முகம் பளபளக்க இந்த இரண்டும் போதும்!
முகம் பளபளக்க இந்த இரண்டும் போதும்.
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மேம்படுத்த பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக நாம் பணத்தையும் செலவிடுகின்றனர்.
தேவையானவை
- எலுமிச்சை
- தேன்
செய்முறை
எலுமிச்சை சாறு மற்றும் தேன் இரண்டையும் சம அளவில் கலந்து, இரவில் உறங்கும் முன், தடவி 15 நிமிடங்களுக்கு பின் நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.