நம் அனைவரின் வீட்டிலும், பாகற்காய் சாப்பிடாதவர்கள் சிலர் இருப்பார்கள். ஏனென்றால், பாகற்காய் என்றாலே கசப்பு சுவை கொண்டது என்பதால், சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், பாகற்காய் என்பது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி ஆகும்.
பாகற்காயில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில், சாப்பிட மறுப்பவர்கள் கூட விரும்பி சாப்பிடக்கூடிய அளவுக்கு அசத்தலான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பாகற்காயை நீளவாக்கில் ஒல்லியாக அதனுடன் தயிர் மற்றும் சிறிதளவு உப்பு தடவி பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இதையும் படிங்க – Blood : ஒரே வாரத்தில் உங்கள் உடலில் இரத்தம் அதிகரிக்க இதை சாப்பிடுங்க..!
அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஊற வைத்த பாகற்காயை அதனுடைய போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு நன்கு பொரிய விட்டு எடுக்க வேண்டும். இப்போது அதனுடன் சிறிதளவு கருவேப்பிலையை தூவி விட வேண்டும். இப்போது சுவையான பாகற்காய் பொரியல் தயார்.
நமது வீடுகளில் பாகற்காய் சாப்பிடாதவர்கள் இருந்தால், இப்படி வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…