உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா..? அப்ப வாழைப்பழம் சாப்பிடுங்க..!

Published by
லீனா

சிறுநீரகம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைப்பழம். 

வாழைப்பழத்தை பொறுத்தவரையில், நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாழைப்பழத்தில் பல  ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் வைட்டமின் சி, உணவு நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. வாழைப்பழம் கொழுப்பு இல்லாததாகவும், கொலஸ்ட்ரால் இல்லாததாகவும் கருதப்படுகிறது.

செரிமானம் 

STOMACH

வாழைப்பழத்தில் நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை சீர்படுத்துகிறது. வாழைப்பழம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 10% வழங்குகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால், ஜீரண சக்தி அதிமுகமாவதுடன், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

சிறுநீரக ஆரோக்கியம் 

நமது உடலில் சிறுநீரகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  அந்த வகையில், சிறுநீரக பிரச்னை ஏற்படாமல் தடுப்பதில், வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், மினரல் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உடலில் திரவ அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் செல்கள் மற்றும் செல்களுக்கு வெளியே ஊட்டச்சத்துக்கள் மற்றும் கழிவுப்பொருட்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. பொட்டாசியம் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆற்றல் அதிகரிப்பு 

வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம், உடலில் ஆற்றல் கிடைக்கும். வாழைப்பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகிய மூன்று இயற்கை சர்க்கரைகள் உள்ளன, அவை உடலுக்கு கொழுப்பு இல்லாத, கொலஸ்ட்ரால் இல்லாத ஆற்றலை வழங்குகிறது.

இரத்த சோகை 

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால், ரத்தசோகை பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். எனவே வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Published by
லீனா

Recent Posts

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

23 minutes ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…

1 hour ago

“அந்தர் பல்டி திமுக!  நீட் ரெட்டை வேடம், கடனில் முதலிடம்” புட்டு புட்டு வைத்த இபிஎஸ்!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…

2 hours ago

ரசிகர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்…

துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…

3 hours ago

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…

3 hours ago

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

4 hours ago