நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் அதே பருப்பு வடையை தற்போது வித்தியாசமான முறையில், அதாவது பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறியபின் ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு, மீதமுள்ள பருப்பில், உப்பு ,பட்டை கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்க வேண்டும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் எடுத்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், மாவை வடை போல தட்டி பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான பட்டாணி பருப்பு வடை தயார்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…