முகக் கருமையை போக்குவதற்கான வழிமுறைகள்.
இன்று இளைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தங்களது கருமையான நிறத்தை எப்படி மாற்றுவது என்பது தான். இதனால், இவர்கள் தங்களது பணத்தை செலவழித்து கெமிக்கல் கலந்து க்ரீம்களை பயன்படுத்தி பல பக்கவிளைவுகளை தெடிக் கொள்கின்றனர்.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையான நிறத்தை எப்படி வெண்மையாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பௌலில் பாதி கேரட் மற்றும் ஒரு கொய்யா பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். அதன் பின் வறட்சியான நிலையை தடுப்பதற்கு மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…