drumstick
முருங்கைக்காய்– முருங்கைக்காய் சாம்பார் பொடி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்
முருங்கைக்காயை தோலை நீக்கி அதில் உள்ள சதை மற்றும் விதை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அதை வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், மல்லி, பூண்டு ,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக மணம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பிறகு காய வைத்து எடுத்து வைத்துள்ள முருங்கைக்காயையும் லேசாக வறுத்து கொள்ளவும், அதனுடன் சிறிது கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து பெருங்காயம் ,மஞ்சத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இப்போது கமகமவென முருங்கைக்காய் சாம்பார் பொடி தயார்.
அரைத்த பொடியை நன்கு ஆறவைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்து விட்டால் நம் சாம்பார் வைக்கும் போது இதிலிருந்து இரண்டு ஸ்பூன் சேர்த்தால் முருங்கைக்காய் போட்டது போல் குழம்பு சுவையாக இருக்கும்.
முருங்கைக்காய் கிடைக்கும் சீசனில் இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…