ரம்ஜானுக்கு இந்த ஸ்பெஷல் டிஷை செஞ்சு அசத்துங்க…சுவையான மட்டன் குருமா.!

Published by
கெளதம்

Mutton Kurma: ரம்ஜான் பண்டிகை வந்தாச்சு…வழக்கமாக ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் வீடுகளில் அறுசுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள்.

குறிப்பாக இந்நாளில் மட்டன் தான் அதிகம் சமைப்பார்கள். நம்ம இப்போது பிரியாணிக்கு ஏற்ற சுவையான மட்டன் குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • மட்டன் 1 kg
  • கிராம்பு = 7-8
  • இலவங்கப்பட்டை = 2
  • மிளகுத்தூள் = 1 -1/2
  • ஏலக்காய் = 3
  • முந்திரி பருப்பு = 10
  • பாதாம் = 13
  • சின்ன வெங்காயம் = 1 -1/2 கப்
  • இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது
  • கப் தயிர் = 1
  • கொத்தமல்லி தூள் = 2 டேபிள் ஸ்பூன்
  • காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் = 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் = ½ டீஸ்பூன்
  • சீரக தூள் = ½ டீஸ்பூன்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கவும், அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருந்த மட்டனை சேர்த்து 8 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் நாம் தாயார் செய்து வைத்திருந்த மசாலா விழுது மற்றும் இஞ்சி பூண்டு மிளகாய் விழுது சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

விதக்கிய பின்பு, தயிர், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். மட்டன் நன்றாக வேகும் வரை 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து நன்றாக மட்டனை வேக வைக்கவும், கடைசியாக பாதாம் துண்டுகள், புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்து  சூடாகப் பரிமாறவும்.

Recent Posts

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

1 hour ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

2 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

3 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

3 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

3 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

3 hours ago