்டி அப்படியே குனிந்து தரையை தொடவேண்டும்.
  • முழங்கால்களை மடக்காமல் தரையில் இருந்து ஒரு “V”வடிவத்தில் நிற்க வேண்டும்.

  • குதிகால்களை தரையில் இருந்து நீட்டிக்கொண்டு முழங்கால்களை நேராக நீட்டவும்.பின்னர் கைகளை தரையில் ஊன்றவேண்டும் .
  • தலையை மேல்நோக்கி உடலை ஒரே நேர்கோட்டில் வைக்க வேண்டும் இவ்வாறு 1 நிமிடம் செய்தால் ஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம்.

மர்ஜாரயாசனா :

  • முழங்கால்களையும் கைகளையும் தரையில் ஊன்றி உடலை சம நிலையில் வைத்து விலங்குகளை போல நான்கு கால்களில் நிற்பது போன்று நினைத்து கொள்ளுங்கள்.
  • பின்னர் மூச்சை இழுத்து மெதுவாக விடவும்.இவ்வாறு 1 நிமிடம் அல்லது அதற்கு மேலாகவே செய்து வந்தால் முதுகு வழியில் இருந்து நல்ல மாற்றம் தெரியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்