சிலர் பெரும்பாலும் தனிமையாக அமர்ந்து போன் உபயோகிப்பதும் ஓய்வு எடுக்கும் நேரத்தில் சிறுது நேரம் டாய்லெட்டில் உட்கார்ந்து செய்தித்தாள்களை படிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளன.
தற்போது நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் உள்ளது.நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பதால் அழுத்தம் அதிகமாகி ஆசன வாயை சுற்றி ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கழிவறையில் வைத்து நீங்கள் நீண்ட நேரம் போன் உபயோகிப்பதால் உங்கள் போனில் 18 மடங்கு கிருமிகள் காணப்படும் வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் சிலர் கழிவறையில் இருக்கும் போது வேறு ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள்.இவ்வாறு செய்வதால் உங்களின் வாய் மற்றும் மூக்கு வழியாக கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
மேலும் கழிவறையில் 10 நிமிடத்திற்கு மேல் அமரும் போது மலக்குடல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…