கண்களின் கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்.
இன்றைய இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மெருகூட்டுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள், அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில் செயற்கையான, கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கண்ணில் உள்ள கருவளையத்தை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெள்ளரிக்காய் விதையை எடுத்து, நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
பின் ஒரு பௌலில், பொடி செய்யப்பட்ட வெள்ளரிக்காய் விதை மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல தயார் செய்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை கருவளையம் உள்ள பகுதியில், 30 நாட்கள் தொடர்ந்து பூசி வந்தால், இந்த கருவளையம் நீங்கி விடும்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…