மகளிர் தினம் -ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது அதன் வரலாறு பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பலதுறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாது. இத்தினத்தில் தான் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இது பெண் இனத்திற்கு ஒரு உந்துதலாக உள்ளது.
மகளிர் தினம் தோன்றிய வரலாறு:
19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ,அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மகளிர்கள் திரண்டு தங்களின் ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை மற்றும் வாக்காளர் உரிமை முதலியவற்றை வலியுறுத்தி போராடினார்கள் அப்போது பிரான்சில் ருசியானில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளான் என்ற மன்னன் பெண்களை அரசவையில் ஆலோசனை குழுக்களில் இடம் மற்றும் வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் திங்கள் எட்டாம் நாள். ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபட்ட நாட்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது . ஆனால் 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக ஐநா அறிவித்தது.
வீட்டில் ஜன்னல் வழியாக வீதியை எட்டி பார்த்த பெண்கள் இன்று விண்வெளியில் இருந்து இந்த பிரபஞ்சத்தையே பார்க்கிறார்கள், அந்த அளவுக்கு பெண்கள் முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…