முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க சூப்பர் டிப்ஸ்.
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில், அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் தங்களது பணத்தையும் அதிகப்படியாக செலவு செய்கின்றனர். தற்போது இந்த பதிவில், எண்ணெய் பசையை போக்க என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பஞ்சை வைத்து நனைத்து முகத்தில் தடவி 10 னிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
அதன்பின், தக்காளி பலதை 2 ஆக வெட்டி முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…