இயற்கையான முறையில் முகப்பொலிவை பெற்று, வெள்ளரிக்காயை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த பல வகையான வழிமுறை உள்ளது. நிரந்தரமான மாற்றத்தை தரும்.
பொதுவாக நாம் சரும அழகை மேம்படுத்துவதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் நாம் அதிகமாக செயற்கையான முறைகளில் தான் கையாள்வதுண்டு. ஆனால், இவைகள் பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துமே தவிர நிரந்தரமான எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகப்பொலிவை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
வெள்ளரிக்காயை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த பல வகையான வழிமுறை உள்ளது. சிறிதுநேரம் வெள்ளரிக்காயை கண்களில் வைத்து இருந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்கள் இல்லாமல் போவதோடு, முகம் பொலிவுடன் காணப்படும்.
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி சில நிமிடத்துக்கு பிறகு கழுவினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விடும். வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்ல, முகத்திற்கு பொலிவை தரக்கூடியது. பளபளப்பான முகத்தைப் பெற, தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவினால் சருமம் முகம் பளபளப்பாவதோடு, நிரந்தரமான மாற்றங்களையும் பெற முடியும்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…