kula puttu
குழாய் புட்டு – குழாய் புட்டு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாவை சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து புட்டு போல கலந்து கொள்ளவும். பிறகு அதை இட்லி பாத்திரத்தில் துணியை நனைத்து அதன் மீது மாவை சேர்த்து மேலே ஒரு துணியை போட்டு மூடி 15 நிமிடம் வேக வைக்கவும்.
வெந்த பிறகு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும் .பிறகு முறுக்கு பிழியும் கட்டையில் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் ,இரண்டு ஸ்பூன் அவித்து வைத்துள்ள மாவு, இரண்டு ஸ்பூன் நாட்டு சக்கரை சேர்க்கவும் .
இதுபோல் அந்த முறுக்கு கட்டை நிரம்பும் வரை அடுக்கடுக்காக சேர்த்து கொள்ளவும் .மாவு வைக்கும் போது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. முறுக்கு கட்டைக்கு கீழ் ஒரு தட்டை வைத்து பிறகு இவ்வாறு செய்து கொள்ளவும்.
பிறகு அந்த மாவை முறுக்கு பிடியை வைத்து மெது மெதுவாக ஒரு அகலமான தட்டில் தள்ளி விடவும். இப்போது சூப்பரான குழாய் புட்டு தயார். முறுக்கு கட்டைக்கு பதில் நீங்கள் வாட்டர் பாட்டிலை இருபுறமும் சமமாக நறுக்கி , இது போல் மாவை நிரப்பி செய்யலாம். அல்லது ஒரு பெரிய டம்ளரில் வைத்தும் செய்யலாம்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…