இன்றைய பெண்களுக்கான முக்கிய பிரச்சனைகளின் ஒன்று முடி சம்பந்தமான பிரச்சனைகள் தான். பெண்களுக்கு அழகே இந்த முடி தான். இந்த முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் மருத்துவம் மேற்கொள்வது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில், செம்பட்டையாக உள்ள முடியை கருமையாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
முடி செம்பட்டையாக உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெயை தலையில் நன்கு மசாஜ் செய்து பூசிக் கொள்ள வேண்டும். அதன் பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முடி கருமையாக மாறி விடும்.
ஆலிவ் ஆயிலை நன்கு தலையில் தேய்த்து மசாஜ் செய்து, பின் குளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால், முடி கருமையாக வளரும்.
வாரம் இரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, அதன்பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி கருமையாக வளரும்.
தேங்காய் எண்ணெயுடன், கேரட் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்கு கலந்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி கருமையாக வளரும்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…