கேரட்டை பயன்படுத்தி, முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி முக அழகை மெருகூட்டுவது எப்படி என்று பார்ப்போம்.
நாம் அனைவரும் சரும அழகை பாதுகாப்பதோடு, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து கொள்ள பல வழிமுறைகளை கையாள்வது உண்டு. அவ்வாறு கையாளும் வழிமுறைகள் இயற்கையானதாக இருந்தால், சிறப்பாக இருக்கும். தற்போது இந்த பதிவில் சரும பிரச்சனைகள் போக்க, இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சர்க்கரை மற்றும் கேரட்டை பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் சரியான இரத்த ஓட்டம் காணப்படும். மேலும், இதில் உள்ள பொட்டாசியம், முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி முக அழகை மெருகூட்டுகிறது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில்…
சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும்…
சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி - சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும்…
சென்னை : இன்று (நவம்பர் 27) சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை…